Friday, July 3, 2020

முத்துக்கமலம் 1-7-2020

அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் மூன்றாம் (முத்து: 15 கமலம்: 3) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1.  நட்சத்திரங்களுக்கேற்ற சிவன் வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. விநாயகருக்குச் செய்யும் அபிஷேகங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. விளக்கு வகைகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. சிவபெருமான் - பௌர்ணமி வழிபாடு - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

5. நல்ல காரியங்களைச் செய்யப் பயப்படலாமா? - மு.சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.

6. நல்ல மனம் வாழ்க! - முனைவர் சி.சேதுராமன் - கதை - சிறுகதை.

7. உயர்வான வாழ்வுக்கு கழுகின் வழிகாட்டல்கள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.

8. தக்காளி குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

9. பாசிப்பருப்பு குழம்பு - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

10.  கற்றுக் கொடு... - செண்பக ஜெகதீசன்- கவிதை.

11. மனிதம் - செ. பிரியதர்ஷினி - கவிதை.

12. கொரோனா - ஹைக்கூ - கவிஞர் இமாம் கவுஸ் மொய்தீன் - கவிதை.

13. காதலோடு காத்திருக்கிறேன்!! - நௌஷாத்கான். லி - கவிதை.

14. காதலே கடவுள்! - நௌஷாத்கான். லி - கவிதை.

15. வெள்ளை நதி - நௌஷாத்கான். லி - கவிதை.

16. ஒரு மழைக் கவிதை - நௌஷாத்கான். லி - கவிதை.

17. இறைவி... - நௌஷாத்கான். லி - கவிதை.

18. நெத்திலிக் கருவாட்டுக் குழம்பு - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - மீன்.

19. நூடுல்ஸ் சமோசா - கவிதா பால்பாண்டி - சமையல் - சிற்றுண்டிகள் - வடை.

20. வெங்காயச்சட்னி - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - துணை உணவுகள் - சட்னி.

21. ஏனோ விழையவில்லை...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

22. எமனின் தேடல் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

23. தொலைத்த பிறகே... - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

24. மீட்பர் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

25. நியாயம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

26. தலைமுறைக்குப் பரிசு - இளவல் ஹரிஹரன் - கவிதை.

27. எண்ணமும் செயலும் - கவிப்பேரொளி நீரை. அத்திப்பூ - சிறுவர் பகுதி - கவிதை.

28. இறைவன் யாருக்குத் தெரிவார்? - குட்டிக்கதை.

29. சிறப்புக்கு என்ன காரணம்? - குட்டிக்கதை.

30. வேலை முழுமையடையாதது ஏன்? - குட்டிக்கதை.

31. நரியின் பேச்சை நம்பலாமா? - குட்டிக்கதை.

32. குருவியின் மூக்கு நீண்ட கதை - குட்டிக்கதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/




No comments:

Post a Comment