Tuesday, March 17, 2020

முத்துக்கமலம் 15-3-2020



அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் இருபதாம் (முத்து: 14 கமலம்: 20) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. பங்குனி உத்திரம் வழிபாடு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. பங்குனி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.

3. பாடத்திட்டமும் பொது நோக்கமும் சிறப்பு நோக்கமும் - ஒரு மேலோட்டப் பார்வை - சீதாலட்சுமி - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

4. நாலும் இரண்டும் உணர்த்தும் பெண்மை - ஓர் ஆய்வு - பேராசிரியர் பீ. பெரியசாமி - கட்டுரை - இலக்கியம்.

5. சொல்புத்தி கேக்குதவங்க நிலைமை...? - முனைவர் சி. சேதுராமன் - இசக்கி ஆச்சிக்குத் தெரிஞ்ச கதைகள் - 2

6. சம்பளமே நீங்க தர வேணாம்! - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் - 90.

7. ஆண்சூலி - முனைவர் அரங்க. மணிமாறன் - உ. தாமரைச்செல்வி - புத்தகப்பார்வை.

8. என் கேள்விக்கு என்ன பதில்? - குட்டிக்கதை.

9. என் கேள்விக்கு என்ன பதில்? - குட்டிக்கதை.

10. மயிலா? குயிலா? - குட்டிக்கதை.

11. சண்டைக்கார பாட்டி - குட்டிக்கதை.

12. உனக்கு என்ன வேண்டுமோ கேள்? - குட்டிக்கதை.

13. ஒரு விளையாட்டு விளையாடலாமா? - குட்டிக்கதை.

14. பொழைக்கத் தெரிஞ்சவன் - மு. சு. முத்துக்கமலம் - சிரிக்க சிரிக்க.

15. ஆளுக்கொரு அறிவுரையா? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

16. கருப்பட்டிப் பொங்கல் - சசிகலா தனசேகரன் - சமையல் - சாதங்கள்.

17. அவியல் - சசிகலா தனசேகரன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.

18. வரகு பச்சைமிளகாய் வடகம் - சசிகலா தனசேகரன் - சமையல் - துணை உணவுகள் - வடகம்.

19. வீழ்ச்சியை எழுச்சியாக்கும் நம்பிக்கை - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

20. வரலாற்றை மாற்றிய கீழடி - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

21. பூவே...பூவே...! - கவிஞர் வெஞ்சுடர் க. பிரகாஷ் - கவிதை.

22. உன்னைத் தூங்க வைக்க - எம். சிவபாலன் - கவிதை.

23. எல்லாம் அவனே...! - எம். சிவபாலன் - கவிதை.

24. ஒரு நிமிடப் பேச்சு - சசிகலா தனசேகரன் - கவிதை.

25. இல்லாத ஒன்றை நினைவுகூறல் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

26. சபிப்பு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

27. அடுக்கு மாடிக் கதவுகள் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

28. வாழ்வில் நன்மை - இளவல் ஹரிஹரன் - கவிதை.

இவற்றுடன்....

தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017) மாதந்தோறும் நடத்தி வரும் “தேன் துளிகள் - கவியரங்கம்” நிகழ்வில் ‘அன்றும் இன்றும்’எனும் தலைப்பிலான ஐந்தாம் கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் தேர்வு செய்யப்பெற்ற கவிதைகளில் பதினாறு முதல் இருபத்தொன்பது வரையிலான கவிதைகளும் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.

29. இனி (ய) தமிழ் மொழியே...! - 16 - கு. சுவாதி - பங்கேற்புக் கவிதை.

30. இனி (ய) தமிழ் மொழியே...! - 17 - கி. சுப்புராம் - பங்கேற்புக் கவிதை.

31. இனி (ய) தமிழ் மொழியே...! - 18 - பாவலர் ஆ. சின்னச்சாமி - பங்கேற்புக் கவிதை.

32. இனி (ய) தமிழ் மொழியே...! - 19 - சசிகலா தனசேகரன் - பங்கேற்புக் கவிதை.

33. இனி (ய) தமிழ் மொழியே...! - 20 - ரா. சந்திரசேகரன் - பங்கேற்புக் கவிதை.

34. இனி (ய) தமிழ் மொழியே...! - 21 - க. சரவணன் - பங்கேற்புக் கவிதை.

35. இனி (ய) தமிழ் மொழியே...! - 22 - கௌசல்யா மாணிக்கம் - பங்கேற்புக் கவிதை.

36. இனி (ய) தமிழ் மொழியே...! - 23 - எம். கிருபாவதி - பங்கேற்புக் கவிதை.

37. இனி (ய) தமிழ் மொழியே...! - 24 - சே. காஜாமைதீன் - பங்கேற்புக் கவிதை.

38. இனி (ய) தமிழ் மொழியே...! - 25 - பாவலர் கருமலைத் தமிழாழன் - பங்கேற்புக் கவிதை.

39. இனி (ய) தமிழ் மொழியே...! - 26 - பா. ஏகரசி தினேஷ் - பங்கேற்புக் கவிதை.

40. இனி (ய) தமிழ் மொழியே...! - 27 - இரா. இராம்குமார் - பங்கேற்புக் கவிதை.

41. இனி (ய) தமிழ் மொழியே...! - 28 - ப. ஆனந்தன் - பங்கேற்புக் கவிதை.

42. இனி (ய) தமிழ் மொழியே...! - 29 - வீ. அக்கினி வீரா - பங்கேற்புக் கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment