Sunday, March 3, 2019

முத்துக்கமலம் 1-3-2019



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் பத்தொன்பதாம் (முத்து: 13 கமலம்: 19) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. தச மகா வித்யா - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. சிவராத்திரி விரதம் - கணேஷ் அரவிந்த் - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. மாசி மகம் - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. வளைந்து நெளிந்து வாழக் கற்று கொள்ளுங்கள் - கணேஷ் அரவிந்த் - பொன்மொழிகள்.

5. கரு உருவாகிறது... - நாங்குநேரி வாசஸ்ரீ - கதை - சிறுகதை.

6. ஒரு இளைஞனின் கதை - நௌஷாத் கான். லி - கதை - சிறுகதை.

7. இனநல்லுறவினை நிலைநிறுத்திய இலங்கையின் பொலநறுவை இராசதானி - கவிக்கோ வெல்லவூர்க் கோபால்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

8. பரணர் பாடல்கள் காட்டும் போரியல் உலகம் - முனைவர் கோ. தர்மராஜ் - கட்டுரை - இலக்கியம்.

9. வலைப்பூக்கள் - 289 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

10. கஷ்டப்பட்டவன் கதை - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் - 67.

11. தேரிக்காட்டு ஜமீன்களின் வரலாறு (முத்தாலங்குறிச்சி காமராசு) - ம. கவிக்கருப்பையா- புத்தகப்பார்வை.

12. அப்பாவின் பெருமை! - கண்மணி- கவிதை.

13. தாயின் வருத்தம்! - பிரியா ஷாலினி- கவிதை.

14. தமிழைப் புறக்கணித்தோமா? - முனைவர் த. ராதிகா லட்சுமி- கவிதை.

15. இளமை வரும்... - செண்பக ஜெகதீசன்- கவிதை.

16. எடுத்துக்காட்டு...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

17. பூங்கா வனம்...! - இல. கருப்பண்ணன்- கவிதை.

18. ஹெர்ட்ஸ் - இல. பிரகாசம்- கவிதை.

19. அறியாமையிலிருப்பவர்களுக்கு அறிவுரை சொல்லலாமா? - குட்டிக்கதை.

20. ஒரு டாலர் அனுப்புங்க...! - குட்டிக்கதை.

21. தோல்விகளைத் துரத்தும் வழி - குட்டிக்கதை.

22. வார்த்தையில் வாழ்க்கை - குட்டிக்கதை.

23. பெரும் பணம் சேர்த்தால்...? - குட்டிக்கதை.

24. டால்ஸ்டாயுடன் விளையாடிய சிறுமி - கணேஷ் அரவிந்த் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

25. கற்றுக் கொள்ள வேண்டியவை - கணேஷ் அரவிந்த் - சிறுவர் பகுதி - குறுந்தகவல்.

26. உடல் பிரச்சனைகள் தீர உதவும் அழுத்தங்கள் - சசிகலா தனசேகரன்.- மருத்துவம் - பொதுத்தகவல்கள்.

27. அன்னாசிப்பழம் தரும் பலன்கள் - சித்ரா பலவேசம்.- மருத்துவம் - பொதுத்தகவல்கள்.

28. கம்பு - பாலக் கீரை வடகம் - சசிகலா தனசேகரன்.- சமையல் - துணை உணவுகள் - வடகம்.

29. வரகுக் கூழ் வடகம் - சசிகலா தனசேகரன்.- சமையல் - துணை உணவுகள் - வடகம்.

30. ஜிஞ்சர் மோர் - கவிதா பால்பாண்டி- சமையல் - குளிர்பானங்கள்.

31. வெள்ளைப்பூசணி - வெள்ளரி ஜூஸ் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - குளிர்பானங்கள்.

32. தர்ப்பூசனி ஜூஸ் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குளிர்பானங்கள்.

33. நன்னாரி சர்பத் - சித்ரா பலவேசம்- சமையல் - குளிர்பானங்கள்.

34. பனங்கற்கண்டு - துளசி பானகம் - சுதா தாமோதரன்- சமையல் - குளிர்பானங்கள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment