Saturday, February 16, 2019

முத்துக்கமலம் 15-2-2019



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் பதினெட்டாம் (முத்து: 13 கமலம்: 18) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. மாசி மகம் - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. முட்டாளின் முழு ஆயுள் வாழ்க்கை - கணேஷ் அரவிந்த் - பொன்மொழிகள்.

3. மாசி மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்.

4. பசப்பி - நாங்குநேரி வாசஸ்ரீ - கதை - சிறுகதை.

5. அப்பா... அம்மா... அட்வைஸ்...! - ‘பரிவை’ சே. குமார்- கதை - சிறுகதை.

6. சித்தர் சிவவாக்கியார் கூறும் “முக்திக்கு வித்து” - கோ. ராஜ பிரியங்கா- கட்டுரை - இலக்கியம்.

7. வலைப்பூக்கள் - 288 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

8. முன்னோர்கள் செய்த புண்ணியம் - குட்டிக்கதை.

9. தோற்றுவிடுவோமோ...? - குட்டிக்கதை.

10. ஒரேயொரு பயிற்சி - குட்டிக்கதை.

11. ஒரு நிமிட வரம் - குட்டிக்கதை.

12. சீடனைக் காப்பாற்றிய குரு - குட்டிக்கதை.

13. கழுகு செய்தது சரியா? - குட்டிக்கதை.

14. இன்று யாருடைய முறை? - குட்டிக்கதை.

15. கீரிப்பிள்ளை - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -66.

16. யார் என்று தெரியுமா? - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

17. கொஞ்சம் பொறு கண்ணே - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

18. நிறத்தினிலே வேற்றுமை வேண்டா - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

19. முடிவுகளற்ற பெருவெளி - முனைவர் யாழ் எஸ். ராகவன் - கவிதை.

20. கடந்து வந்த பாதை! - சசிகலா தனசேகரன் - கவிதை.

21. பொம்மை... பொம்மை... - சசிகலா தனசேகரன் - கவிதை.

22. ஓரினச் சேர்க்கை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

23. வாழும் சருகுகள் - நெல்லை மோகனா - கவிதை.

24. இருளும் ஓலமும்... - இல. பிரகாசம் - கவிதை.

25. நெஞ்சங் கனிந்து...! - இளவல் ஹரிஹரன் - கவிதை.

26. பெப்பர் சிக்கன் - கவிதா பால்பாண்டி.- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

27. சிக்கன் சுக்கா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்.- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

28. மட்டன் - உருளைக்கிழங்கு பொரியல் - ராஜேஸ்வரி மணிகண்டன்.- சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.

29. ஆட்டுக்கறிக் குழம்பு - கவிதா பால்பாண்டி.- சமையல் - அசைவம் - ஆட்டிறைச்சி.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment