Wednesday, December 6, 2017

முத்துக்கமலம் 1-12-2017



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 1-12-2017 ல் பன்னிரண்டாம் ஆண்டில் பதின்மூன்றாம் (முத்து: 12 கமலம்: 13) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. கரிசூழ்ந்த மங்கலம் வெங்கடாசலபதி கோயில் - உ.தாமரைச்செல்வி. - ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்.

2. விநாயகரின் திருவுருவங்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. ஓரைகளின் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்

4. யார் அசுரர்கள்? - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்கள்

5. சுமைதாங்கி - குட்டிக்கதை.

6. தருவாரா? மாட்டாரா? - குட்டிக்கதை.

7. பேய்க்குப் பயப்படாதவன்! - குட்டிக்கதை.

8. ஒவ்வொருவருக்கும் துன்பம்...! - குட்டிக்கதை.

9. இரண்டில் ஒன்று! - சித்ரா பலவேசம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை

10. உங்களை மாதிரி படிக்கல... - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -39.

11. வலைப்பூக்கள் - 259 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

12. பெண் என்னும் கட்டமைப்பு - முனைவர் த. விஜயலட்சுமி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

13. அரபுத்தமிழின் காலமும் கருத்தும் - மு. அப்துல்காதர்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

14. கருத்துப்படங்கள் - ஒரு பார்வை - ச. செந்தில்நாதன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

15. சத்தர்ம புண்டரீக சூத்திரத்தினூடாக (LOTUS SUTRA) வெளிப்படும் பௌத்த சிந்தனைகள் - திரவியராசா நிரஞ்சினி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

16. நான் என்ன போன்சாய் மரமா? - கேள்வி கேட்கும் விஜயலெட்சுமியின் கவிதைகளை முன் வைத்து - முனைவர் சு. செல்வகுமாரன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

17. சங்ககால இனக்குழுச் சமூக வாழ்க்கை முறை - க. கருப்பசாமி, முனைவர் வை. இராமராஜபாண்டியன்- கட்டுரை - சமூகம்.

18. முதுமொழிகாஞ்சி காட்டும் வாழ்வியல் சிந்தனைகள் - சு. சௌமியா- கட்டுரை - இலக்கியம்.

19. சங்க இலக்கியத்தில் ஆலி - முனைவர் தி. கல்பனாதேவி- கட்டுரை - இலக்கியம்.

20. சிலப்பதிகாரத்தில் கற்பு மூலப்படிவம் - முனைவர் பா. பொன்னி- கட்டுரை - இலக்கியம்.

21. அகமரபு - விதிகளும் விலக்குகளும் - முனைவர் இரா. பழனிச்சாமி- கட்டுரை - இலக்கியம்.

22. ஆத்திசூடி - புதிய ஆத்திசூடி கட்டமைப்பு ஒப்பீடு - வே. தீனதயாளி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

23. சிவவாக்கியர் பாடல்களில் தமிழ் மரபுச் சிந்தனை - முனைவர் .சௌ. வீரலெட்சுமி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

24. திருக்குறள் இன்பத்துப்பால் சுட்டும் களவியல் தலைவி - முனைவர் ச. திருப்பதி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

25. ஸ்ரீபதியின் “பறவையாடிப் பழகு” காட்டும் சமுதாய நிலை - முனைவர் வ. கணபதிராமன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

26. நினைவில் நின்றவர் - ஜெயந்தி நாகராஜன்- சிறுவர் பகுதி - கவிதை.

27. ஆத்திசூடி புதியது - சசிகலா தனசேகரன்- சிறுவர் பகுதி - தகவல்.

28. துடித்துத் துடித்து...! - இல. பிரகாசம்

29. இடது - இல. பிரகாசம்

30. தமிழன்டா…! நாங்க தமிழண்டா...!! - சி. இரகு

31. மூளை - நாகினி

32. நான் யார்? - மகி

33. இப்படியும் ஒரு தலைவர் - பாவலர் கருமலைத்தமிழாழன்

34. அனைவருக்கும் கல்வி - பாவலர் கருமலைத்தமிழாழன்

35. கற்பனைகள் உயிர் பெற்றால்...! - சரஸ்வதி ராசேந்திரன்

36. புரிந்து கொள்ள....! - ரெஜினா குணநாயகம்

37. காக்கையானவன்...! - பாரியன்பன் நாகராஜன்

38. தனிப் பயணம் - பாரியன்பன் நாகராஜன்

39. முற்றுப்பெறாமலிருக்கிறது - பாரியன்பன் நாகராஜன்

40. அவசரமாய் விடியல்! - பாரியன்பன் நாகராஜன்

41. அரங்கேற்றம் - மழயிசை

42. வானமகள்...! - மழயிசை

43. மறுபிறவி - மழயிசை

44. மழை...! மழை...!!மழை...!!! - கலைமணி

45. கற்றுத் தாருங்கள் - மகிழினி

46. பரிதாபம் - வானம்பாடிக் கவிஞர் கனவுதாசன்

47. வாழ்க்கை - வானம்பாடிக் கவிஞர் கனவுதாசன்

48. நடப்பு - வானம்பாடிக் கவிஞர் கனவுதாசன்

49. நிகழ்காலம் சுகமாக - "இளவல்" ஹரிஹரன்

50. துளிப்பாக்கள் - "இளவல்" ஹரிஹரன்

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment