Sunday, September 3, 2017

முத்துக்கமலம் 01-09-2017



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 01-09-2017 ல் பன்னிரண்டாம் ஆண்டில் ஏழாம் (முத்து: 12 கமலம்: 7) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. அம்பலப்புழா பால் பாயாசம் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. தேவதைகள் எத்தனை? - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. காக சாஸ்திரம் என்ன சொல்கிறது? - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- ஜோதிடம் - பொதுத்தகவல்கள்

4. ஆன்மிகத் துணுக்குகள் - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்கள்

5. வியாபாரத்தை யாரிடம் ஒப்படைப்பது? - குட்டிக்கதை.

6. ஒரு வாசகம்! - குட்டிக்கதை.

7. நம்பிக்கையை இழந்தால்...? - குட்டிக்கதை.

8. தேவதை கொடுத்த மந்திரக் கிண்ணம் - குட்டிக்கதை.

9. உங்கள் பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்! - கணேஷ் அரவிந்த்- சிறுவர்பகுதி - சம்பவங்கள்

10. பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க

11. எச்சங்கள் - வாணமதி - ம. கவிக்கருப்பையா- புத்தகப்பார்வை.

12. கழுதையின் அன்பு - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -33.

13. வலைப்பூக்கள் - 253 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

14. நுண்ணறிவை செயற்கை நுண்ணறிவு விஞ்சியுள்ளதா…? - திரவியராசா நிறஞ்சினி- கட்டுரை - அறிவியல் & தொழில்நுட்பம்.

15. தமிழர் வாழ்வியலுக்குப் பௌத்த, சமணத்தின் கொடை - முனைவர் சு. மாதவன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

16. தமிழ் - கிரேக்க பண்பாட்டுக் கூறுகள் ஓர் ஒப்பீடு - செ. ராஜேஸ் கண்ணா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

17. சமரச சுத்த சன்மார்க்கம், சீக்கியம் - தோன்றிய காலச்சூழலும், சமூகநீதிக் கருத்துருவாக்கமும் - முனைவர் சி. ஸ்ரீராஜா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

18. இன்றைய இலக்கியம்: நோக்கும் போக்கும் - முனைவர் சு. மாதவன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

19. பாரதிதாசன் கவிதைகளில் மொழி ஆளுமைப் பண்புகள் - கோ. தர்மராஜ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

20. பதினெண் மேற்கணக்கு நூல்களில் கதைப்பின்னல் - வ. மணிகண்டன்- கட்டுரை - இலக்கியம்.

21. நகையெனும் மெய்ப்பாட்டில் உரையாசிரியர்கள் - அகநானூற்றை முன்வைத்து - பேராசிரியர் பீ. பெரியசாமி- கட்டுரை - இலக்கியம்.

22. சங்க இலக்கியங்களில் வெறியாட்டுக் குறிப்புகள் - கார்த்திகேஸ் பொன்னையா, கிங்ஸ்டன் பால் தம்புராஜ், முனீஸ்வரன் குமார் - கட்டுரை - இலக்கியம்.

23. வள்ளுவத்தில் இறத்தல் - முனைவர் ப. கொழந்தசாமி- கட்டுரை - இலக்கியம்.

24. நாமக்கல் போற்றும் தமிழ் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்: 8-12.

25. காலனும் இளைஞனும்! - சி. இரகு- கவிதை.

26. மனிதனே... அவன்! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

27. ஆசிரியரே நாட்டின் வேர் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

28. ஒதுங்கிப் போனது...? - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

29. ராமேஸ்வரம் தந்த வரம் - முனைவர் ஜெயந்தி நாகராஜன்- கவிதை.

30. துளீப்பாக்கள் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

31. காசுக்கே விற்றுவிட்டோம்! - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

32. நம்பிக்கை...! - வாணமதி- கவிதை.

33. இரண்டும் கெட்டான் வயசு - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

34. உன் தரிசனத்தை... - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

35. படித்துறை! - இல. பிரகாசம்- கவிதை.

36. அழுகையா சிரிப்பா...? - செண்பக ஜெகதீசன்- கவிதை.

37. வலி தாங்குவோம்! - ஆ. மகராஜன்- கவிதை.

38. ஜோதிடம் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை- கவிதை.

39. முருகனவன் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

40. இடறிய பொழுது! - இல. பிரகாசம்- கவிதை.

41. ஆசை கொள்! - முனைவர் பா. பொன்னி- கவிதை.

42.  எல்லே இலக்கம் - ஒரு விளக்கம் - முனைவர் ப. பத்மநாபன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

43. தமிழ் மொழி கூறும் விழுமியச் சிந்தனைகள் - பா. பரிதா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

44. சித்த மருத்துவம் - சில குறிப்புகள் - சி. பாரதி

45. அகநானூற்றில் பரணரின் வரலாற்றுச் சிந்தனைகள் - முனைவர் ப. பிரதீபா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

46. ஔவையாரின் சமுதாயச் சிந்தனை - சி. பிரபாவதி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

47. சித்தேரி மலைவாழ் மலையாளி இனமக்களின் மருத்துவ முறைகள் - கோ. பிரபு- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

48. ஆற்றுப்படை நூல்களில் அறச்சிந்தனை - தி. ச. பிரபு- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

49. கட்டடக்கலையின் மரபும் வளர்ச்சியும் - வி. பிரியதர்ஷினி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

50. பின் பேறுகாலச் சடங்குகள், வழிபாடுகளில் தாய்த் தெய்வ மற்றும் வளமைப் பெருக்க வழிபாட்டுக் கூறுகள் - ச. ச. பீஷ்மஷங்கர்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/



No comments:

Post a Comment