Sunday, July 16, 2017

முத்துக்கமலம் 15-07-2017



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் உங்கள் பேராதரவுகளுடன் 15-07-2017 ல் பன்னிரண்டாம் ஆண்டில் நான்காம் (முத்து: 12 கமலம்: 4) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. சரஸ்வதி - சில குறிப்புகள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. பசுவும் பாம்பும் கடவுளாகுமா? - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. புராணங்களில் ஐந்து - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்து சமயம்.

4. அண்ணல் நபிகளாரின் அறுபது பொன்மொழிகள் - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இசுலாம் சமயம்.

5. என்ன முடிவு எடுப்பாய்? - குட்டிக்கதை.

6. இப்போதைய தேவை என்ன? - குட்டிக்கதை.

7. அந்த ஏழு நாட்கள்! - குட்டிக்கதை.

8. கடவுள் கைவிட மாட்டார்! - குட்டிக்கதை.

9. பஞ்சவர்ணக்கிளியை பறக்க வைக்க என்ன வழி? - குட்டிக்கதை.

10. சங்கப் புடியா… - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -30.

11. வலைப்பூக்கள் - 250 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

12. தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் - ஆ. இராஜாத்தி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

13. சு. தமிழ்ச்செல்வி புதினங்களில் களத்தேர்வு - தோ. எலிசபெத்ராணி.- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

14. நெடுநல்வாடை - நுண்மாண் நோக்கு - மு. முத்துமாறன்- கட்டுரை - இலக்கியம்.

15. கலித்தொகையில் நகை மெய்ப்பாடுகள் - முனைவர் ப. சுதா- கட்டுரை - இலக்கியம்.

16. வண்ணங்கள் குறித்த மனித சிந்தனை வளர்ச்சி - முனைவர் ப. சிலம்பரசன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

17. புதுவை ரா. ரஜனி சிறுகதைகள் வெளிப்படுத்தும் சகிப்புத் தன்மை சமுதாயம் - முனைவர் கை. சிவக்குமார்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

18. கலித்தொகையில் விலங்குகளின் வாழ்க்கைமுறை - ந. சீனிவாசன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

19. ஆண்டாளின் பாவை நோன்பும் தைநீராடலும் - கி. சுகன்யா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

20. தமிழ் இலக்கியத்தில் பண்பாட்டுச் சிந்தனை - வெ. சுதா- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

21. இருபத்தோராம் நூற்றாண்டுக் கவிதைகளில் பெண்களின் உறவுகளும் சிக்கல்களும் - சே. சுபலட்சுமி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

22. மலையாளி இனக்குழுத் தலைவர் தேர்வும் தகுதியும் (ஏற்காடு) - செ. சுபாஷ்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

23. கருப்புக் காந்தி காமராசர் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

24. நெல்மணிகள் - செண்பக ஜெகதீசன்- கவிதை.

25. நெடுஞ்சாலைப் பயணம் - கிருத்திகா கணேசன்- கவிதை.

26. குடம் சுமப்போம்!! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

27. நானும் எனது கவிதையும் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

28. நிழல்களின் பாதை!! - இல. பிரகாசம்- கவிதை.

29. விரல் நுனி யுத்தங்கள் - நிலாரவி- கவிதை.

30. மண்ணின் மைந்தர்கள் நாம் - கவிமலர்- கவிதை.

31. இழிநிலை தவிர்க்க...! - நாகினி- கவிதை.

32. முகவரியாய்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

33. இளநீர் வியாபாரி - ஹிஷாலி- கவிதை.

34. தேனினும் இனிய தமிழ்மொழி! - ஜெயந்தி நாகராஜன்- சிறுவர் பகுதி - கவிதை

35. மகாவித்துவானுக்குப் புரியாத பாடல் - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

36. யார் வெற்றியாளன்? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை

37. கால்நடை மருத்துவரைப் பார்க்கலாமே? - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க

38. முள்ளம்பன்றியை நீரில் மூழ்கடிக்க முடியுமா? - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்

39. மாம்பழ லட்டு - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்

40. சில்லி இறால் வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - மீன்

41. வரகரிசி மோர் கஞ்சி - சசிகலா தனசேகரன்- சமையல் - சாதங்கள்

42. மிளகுக் காளான் வறுவல் - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்

43. மேக்ரோனி குடைமிளகாய் பச்சடி - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்

44. வெண்டைக்காய் வற்றல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்

45. கீரை தரும் பலன்கள் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - கீரை

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment