Monday, April 3, 2017

முத்துக்கமலம் 01-04-2017



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-04-2017 ல் பதினொன்றாம் ஆண்டில் இருபத்தொன்றாம் (முத்து: 11 கமலம்: 21) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. கதையல்ல நிஜம் - எஸ். மாணிக்கம்- கவிதை.

2. காவு கொடுக்கும் உயிர்! - வாணமதி- கவிதை.

3. வறுமைப் பேயின் வருகை! - கவிஞர் ம. கவிக்கருப்பையா- கவிதை.

4. மிதக்கிறது - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

5. ஒளிவுமறைவின்றி வாழ்ந்திடு! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

6. முடவாத்து - க(வி)தை! - இல. பிரகாசம்- கவிதை.

7. உங்களுக்கு...? - செண்பக ஜெகதீசன்- கவிதை.

8. கல்லால் அல்ல... - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

9. தீப்பிடித்த காடு - கலை இலக்கியா- கவிதை.

10. ஹைக்கூ கவிதைகள் - கா. ந. கல்யாணசுந்தரம்- கவிதை.

11. அந்த ஆன்மாவின் அரவணைப்போடு! - கா. ந. கல்யாணசுந்தரம்- கவிதை.

12. கோடைக்காலம்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- சிறுவர் பகுதி - கவிதை.

13. செவ்வாய்ச்சாமி - முனைவர் சி. சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.23

14. நீலம் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - சிறப்புப் பக்கங்கள் - நவரத்தினங்கள் - பகுதி 7.

15. தமிழ்ச்செல்வி படைப்புகளில் பெண்ணியமும், இனக்குழு சமுதாயமும் - வ. வசந்தா.

16. புறநானூற்றில் உணவு - முனைவர் ப. மீனாட்சி- கட்டுரை - இலக்கியம்.

17. சங்கஇலக்கியத்தில் விருந்தோம்பல் - முனைவர் வே. தனுஜா- கட்டுரை - இலக்கியம்.

18. எள்ளு உருண்டை - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

19. கோதுமை அல்வா - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

20. மைசூர் பாகு - கவிதா பால்பாண்டி- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

21. உருளைக்கிழங்கு வறுவல் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

22. கருவேப்பிலைப் பொடி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.

23. மோர் மிளகாய் வற்றல் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.

24. வாழைத்தண்டு சூப் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சூப் வகைகள்.

25. நீர் மோர் - கவிதா பால்பாண்டி- சமையல் - குளிர்பானக்கள்.

26. மாம்பழ ஜூஸ் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குளிர்பானக்கள்.

27. கோழிக்கறிக் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

28. இறால் கருவாடு சம்பல் - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - மீன்.

29. வலைப்பூக்கள் - 243 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

30. எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

31. மூன்று வகையான மனிதர்கள் - சித்ரா பலவேசம்- குறுந்தகவல்.

32. பழங்கள் ஆங்கிலம் - தமிழ்ப் பெயர்கள் - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்.

33. மன்னனை மாற்றிய முனிவர் - குட்டிக்கதை.

34. வைரத்தை விட மதிப்பு - குட்டிக்கதை.

35. அந்தப் பெட்டியில் இன்னும்... - குட்டிக்கதை.

36. எலுமிச்சைப் புல் தெரியுமா? - குட்டிக்கதை.

37. வானில் மேகங்கள் உருவான கதை! - குட்டிக்கதை.

38. தாகம் தணித்த காகம்  - கணேஷ் அரவிந்த்- சிறுவர்பகுதி - குட்டிக்கதை.

39. நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா? - சித்ரா பலவேசம்- சிறுவர்பகுதி - குட்டிக்கதை.

40. சொர்க்க வாசல் சந்திப்பு - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment