Sunday, October 2, 2016

முத்துக்கமலம் 01-10-2016


அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-10-2016ல் பதினொன்றாம் ஆண்டில் ஒன்பதாவது (முத்து: 11 கமலம்: 09) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. நவராத்திரி பூஜை ஏன்? - கணேஷ் அரவிந்த் - ஆன்மிகம் - இந்துசமயம்.

2. ஆண் மூலம் அரசாளுமா? - சித்ரா பலவேசம் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

3. எட்டுத்தொகையில் ஐவகை நிலத்தெய்வங்கள் - கு. வளர்மதி- கட்டுரை - இலக்கியம்.

4. கம்பராமாயணத்தில் சங்கஇலக்கியப் புறத்திணை மரபுகள் - கோ. தர்மராஜ்- கட்டுரை - இலக்கியம்.

5. வ. சுப. மாணிக்கனாரின் வழியில் இலக்கியக் கலை - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.6

6. பாத்துட்டேன்... பாத்துட்டேன்...! - முனைவர் சி.சேதுராமன் - கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.11

7. இன்னொரு ஸ்கூல் தேடணும்...! - கோ. நவீன்குமார் - கதை - சிறுகதை.

8. வலைப்பூக்கள் - 231 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.

9. நம்பிக்கை இழந்தவன் - கணேஷ் அரவிந்த் - பொன்மொழிகள்.

10. எங்க வீட்டுல ஆடு இல்லியே...! - சித்ரா பலவேசம்- சிரிக்க சிரிக்க.

11. அனுமதிப்பீரா...? ஆவேசம் கொள்வீரா...? - விஷ்ணுதாசன்- கவிதை.

12. வீணாக்காதே...! - வாணமதி- கவிதை.

13. தீது கண்டால் - கவிஞர். கு. நா. கவின்முருகு- கவிதை.

14. கிழிந்த ரூபாய்த் தாள் - கோ. நவீன்குமார்- கவிதை.

15. பழமைத் தேள்! - இல. பிரகாசம்- கவிதை.

16. அப்பாவின் நினைவுகள்! - முனைவர் வே. புகழேந்தி- கவிதை.

17. கவிதைக்காரனின் கவிதை! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

18. வாழ்க்கைப் பாடம்! - இல. பிரகாசம்- கவிதை.

19. நேற்று... இன்று.. நாளை...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

20. அணையும் உலையும்... - கலை இலக்கியா- கவிதை.

21. வாய்க்கால் நீர்! - கோ. நவீன்குமார்- கவிதை.

22. நூறாண்டு வாழ்ந்திடுவோம்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- சிறுவர் பகுதி - கவிதை.

23. சிவப்பு மலையின் கதை - சித்ரா பலவேசம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

24. கைதட்டல் யாருக்கு? - குட்டிக்கதை.

25. எது நல்ல சொத்து? - குட்டிக்கதை.

26. சந்தர்ப்ப சிலை! - குட்டிக்கதை.

27. மன அழுத்தம் வருகிறதே! - குட்டிக்கதை.

28. நீங்களே தேர்வு செய்யலாம்! - குட்டிக்கதை.

29. புளுகத் தெரியாதவன் - குட்டிக்கதை.

30. பிரட் உப்புமா - சித்ரா பலவேசம்- சமையல் - உடனடி உணவுகள்.

31. ரவா பக்கோடா - சுதா தாமோதரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

32. தூள் பஜ்ஜி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

33. கொள்ளு வடை - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

34. கத்தரிக்காய் வறுவல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.

35. அவரைக்காய் பொரியல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.

36. தக்காளி பச்சடி - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டுகள்.

37. கேரட் சூப் - கவிதா பால்பாண்டி- சமையல் - சூப் வகைகள்.

38. இஞ்சிப் பால் - சித்ரா பலவேசம்- சமையல் - சிறப்பு உணவுகள் - பிற சிறப்பு உணவு வகைகள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment