Friday, September 16, 2016

முத்துக்கமலம் 15-09-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-09-2016ல் பதினொன்றாம் ஆண்டில் எட்டாவது (முத்து: 11 கமலம்: 08) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. நாட்டுப்புறப் பாடல்களில் தாலாட்டு - ச. தனலெட்சுமி- கட்டுரை- பொதுக்கட்டுரைகள்.

2. தாலாட்டு, ஒப்பாரி ஓர் ஒப்பீடு - வி. அன்னபாக்கியம்- கட்டுரை- பொதுக்கட்டுரைகள்.

3. ஈழ மக்களின் போர்க்கால வாழ்வியல் - முனைவர் க. மகேஸ்வரி- கட்டுரை- சமூகம்.

4. எட்டுத்தொகை நூல்களில் நாட்டுப்புறக் கூறுகள் - முனைவர் செ. கென்னடி- கட்டுரை - இலக்கியம்.

5. தமிழலங்காரம் - முனைவர் மு. பழனியப்பன்- கட்டுரை - தொடர்கட்டுரை - பகுதி.5

6. கடல்ல பிடிச்ச தீ - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.10

7. பூனை குறுக்கே போனால்...கெட்ட சகுனமா? - வி. பி. மணிகண்டன்- பகுத்தறிவு.

8. வாழ்க்கையின் நோக்கம் - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

9. வலைப்பூக்கள் - 230 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

10. நாண் - சசிகலா தனசேகரன்- சமையல் - உடனடி உணவுகள்.

11. பனீர் பட்டர் மசாலா - சசிகலா தனசேகரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

12. சுரைக்காய் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

13. குருவின் பாகுபாடு! - குட்டிக்கதை.

14. எனக்கு ஒன்றும் தெரியாது! - குட்டிக்கதை.

15. முகத்தில் விழித்ததால்...! - குட்டிக்கதை.

16. அவர் மேல் நம்பிக்கையில்லை...! - குட்டிக்கதை.

17. ஒரு நாள் உணவுக்கு... - குட்டிக்கதை.

18. புதிய கங்கை வேண்டும்! - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

19. மைசூர் போண்டா - கவிதா பால்பாண்டி- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

20. அதிரசம் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

21. இட்லி மாவு போண்டா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

22. கேழ்வரகு லட்டு - சசிகலா தனசேகரன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

23. பச்சைப்பயறு பச்சடி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் பொறியல்.

24. பட்டர் பீன்ஸ் பொரியல் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் பொறியல்.

25. பிரண்டைத் துவையல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - துவையல்.

26. எங்களுக்கு வேண்டாம்! - புலவர் ச. ந. இளங்குமரன்- கவிதை.

27. தீப்பொறி! - வாணமதி- கவிதை.

28. ருசியைத் தேடி...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

29. எப்போது நான் கவிஞனாவேன்? - சுசீந்திரன்- கவிதை.

30. இழந்தது...! - அ. செந்தில்குமார்- கவிதை.

31. உடையும் பலூன்... - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

32. பிள்ளைகளின் அறிவுரை - செண்பக ஜெகதீசன்- கவிதை.

33. விதைக்க மறந்த மனித நேயம் - கவிஞர். கு. நா. கவின்முருகு- கவிதை.

34. புதிது புதிதாய்...! - கலை இலக்கியா- கவிதை.

35. விஞ்ஞானத்தில் காதல்! - ப. செல்வகுமார்- கவிதை.

36. எப்போது கிடைக்கும்? - கா. ந. கல்யாணசுந்தரம்- கவிதை.

37. வானத்து நிலவானவள்! - விஷ்ணுதாசன்- கவிதை.

38. பெண் போற்றுவோம்! - இல. பிரகாசம்- கவிதை.

39. பூண்டு புதினா தோசை - சுதா தாமோதரன் - சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

40. ஆட்டு இரத்தப் பொரியல் - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

41. நாட்டுக்கோழிக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

42. நெத்திலி வறுவல் - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - மீன்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment