Tuesday, February 2, 2016

முத்துக்கமலம் 01-02-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-02-2016 அன்று பத்தாம் ஆண்டில் பதினேழாம் (முத்து: 10 கமலம்:17) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. ஓம் நமோ நாராயணாயா... என்று சொல்வதால் என்ன கிடைக்கும்? - சுதா தாமோதரன்- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. மணிமேகலை உணர்த்தும் வீடுபேறு - பொற்கிழிக் கவிஞர் அரு. சோமசுந்தரம்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

3. மணிமேகலை விலக்கும் குற்றங்கள் - பொற்கிழிக் கவிஞர் அரு. சோமசுந்தரம்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

4. மணிமேகலையில் பௌத்த நிலைப்பாடு - ஆ. கார்த்திக்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

5. நிகண்டவாதி சமயம் - முனைவர் து. இளங்கோவன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

6. பூதவாதி சமயம் - முனைவர் து. இளங்கோவன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

7. கிரகங்கள் சேர்க்கைப் பலன்கள் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொது.

8. நாகதோஷம் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - பொது.

9. ஊனம் - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

10. அழகர் கிள்ளைவிடு தூதில் தூது பொருள் மேலாண்மை - சு.முரளீதரன்- கட்டுரை - இலக்கியம்.

11. தொல்காப்பிய மரபியலும் தமிழிலக்கிய மரபு மாற்றமும் - வீ. உதயகுமார்- கட்டுரை - இலக்கியம்.

12. ஒத்தப் பனை - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

13. பாலியல் குற்றம் குறைய...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

14. கவிதை - சா. துவாரகை வாசன்- கவிதை.

15. எப்போதும் அருமை! - சுபஸ்ரீஸ்ரீராம்- கவிதை.

16. சுட்ட பழம்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

17. வெள்ளம்...! வெள்ளம்...!! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

18. எதிர்காலம் எங்களுடையது என்போம்! - சி. இரகு- கவிதை.

19. சீர் வரிசைக்குச் சீர்திருத்தம் - நாகினி- கவிதை.

20. அந்தப் பேருந்தில்...! - மு​னைவர் ஜெ.ரஞ்சனி- கவிதை.

21. யார் காப்பாற்றுவார்? - குட்டிக்கதை.

22. பண்டாரம் பிள்ளையோட பேரன் - குட்டிக்கதை.

23. வாழ்வில் முழுமையான திருப்தி - குட்டிக்கதை.

24. கடவுள் பார்வை யாரிடம்...? - குட்டிக்கதை.

25. மாமியாரைச் சாகடிக்க மருந்து...? - குட்டிக்கதை.

26. ஒப்பீடு செய்து பார்க்கலாமா? - குட்டிக்கதை.

27. வலைப்பூக்கள் - 215 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

28. வயதான காலத்தில் உழைப்பு அவசியமா...? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

29. காய்கறி வாங்கப் போகிறீர்களா...? - சித்ரா பலவேசம்- சமையல் - வீட்டுக் குறிப்புகள்.

30. குடைமிளகாய் சாதம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சாதங்கள்.

31. மோர் ஓம ரசம் - சுபஸ்ரீஸ்ரீராம்- சமையல் - குழம்பு & ரசம்.

32. வெந்தய ரசம் - சுபஸ்ரீஸ்ரீராம்- சமையல் - குழம்பு & ரசம்.

33. கொண்டக்கடலைக் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு & ரசம்.

34. புடலங்காய் பொரியல் - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

35. சௌசௌ கூட்டு - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

36. சிறுகிழங்கு பொரியல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

37. சு‌‌‌ண்டைக்கா‌ய் வ‌ற்ற‌ல் - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.

38. பீர்க்கங்காய் துவையல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - துவையல்.

39. வெல்லப் புட்டு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

40. வெஜிடபுள் சேமியா - கவிதா பால்பாண்டி- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

41. காரத் தோசை - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment