Sunday, January 17, 2016

முத்துக்கமலம் 15-01-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-01-2016 அன்று பத்தாம் ஆண்டில் பதினாறாம் (முத்து: 10 கமலம்:16) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. சொத்துப் பிரிப்பு...? - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

2. நம்மாழ்வாரின் திருவிருத்தத்தில் உவமை இன்பம் - முனைவர் செ. ரவிசங்கர்- கட்டுரை - இலக்கியம்.

3. நற்றிணையில் மனிதன் x மனிதன் - சி. இரகு- கட்டுரை - இலக்கியம்.

4. உறவுகளை மதிப்போம் - முனைவர் மு. பழனியப்பன்- தொடர்கட்டுரை - ஔவையார் பார்வை - பகுதி6.

5. மணிமேகலை காலச் சமுதாயம் - முனைவர் சொ. சேதுபதி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

6. மணிமேகலை காலத்தின் சமய நிலை - முனைவர் சொ. சேதுபதி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

7. மணிமேகலையில் இதிகாசக் கூறுகள் - முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

8. உலக நாடுகளில் பௌத்த சமய நிலை - முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

9. மணிமேகலை உணர்த்தும் தன்னம்பிக்கை - சொ. வினைதீர்த்தான்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

10. வளமாய் உலகம் நாளும் மாறும்...! - மு​னைவர் சி.​சேதுராமன்- கவிதை.

11. நீங்களே சொல்லுங்கள்...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

12. பாட்டி சொல்! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

13. ஆயுதங்களுடன்... - செண்பக ஜெகதீசன்- கவிதை.

14. இதயமையில் இதயத்திற்கு கடிதம் - நேதாஜிதாசன்- கவிதை.

15. கடவுளாக முடியுமா...? - சுபஸ்ரீ ஸ்ரீராம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

16. தெரிந்து கொள்ளலாமே...? - எஸ்.நித்யலட்சுமி- சிறுவர் பகுதி - குறுந்தகவல்.

17. கோப்பையைக் காலி செய்! - குட்டிக்கதை.

18. ஓட்டை நாணயத்தால் வந்த அதிர்ஷ்டம்? - குட்டிக்கதை.

19. நீதிபதியின் தீர்ப்பு - குட்டிக்கதை.

20. கடவுளை நினைத்தால் காப்பாற்றுவாரா...? - குட்டிக்கதை.

21. வலைப்பூக்கள் - 212 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

22. வெண் பொங்கல் - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.

23. ரவா பொங்கல் - கவிதா பால்பாண்டி- சமையல் - சாதங்கள்.

24. மிளகு ஆட்டுக்கறி - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

25. எலும்புக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

26. கோழிப் பொறியல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

27. கோழிக்கறி பட்டாணி கைமா - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

28. நெத்திலி மீன் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - அசைவம் - மீன்.

29. இறால் குழம்பு - சித்ரா பலவேசம்-சமையல் - அசைவம் - மீன்.

30. முருங்கைக்காய் மீன் குழம்பு - சித்ரா பலவேசம்-சமையல் - அசைவம் - மீன்.

31. நண்டு ரசம் - சித்ரா பலவேசம்-சமையல் - அசைவம் - நண்டு.

32. வாழைப்பூ வெள்ளரிக்காய் பச்சடி - கவிதா பால்பாண்டி-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

33. உருளைக்கிழங்கு வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

34. மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ் - சுதா தாமோதரன்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

35. வாழைத்தண்டு கூட்டு - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment