Wednesday, February 9, 2011

தமிழ் இணையச் சிற்றிதழ்கள்



உலகை உள்ளங்கைக்குள் சுருக்கி விட்ட கணிப்பொறிகளும் பங்கும் பயன்பாடும் தேவை என்றாகி விட்டது. குறிப்பாகத் தகவல் தொடர்புத் துறையில் கணிப்பொறிகளும் அதன் வழியிலான இணையத் தொடர்புகளும் தவிர்க்க முடியாததாகி விட்டன. இணையத்தில் அனைத்து மொழிகளிலும் செய்தித்தாள்களும், இதழ்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றில் தமிழ் இணையச் சிற்றிதழ்கள் என்றால் என்ன? இதன் அமைப்பு, வகைப்பாடுகள், இதன் நிறை குறைகள், வணிக நிலை போன்ற தகவல்களுடன், உள்ளூருக்குள் எழுதிக் கொண்டிருக்கும் நாம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் நம் படைப்புகளைக் கொண்டு செல்வது எப்படி என்பது போன்ற தகவல்களைக் கொண்டுள்ள நூல் இது. (பக்கம்:96, விலை: ரூ30)

கிடைக்குமிடம்:

மணிவாசகர் நூலகம்

12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001 (தொலைபேசி: 04144-230069)

31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108 (தொலைபேசி: 044-25361039)

6, சிவஞானம் தெரு, தி.நகர், சென்னை - 600 017 (தொலைபேசி: 044-24357832)

110, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001 (தொலைபேசி: 0452-2622853)

15, ராஜவீதி, கோயம்புத்தூர் - 641 001 (தொலைபேசி: 0422-2397155)

296/134, செரி சாலை, சேலம் - 636 007 (தொலைபேசி: 0427-3207722)

28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002 (தொலைபேசி: 0431-2706450)

No comments:

Post a Comment