Wednesday, February 9, 2011

தமிழ் விக்கிப்பீடியா



என்சைக்ளோபீடியா எனும் கலைக்களஞ்சியத்தை இணைய வழியில் கொடுத்தால் என்ன என்கிற சிலரின் முயற்சி விக்கிப்பீடியாவாக இன்று உலகம் முழுவதும் 267 மொழிகளில் உருவெடுத்துள்ளது. இந்த 267 மொழிகளில் தமிழ் மொழியிலான விக்கிப்பீடியாவும் ஒன்று. தமிழ் விக்கிப்பீடியா என்கிற இந்த தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் தன்னார்வத்துடன் யார் வேண்டுமானாலும் பங்களிப்பு செய்யலாம். தமிழ் விக்கிப்பீடியாவில் எப்படி கட்டுரைகளை உள்ளீடு செய்வது? எந்தக் கட்டுரைகளையெல்லாம் உள்ளீடு செய்ய முடியும் என்கிற கருத்துடன் தமிழ் விக்கிப்பீடியா குறித்து முழுமையாக வழிகாட்டும் எளிய வழிகாட்டி நூல் இது. (பக்கம்:168, விலை: ரூ75)

கிடைக்குமிடம்:

மணிவாசகர் நூலகம்

12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001 (தொலைபேசி: 04144-230069)

31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108 (தொலைபேசி: 044-25361039)

6, சிவஞானம் தெரு, தி.நகர், சென்னை - 600 017 (தொலைபேசி: 044-24357832)

110, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001 (தொலைபேசி: 0452-2622853)

15, ராஜவீதி, கோயம்புத்தூர் - 641 001 (தொலைபேசி: 0422-2397155)

296/134, செரி சாலை, சேலம் - 636 007 (தொலைபேசி: 0427-3207722)

28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002 (தொலைபேசி: 0431-2706450)

No comments:

Post a Comment