Monday, January 16, 2023

முத்துக்கமலம் 15-1-2023

 



அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 15-1-2023 ஆம் நாளில், பதினேழாமாண்டில் பதினாறாம் (முத்து: 17 கமலம்: 16) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. குடும்ப வாழ்விற்கு வேதாத்திரி மகரிஷி சொல்லும் பத்து அறிவுரைகள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. அபிராமி அந்தாதி பாடுவதால் கிடைக்கும் பலன்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. ஆவணி அவிட்டம் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. திருமண்காப்பு - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. வைணவ திவ்விய தேசங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. தை மாதப் பலன்கள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - உங்கள் பலன்கள்


7. மீன் காலப் பலன்கள் - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.21


8. நமக்கு இரண்டு காது, ஒரு நாக்கு ஏன்? - பா. காருண்யா - பொன்மொழிகள்.


9. அம்மா சொன்ன அறிவுரை - (மலையாளத்தில்) காரூர் நீலகண்டபிள்ளை, (தமிழில்) சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.


10. சங்க அகப்பாடல்களில் தலைவனின் தனிமொழி - கு. வளா்மதி - கட்டுரை - இலக்கியம்.


11. இலவு காக்கும் கிளிகள் - விமுகா - கவிதை.


12. பிரபஞ்சம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


13. காதலைப் போற்று - இளவல் ஹரிஹரன் - கவிதை.


14. வெற்றிப் பயணம் - இளவல் ஹரிஹரன் - கவிதை.


15. காசளவு நேசம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.


16. அரங்கேற்றம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.


17. காதல் மழை - நௌஷாத்கான். லி - கவிதை.


18. நான்கு வழிகளிலும் அறிவுடையவர்கள் - குட்டிக்கதை.


19. வேடிக்கை பார்த்து பொருளை இழந்த கதை - குட்டிக்கதை.


20. கிழட்டு வாத்து பேச்சைக் கேட்கலாமா? - குட்டிக்கதை.


21. ஆசை மிகுந்தால் ஆபத்துதான்...! - குட்டிக்கதை.


22. சுண்டெலிக் கல்யாணம் - குட்டிக்கதை.


23. புத்தி இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்! - குட்டிக்கதை.


24. எந்த உழைப்பு பலன் தரும்? - மு. சு. முத்துக்கமலம்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை. 


25. பிரெட் சில்லி - சுதா தாமோதரன் - சமையல் - உடனடி உணவுகள்.


26. இனிப்பு அவல் புட்டு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - உடனடி உணவுகள்.


27. புளி அவல் - கவிதா பால்பாண்டி - சமையல் - உடனடி உணவுகள்.


28. பொறி உப்புமா - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - உடனடி உணவுகள்.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


 http://www.muthukamalam.com/


No comments:

Post a Comment