Tuesday, August 2, 2022

முத்துக்கமலம் 1-8-2022


அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-8-2022 ஆம் நாளில், பதினேழாமாண்டில் நான்காம் (முத்து: 17 கமலம்: 5) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. திருமால் சயனங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. இறைவனை அடைய 24 இறைத் திருநாமங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. சிவபெருமானும் ஐந்தும் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. மாணிக்கவாசகரின் பக்தி - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. பைரவர் வழிபாட்டுக்கேற்ற நாட்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. கோவிந்தா கோவிந்தா - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


7. ம்ருத்யுஞ்சய மந்திரம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


8. சந்திராஷ்டமம் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.


9. இராஜயோகம் - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.10


10. பல்கேரியா பழமொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


11. மாயா - மலையாளத்தில்: வி. ஆர். சுதீஷ்தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன் - கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.


12. பாலைத்திணையில் அழுகை மெய்ப்பாடு - கி. ச. புனிதவதி & முனைவர் வேல். கார்த்திகேயன் - கட்டுரை - இலக்கியம்.


13. இரட்சண்ய மனோகரத்தில் இயேசுவின் இறைத்தன்மை - ரா. அபிஷா - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.


14. சமூக அபிவிருத்தியும், சமூகவியலில் அபிவிருத்தியின் முக்கியத்துவமும்: ஒரு சமூகவியல் நோக்கு - செல்வி. ராஜேந்திரன் கிருஷிகா - கட்டுரை - சமூகம்.


15. சோழியன் குடுமி சும்மா ஆடுமா? - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.


16. விக்ரமாதித்தன் சிம்மாசனப் பொம்மைகள் - பா. காருண்யா - குறுந்தகவல்.


17. தாயைப் போற்றுவது ஏன்? - மு. சு. முத்துக்கமலம்- சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.


18. துணிச்சலோடு போராடு! - குட்டிக்கதை.


19. பூனையுடன் எலிக்கு ஏற்பட்ட நட்பு - குட்டிக்கதை.


20. கடவுள் தரிசனம் யாருக்கு? - குட்டிக்கதை.


21. திருடனுக்குக் கிடைத்த சொர்க்கம் - குட்டிக்கதை.


22. கிருஷ்ணர் மனதில் இருப்பவர் யார்? - குட்டிக்கதை.


23. வாக்குறுதியை மறக்கலாமா? - குட்டிக்கதை.


24. அனுமன் சீதையைக் கண்டு பிடித்தது எப்படி? - குட்டிக்கதை.


25. சுதந்திரதேவியே வணங்குகிறேன்...! - முனைவர் ப. விக்னேஸ்வரி - கவிதை.


26. ஆசை - செ. நாகேஸ்வரி - கவிதை.


27. வேகம் விவேகமன்று - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


28. பிழையற்ற பிழை! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


29. புத்தகம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.


30. வெற்றி வரும் வரை...! - சசிகலா தனசேகரன் - கவிதை.


31. ஆசை வண்டி - சசிகலா தனசேகரன் - கவிதை.


32. வலி - கி. கவியரசன் - கவிதை.


33. வந்தது... எது...? - கி. கவியரசன் - கவிதை.


34. அம்மா - கி. கவியரசன் - கவிதை.


35. மதுப்பழக்கம் - கி. கவியரசன் - கவிதை.


36. காதல் பைங்கிளி - நௌஷாத்கான். லி - கவிதை.


37. கிராதகி - நௌஷாத்கான். லி - கவிதை.


38. மணக்கும் வாசனை! - நௌஷாத்கான். லி - கவிதை.


39. மேம்பாடு - முல்லை விஜயன் - கவிதை.


40. திணை பொங்கல் - சுதா தாமோதரன் - சமையல் - சாதங்கள்.


41. கொள்ளு ரசம் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.


42. சிறுகிழங்கு வறுவல் - கவிதா பால்பாண்டி - சமையல் - பச்சடி மற்றும் கூட்டு வகைகள்.


43. பொட்டுக்கடலை லட்டு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!


http://www.muthukamalam.com/


No comments:

Post a Comment