Tuesday, May 3, 2022

முத்துக்கமலம் 1-5-2022


அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-5-2022 ஆம் நாளில் பதினாறாம் ஆண்டில் இருபத்தி மூன்றாம் (முத்து: 16 கமலம்: 23) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. அஷ்ட புஷ்பங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. அர்ஜூனன் தேரில் அனுமன் கொடி எப்படி? - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. திருமாலுக்குரிய நான்கு சிறப்புக் குணங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. உபநிஷதங்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

5. சங்கராந்திகளும் சூரிய பூஜைகளும் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

6. ஆகமம் என்றால் என்ன? - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

7. நவக்கிரகங்களின் காரகத்துவங்கள் - முனைவர் தி. கல்பனாதேவி - ஜோதிடம் - ஜோதிடப் பயிற்சித் தொடர் - பகுதி.4

8. கவிஞர் கண்ணதாசன் பொன்மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.

9. மாய உலகம் - சாந்தி சரவணன் - கதை - சிறுகதை.

10. இளைய தலைமுறையினரும் செல்ஃபி பயன்பாடும் - முனைவர் பா. பொன்னி - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

11. கவிஞரேறு வாணிதாசனாரின் ஆத்திசூடி, கொன்றைவேய்ந்தோன் தெளிவுரை (வளர்மதி முருகன்) - உ. தாமரைச்செல்வி - புத்தகப்பார்வை.

12. நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள் (பாரதி சந்திரன்) - மு. சு. முத்துக்கமலம் - புத்தகப்பார்வை.

13. நேசம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

14. கதை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

15. தன்னம்பிக்கை - செண்பக ஜெகதீசன் - கவிதை.

16. மகுடம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

17. வலசை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

18. மாயை - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

19. சிகரம் தொடலாம் பெண்ணே...! - சி. தேவி பிரியா - கவிதை.

20. காதல் சொல்ல...! - க. அட்சயா - கவிதை.

21. அன்பின் காதலோடு சொல்கிறேன் - நௌஷாத்கான். லி - கவிதை.

22. மின்மினிப்பூக்கள் - கவிஞர் கார்கவி - கவிதை.

23. பணம் - செ. நாகேஸ்வரி - கவிதை.

24. கோடைக்கால உடற்பயிற்சிகள் - உடைகள் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - வீட்டுக்குறிப்புகள்.

25. கோடைக் காலத்தில் ஏற்படும் நோய்கள் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - வீட்டுக்குறிப்புகள்.

26. கோடைக் கால உணவுகள் - சுதா தாமோதரன் - சமையல் - வீட்டுக்குறிப்புகள்.

27. கோடைக்கேற்ற தகவல்கள் - கவிதா பால்பாண்டி - சமையல் - வீட்டுக்குறிப்புகள்.

28. தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கம் - பா. காருண்யா - குறுந்தகவல்.

29. திருநீறு இடுபவர் கெட்டுப் போவாரா? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

30. எது நோன்பு? - குட்டிக்கதை.

31. எந்தக் கூடு சிறந்தது? - குட்டிக்கதை.

32. யார் வல்லவர்? - குட்டிக்கதை.

33. ஏமாற்றியது யார்? - குட்டிக்கதை.

34. ஆன்மிகம் கைகூடுமோ? - குட்டிக்கதை.

35. மண்ணாசை - குட்டிக்கதை.

36. கிருஷ்ணன் கையில் புல்லாங்குழல் - குட்டிக்கதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!

http://www.muthukamalam.com/


No comments:

Post a Comment