Saturday, January 1, 2022

முத்துக்கமலம் 1-1-2022


அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-1-2022 ஆம் நாளில் பதினாறாம் ஆண்டில் பதினைந்தாம் (முத்து: 16 கமலம்: 15) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. திருவிளக்கு தீப பலன்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. செல்வம் நிலைத்திருக்க... - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. தோஷங்களுக்கான தீபங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. சாம்பிராணி தூப பலன்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

5. சாபங்களின் வகைகள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

6. அரிஷத்வர்கம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

7. ஸம்ஜ்ஞான சூக்தம் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

8. தோசங்கள் நீங்க... விலங்குகளுக்கு உணவு - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொது.

9. பெரியாரின் புது மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.

10. சர்க்கரைப் பொங்கல் - கவிதா பால்பாண்டி - சமையல் - சாதங்கள்.

11. சிவப்பு அரிசி பொங்கல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சாதங்கள்.

12. அவல் பொங்கல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - சாதங்கள்.

13. பேரீட்சை பொங்கல் - சுதா தாமோதரன் - சமையல் - சாதங்கள்.

14. தொலை(கிறது) காட்சி - விஜயன் முல்லை - கவிதை.

15. அம்மா - பொதிகை புதல்வி - கவிதை.

16. குளம்பி - பொதிகை புதல்வி - கவிதை.

17. பாங்கியின் நட்பு - பொதிகை புதல்வி - கவிதை.

18. மாற வேண்டாம்! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

19. அவ(ள்)ன் கையில் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

20. எலியின் கவனத்திற்கு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

21. கொடியின் தளிர் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

22. வீட்டுப்பாடம் - ஆதியோகி - கவிதை.

23. ஹைக்கூ...ஹைக்கூ...! - பாக்யபாரதி - கவிதை.

24. நம் பாரதமே...! - இளவல் ஹரிஹரன் - கவிதை.

25. ஹைக்கூ கவிதைகள் - இளவல் ஹரிஹரன் - கவிதை.

26. என் ஆன்ம சக்தி - இளவல் ஹரிஹரன் - கவிதை.

27. அதிசயம்! - நௌஷாத்கான். லி - கவிதை.

28. சிற்பியின் தட்சணை - பா, காருண்யா - சிறுவர்பகுதி - சம்பவம்.

29. போலீஸ் பாராட்டு - மு. சு. முத்துக்கமலம் - சிரிக்க சிரிக்க.

30. அறிவுள்ள பூச்சி இனம் எது தெரியுமா? - பா. காருண்யா - குறுந்தகவல்.

31. அளவுக்கு மீறிய யோசனை - குட்டிக்கதை.

32. இறந்தவரின் ஆன்மா எங்கே போகிறது? - குட்டிக்கதை.

33. அரசனை அதிர வைத்த பிச்சைக்காரன் - குட்டிக்கதை.

34. ஊர் வந்துவிட்டதா? - குட்டிக்கதை.

35. இறைவன் நைவேத்தியத்தை எப்படிச் சாப்பிடுகிறார்? - குட்டிக்கதை.

36. கடுக்காய் வைத்தியர் - குட்டிக்கதை.

37. எனக்குக் கொடு - குட்டிக்கதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment