Thursday, December 2, 2021

முத்துக்கமலம் 1-12-2021

அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் 1-12-2021 ஆம் நாளில் பதினாறாம் ஆண்டில் பதின்மூன்றாம் (முத்து: 16 கமலம்: 13) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. சோடஷ கௌரி வடிவங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. பீம ஏகாதசி - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. கிழமைகளில் துர்க்கை வழிபாடு - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. சரஸ்வதி தேவி - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

5. பஞ்சரங்கத் தலங்கள் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

6. சிவபெருமான் அபிசேகப் பலன்கள் - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

7. அம்பிகை - பௌர்ணமி வழிபாடு - பா. காருண்யா - ஆன்மிகம் - இந்து சமயம்.

8. ஓரை அறிந்து செயல்படு - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொது.

9. தோஷங்களுக்குத் தீபப் பரிகாரம் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொது.

10. கன்பூசியஸ் கருத்துகள் - பா. காருண்யா - பொன்மொழிகள்.

11. ரகசியம் - ஹ்ரிஷிகேஷ் - கதை - சிறுகதை.

12. பொருளையே விரும்பும் பொதுமகளிர் - முனைவர் க. மங்கையர்க்கரசி - கட்டுரை - இலக்கியம்.

13. கடவுளே என்னைக் காப்பாற்று...! - பா. காருண்யா - சிறுவர்பகுதி - குட்டிக்கதை.

14. நிலையில்லாததன் மேல் தற்பெருமை கொள்ளலாமா? - குட்டிக்கதை.

15. ஆச்சாரம் பார்த்தவன் காசிக்குப் போன கதை - குட்டிக்கதை.

16. ஜோதிடக் கிளி பறக்க முடியாதது ஏன்? - குட்டிக்கதை.

17. ஏழை மாணவிக்குக் கிடைத்த பரிசு - குட்டிக்கதை.

18. ஐம்பது வருட சாபம் நீங்கியது எப்படி? - குட்டிக்கதை.

19. மனைவியைக் கடிந்து கொள்ளலாமா? - குட்டிக்கதை.

20. கண்ணன் கதை கேட்டால் ஆத்மஞானம் - குட்டிக்கதை.

21. எது புத்திசாலித்தனம்? - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர்பகுதி - சம்பவங்கள்.

22. காந்தி கணக்கு - பா. காருண்யா - குறுந்தகவல்.

23. பெண்ணின் பெருமை - செண்பக ஜெகதீசன் - கவிதை.

24. ஞாயிறும் திங்களும் - பொதிகை புதல்வி - கவிதை.

25. திருநங்கை - பொதிகை புதல்வி - கவிதை.

26. விதைச் சங்கிலி - இளவல் ஹரிஹரன் - கவிதை.

27. நீங்க என்ன ஆளுங்க...? - நௌஷாத்கான். லி - கவிதை.

28. பெருமை - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

29. காந்தியல்லாத நோட்டு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

30. உறங்கிய காலம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

31. கடவு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

32. வடிதல் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

33. பெய்யெனப் பெய்யும்... - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

34. இனிதே வரவேற்கிறோம்... - சசிகலா தனசேகரன் - கவிதை.

35. தக்காளிக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

36. வெள்ளரிக்காய் சாம்பார் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

37. வெங்காயக் குழம்பு - கவிதா பால்பாண்டி - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

38. உடனடி இட்லி சாம்பார் - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment