Monday, November 16, 2020

முத்துக்கமலம் 15-11-2020

 



அன்புடையீர், வணக்கம்.


உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ், பதினைந்தாம் ஆண்டில் பன்னிரண்டாம் (முத்து: 15 கமலம்: 12) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.


இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!


1. சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.


2. முருகப்பெருமானின் வேல் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


3. முருகப்பெருமானும் மயிலும் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


4. முருகப்பெருமானின் ஆறு குண்டலினி தலங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


5. முருகப்பெருமான் குறித்த பழமொழிகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.


6. ராசிக்கேற்ப திருமால் மந்திரம் - உ. தாமரைச்செல்வி - ஜோதிடம் - பொது.


7. குழந்தைகளின் எதிர்காலம் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.


8. இன்னும் தேவை இருக்கிறது - இந்திரா அரசு - கதை - சிறுகதை.


9.. அம்மா பங்கு... - பா. ஏகரசி தினேஷ் - கதை - சிறுகதை.


10. கேரட் சாதம் - சுதா தாமோதரன் - சமையல் - சாதங்கள்.


11. வெண்டைக்காய் சாம்பார் - கவிதா பால்பாண்டி - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.


12. தேங்காய் பர்பி - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.


13. கோதுமை அல்வா - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.


14. தமிழ் வாழ்த்து - இளவல் ஹரிஹரன் - கவிதை.


15. கூடுகள்... - பா. ஏகரசி தினேஷ் - கவிதை.


16. குழந்தைகளைக் கொண்டாடுவோம்! - அ. சுகந்தி அன்னத்தாய் - கவிதை.


17. முடிவு - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


18. பதிலி - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


19. மிச்சம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.


20. மயானத்தில்... - க. மகேந்திரன் - கவிதை.


21. மைதானம் - க. மகேந்திரன் - கவிதை.


22. கலியுக புத்தன் - நௌஷாத்கான். லி - கவிதை.


23. முள்ளின் முடிவு - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


24. தகவல் களம் - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.


25. வேதனை...! வேதனை...! - சசிகலா தனசேகரன் - கவிதை.


26. அறிவொன்றே தெய்வம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


27. காளியாக மாறவேண்டும் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.


28. காதுகளின் கம்பீரம் - சித. அருணாசலம் - கவிதை.


29. வகுப்பறை - சித. அருணாசலம் - கவிதை.


30. சிவப்புப் பெண் - நேசமுடன் ஈசு - கவிதை.


31. எல்லாம் என்னால் நடக்கிறது - குட்டிக்கதை.


32. பூமிக்கு பிருத்வி பெயர் வந்ததெப்படி? - குட்டிக்கதை.


33. இறைவனுக்கே இந்த நிலை - குட்டிக்கதை.


34. பொன்னிறக் காற்று - குட்டிக்கதை.


35. விதி வலியது - குட்டிக்கதை.


36. தேவேந்திரனே குற்றவாளி - குட்டிக்கதை.


37. சிறைக்குப் போன குரு - குட்டிக்கதை.


38. புத்தருக்கு நடுவில் - குட்டிக்கதை.


39. பச்சை நிறம் - குட்டிக்கதை.


மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...


முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!


முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!


http://www.muthukamalam.com/


No comments:

Post a Comment