Monday, February 3, 2020

முத்துக்கமலம் 1-2-2020



அன்புடையீர், வணக்கம்.

உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதினான்காம் ஆண்டில் பதினேழாம் (முத்து: 14 கமலம்: 17) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1.  பூசைப் பொருட்களும்... அவை தரும் பாடங்களும்... - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

2. விநாயகருக்குப் பிடித்த இருபத்தொன்று - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

3. உணவு வழித் தோசங்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. சம்மட்டி அடி - கோ. நவீன்குமார் - கதை - சிறுகதை.

5. சங்க இலக்கியத்தில் குறுங்கூளியரும் உருவெழு கூளியரும் - செ. ராஜேஷ் கண்ணா - கட்டுரை - இலக்கியம்.

6. தங்க புத்தர் சிலை - பவானி ரெகு - குறுந்தகவல்.

7. அழைப்பிதழைத் தட்டில் வைத்துக் கொடுப்பது ஏன்? - சசிகலா தனசேகரன் - குறுந்தகவல்.

8. இருள் - கவிஞர் வெஞ்சுடர் க. பிரகாஷ் - கவிதை.

9. அந்தந்தக் காலங்களில்! - ப. சுடலைமணி - கவிதை.

10. நிஜத்தின் நிலை...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

11. யாருக்கு ஓட்டு போடுவது? - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.

12. சுதந்திரம் காப்போமே...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.

13. பதிலைத் தேடி...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.

14. சிரிப்பின் இரகசியம் - பவானி ரெகு - கவிதை.

15. எங்கிருக்கிறாய்...? - செ. துரைமுருகன் - கவிதை.

16. பொருத்தம் - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

17. தொலைதல்... - முனைவர் கோ. சுனில்ஜோகி - கவிதை.

18. தொட்டி மீன்கள் - ஜீவா - கவிதை.

19. செருக்ககற்றி வாழ்க... - இளவல் ஹரிஹரன் - கவிதை.

20. எல்லோரும் தமிழ்ப்படிக்க... - இளவல் ஹரிஹரன் - கவிதை.

21. இளமையில்... - இளவல் ஹரிஹரன் - கவிதை.

22. சட்டம் படும் பாடு - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

23. மரபாய் வந்த மாண்பு - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

24. அம்மா - விருதை சசி - கவிதை.

25. நம்பியவர்களே துரோகம் செய்தால்...? - முனைவர் சி. சேதுராமன் - புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -87.

26. குழம்புக்கும், ரசத்திற்கும் என்ன வித்தியாசம்? - குட்டிக்கதை.

27. அவன் பொறுப்பு - குட்டிக்கதை.

28. யானையை விட தேனீ... - குட்டிக்கதை.

29. என்ன காரணம்? - குட்டிக்கதை.

30. ஆறு எவ்வளவு ஆழம்? - குட்டிக்கதை.

இவற்றுடன்....

தேனித் தமிழ்ச் சங்கம் (பதிவு எண்: 205/2017) மாதந்தோறும் நடத்தி வரும் “தேன் துளிகள் - கவியரங்கம்” நிகழ்வில் ‘அன்றும் இன்றும்’எனும் தலைப்பிலான நான்காம் கவியரங்கத்திற்கு வரப்பெற்ற கவிதைகளில் ஒன்று முதல் பதினைந்து வரையிலான கவிதைகள் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.

31. அன்றும் இன்றும் - 1 - பாலு ராமச்சந்திரன் - முதல் பரிசு பெற்ற கவிதை.

32. அன்றும் இன்றும் - 2 - செ. நாகநந்தினி - இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.

33. அன்றும் இன்றும் - 3 - சீ. விஜயலட்சுமி - மூன்றாம் பரிசு பெற்ற கவிதை.

34. அன்றும் இன்றும் - 4 - அக்கினி வீரா - பங்கேற்புக் கவிதை.

35. அன்றும் இன்றும் - 5 - தி. இராஜபிரபா - பங்கேற்புக் கவிதை.

36. அன்றும் இன்றும் - 6 - இரா. இராம்குமார் - பங்கேற்புக் கவிதை.

37. அன்றும் இன்றும் - 7 - பா. ஏகரசி தினேஷ் - பங்கேற்புக் கவிதை.

38. அன்றும் இன்றும் - 8 - கவிபாரதி - பங்கேற்புக் கவிதை.

39. அன்றும் இன்றும் - 9 - பாவலர் கருமலைத் தமிழாழன் - பங்கேற்புக் கவிதை.

40. அன்றும் இன்றும் - 10 - மருத்துவர் அ. கிருஷ்ணமூர்த்தி - பங்கேற்புக் கவிதை.

41. அன்றும் இன்றும் - 11 - ம. குருதேவராஜ் - பங்கேற்புக் கவிதை.

42. அன்றும் இன்றும் - 12 - கோமதி முத்துக்குமார் - பங்கேற்புக் கவிதை.

43. அன்றும் இன்றும் - 13 - சசிகலா தனசேகரன் - பங்கேற்புக் கவிதை.

44. அன்றும் இன்றும் - 14 - இரா. சரவணன் - பங்கேற்புக் கவிதை.

45. அன்றும் இன்றும் - 15 - ரா. சந்திரசேகரன் - பங்கேற்புக் கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment