Wednesday, January 2, 2019

முத்துக்கமலம் 1-1-2019


அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் பதின்மூன்றாம் ஆண்டில் பதினைந்தாம் (முத்து: 13 கமலம்: 15) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. புத்தாண்டில் ஓங்கும் புகழ் - இளவல் ஹரிஹரன்- கவிதை.

2. நாள்தோறும் புத்தாண்டே... - இளவல் ஹரிஹரன்- கவிதை.

3. பகுப்பாய்வு - ஆதியோகி- கவிதை.

4. வீழா உன் ஒளிமுகம் எங்கே? - முனைவர் பி. வித்யா- கவிதை.

5. கின்னரியின் இனிய குரலாய்... - இல. பிரகாசம்- கவிதை.

6. மகரந்தச் சேர்க்கை...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

7. பயனற்ற செயல் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

8. நம் நேசம் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

9. தவிக்கும் மரம் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

10. உழைப்பாளி - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

11. குழந்தைத் தொழிலாளர் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

12. ஆசிரியர் - முனைவர் பி. வித்யா- கவிதை.

13. மிடறு மிடறாய் மௌனம் (வதிலை பிரபா) - ஏகாதசி- புத்தகப்பார்வை.

14. அகல் விளக்கில் நவக்கிரக தத்துவம் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

15. வழிபாட்டுக்கான மலர்கள் மற்றும் இலைகள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

16. அம்மா, இது உனக்கே தகுமா? - பி. வித்யா- கதை - சிறுகதை.

17. குறுந்தொகைப் பாடல்களில் உளவியல் சார் மொழிபு உத்திகள் - முனைவர் து. ராஜம்மாள்- கட்டுரை - இலக்கியம்.

18. மூன்று கற்கள் - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -64.

19. தெனாலிராமன் தந்த பரிசு - குட்டிக்கதை.

20. பெரியோர் சொல்வதைக் கேட்காவிட்டால்...? - குட்டிக்கதை.

21. நரிக்கு உதவி செய்யலாமா...? - குட்டிக்கதை.

22. கருப்பா... சிவப்பா...? - குட்டிக்கதை.

23. வாழ்க்கை ஏன் துன்பமாயிருக்கிறது? - குட்டிக்கதை.

24. புன்னகைக்கு விலை இருக்கிறதா? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

25. நகங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்! - சசிகலா தனசேகரன்- குறுந்தகவல்.

26. அறிவின் அடையாளம் எது? - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.

27. மசாலா தோசை - சுதா தாமோதரன்.- சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.

28. ஓட்ஸ் தோசை - சுதா தாமோதரன்.- சமையல் - இட்லி மற்றும் தோசைகள்.

29. பாம்பே சட்னி - கவிதா பால்பாண்டி.- சமையல் - துணை உணவுகள் - சட்னி.

30. மாங்காய் பச்சடி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

31. வெஜ் சுண்டல் - சசிகலா தனசேகரன்- சமையல் - துணை உணவுகள் - சுண்டல்.

32. ஏலக்காய் காபி - சசிகலா தனசேகரன்- சமையல் - காபி மற்றும் தேநீர்.

33. வலைப்பூக்கள் - 285 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment