Thursday, May 17, 2018

முத்துக்கமலம் 15-5-2018



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான பன்னாட்டு ஆய்விதழ் - UGC Journal No. 64227 & ISSN 2454 - 1990) உங்கள் பேராதரவுகளுடன் 15-5-2018 ல் பன்னிரண்டாம் ஆண்டில் இருபத்தி நான்காம் (முத்து: 12 கமலம்: 24) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. விருது வாங்கலயோ விருது - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

2. குறள் வடிவக் கவிதைகள் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

3. சின்னச் சின்னக் கவிதைகள் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

4. ஹைக்கூ கவிதைகள் - "இளவல்" ஹரிஹரன்- கவிதை.

5. சிவப்புக் கம்பளம் - மீனாட்சி சுந்தரமூர்த்தி- கவிதை.

6. ஒற்றைச் சூரியனைப் போலில்லை - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

7. நீ வருவாயென...! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

8. தென்றல் வாசம் - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

9. ஒரு காதல் கவிதை - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

10. நட நட நடை - இல. பிரகாசம்- கவிதை.

11. ஏல அறிவிப்பு - இல. பிரகாசம்- கவிதை.

12. மறுபிறவியாக...! - சசிகலா தனசேகரன்- கவிதை.

13. என்னில் நீங்கா நினைவே...! - சசிகலா தனசேகரன்- கவிதை.

14. வலைப்பூக்கள் - 270 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

15. பஞ்சோபசாரம் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

16. பிரம்மாவின் பெயர்களும் பொருளும் - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

17. முருகப்பெருமானின் பதினாறு திருவுருவங்கள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்து சமயம்.

18. திதிகள் பற்றிய பழமொழிகள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - பொதுக்கட்டுரைகள்.

19. பன்னிரண்டு மாதங்கள் - பழமொழிகள் - முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை - ஜோதிடம் - பொதுக்கட்டுரைகள்.

20. மணமக்களுக்குப் பாலும் பழமும் தருவது ஏன்? - சசிகலா தனசேகரன் - குறுந்தகவல்

21. பாரதி : பண்பாட்டு அவலங்களுக்கு எதிரான போர்க்குரல் - முனைவர் வ. சிவகுமார்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

22. தமிழ் - மலையாளத்தில் முக்காலங்கள் ஓர் ஆய்வு - முனைவர் நா. இளையராஜா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

23. மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பெண் கல்விச் சிந்தனைகள் - முனைவர் எஸ். கணேஷ்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

24. ஓடி வருவேன்...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- சிறுவர் பகுதி - கவிதை.

25. சமூகப் பொருளாதாரச் சூழலில் நெய்தல் தலைவி - முனைவர் ச. ஜென்சி ரோஸ்லெட்- கட்டுரை - இலக்கியம்.

26. நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழியின் அகச் சிறப்புகள் - முனைவர் மீ. கோமதி- கட்டுரை - இலக்கியம்.

27. நைடதப் காப்பியத்தில் மெய்ப்பாடுகள் - ராசதுரை- கட்டுரை - இலக்கியம்.

28. ஒன்பதாம் திருமுறை உணர்த்தும் அகத்திணைக் கூறுகள் - முனைவர் கு. சரஸ்வதி - கட்டுரை - இலக்கியம்.

29. சங்ககாலத் தொழில்கள் - அ. ராமமூர்த்தி- கட்டுரை - இலக்கியம்.

30. மட்டக்களப்புத் தேச ஆலய நிருவாகக் கட்டமைப்பில் முக்கியத்துவம் பெறும் ‘வண்ணக்கர்’ - சொற்பதம் குறித்த தேடல் - கவிக்கோ வெல்லவூர்க் கோபால்- கட்டுரை - சமூகம்.

31. தீப்பாஞ்ச அம்மன் - முனைவர் சி. சேதுராமன்- புதுக்கோட்டை மாவட்ட நாட்டுப்புறக்கதைகள் -50.

32. வரகு இட்லி - சசிகலா தனசேகரன்.- சமையல் - - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்

33. கம்பு தோசை - சசிகலா தனசேகரன்.- சமையல் - - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்

34. பச்சைப்பயறு சுண்டல் - சசிகலா தனசேகரன்- சமையல் - - சிற்றுண்டிகள் - சுண்டல்

35. எது உண்மையான அமைதி? - குட்டிக்கதை.

36. கோள் மூட்டியவனுக்கு என்ன கிடைக்கும்? - குட்டிக்கதை.

37. சுற்றியிருப்பவர்கள் குறை சொல்கிறார்களே...? - குட்டிக்கதை.

38. முனிவர் ஏன் அப்படிச் செய்தார்? - குட்டிக்கதை.

39. எது நல்லவர்களுக்கு அழகு? - குட்டிக்கதை.

40. சிரிப்பின் காரணம் - இல. பிரகாசம்- கவிதை.

41. உரிமை மீட்பின் வரலாறு! - இல. பிரகாசம்- கவிதை.

42. ஒரு நிமிடம் - கோ. நவீன்குமார்- கவிதை.

43. நீ பேசாத நாட்கள் - கோ. நவீன்குமார்- கவிதை.

44. பிறந்த நாள் - கோ. நவீன்குமார்- கவிதை.

45. காதல்…! காதல்…!! - புலவர் இரா. முரளி கிருட்டினன்- கவிதை.

46. முதுமை நோயல்ல...! - குழந்தைசாமித் தூரன்- கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment