Thursday, February 16, 2017

முத்துக்கமலம் 15-02-2017



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-02-2017ல் பதினொன்றாம் ஆண்டில் பதினெட்டாம் (முத்து: 11 கமலம்: 18) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. சிறப்பு தரும் சிவ வழிபாடுகள் - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.

2. அனுமனின் வாலில் பொட்டு வைத்து வழிபடுவது ஏன்? - சித்ரா பலவேசம்- ஆன்மிகம் - இந்துசமயம்.

3. கனக புஷ்பராகம் - ஆர். எஸ். பாலகுமார்- ஜோதிடம் - சிறப்புப் பக்கங்கள் - நவரத்தினங்கள் - பகுதி 4.

4. முதலாம் இராசேந்திர சோழனின் கல்வெட்டில் பௌத்த, சமணக் கலைச்சொற்கள் - முனைவர் சு. மாதவன்- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

5. சுப்ரதீபக் கவிராயரின் படைப்பாளுமை - முனைவர் ப. ஈஸ்வரி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

6. நற்றிணை உவமைகள் புலப்படுத்தும் துன்ப மனநிலை - பெ. ஆனந்தி- கட்டுரை - இலக்கியம்.

7. புறத்துறையில் பாணர்கள் - ச. பாலசுப்பிரமணியன்- கட்டுரை - இலக்கியம்.

8. அத்துச்சாரியை - சு. வினோதா- கட்டுரை - இலக்கியம்.

9. எலும்புச் சிதைவு நோய் - டாக்டர் க. கார்த்திகேயன்- மருத்துவம் - இயன்முறை மருத்துவம்.

10. சிங்கத்தைச் சாய்த்த முயல் - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.20

11. வலைப்பூக்கள் - 240 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

12. சரித்திரம் சொல்லும்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

13. உனக்கு மட்டும்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

14. கனவும் கானலாய்... - நாகினி- கவிதை.

15. இரவின் மடியினில்... - கவிமலர்- கவிதை.

16. வெளிநாட்டு வேலை! - சடையன் பெயரன்.- கவிதை.

17. அன்றும் இன்றும் ஆறு - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

18. வெறும் மனிதர்களாக ... - நிலாரவி- கவிதை.

19. இதயப் பனிமலை! - பாரியன்பன் நாகராஜன்- கவிதை.

20. வயதாகிறது... - ஞா. தியாகராஜன்- கவிதை.

21. வேம்பார் - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

22. சின்னச் சின்னக் கவிதைகள் - கோ. நவீன்குமார்- கவிதை.

23. சிறு கவிதைகள் - பாளை.சுசி- கவிதை.

24. மகன் என்ன ஆகப் போகிறான்? - கணேஷ் அரவிந்த் - சிரிக்க சிரிக்க.

25. நுனிப்புல் மேயலாமா? - குட்டிக்கதை.

26. நம் ஊரில் எத்தனை சோம்பேறிகள்...? - குட்டிக்கதை.

27. கழுகு செய்தது சரியா? - குட்டிக்கதை.

28. பேசும் செடியின் மிரட்டல் - குட்டிக்கதை.

29. கொக்கால் வந்த தொல்லை - குட்டிக்கதை.

30. கோழியைப் பிடி...! - சித்ரா பலவேசம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

31. விடுவிப்புக் கதை - கவிமலர் - சிறுவர் பகுதி - கவிதை.

32. தலைக்கறிக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

33. ஈரல் வறுவல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

34. மட்டன் சுக்கா - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

35. சிக்கன் ப்ரை - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

36. காடைக் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

37. இறால் தொக்கு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - அசைவம் - மீன்.

38. பாறை மீன் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - மீன்.

39 கருவாடு வறுவல் - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - மீன்.

40. நண்டு சூப் - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - நண்டு.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment