Monday, July 4, 2016

முத்துக்கமலம் 01-07-2016



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-07-2016ல் பதினொன்றாம் ஆண்டில் மூன்றாம் (முத்து: 11 கமலம்: 03) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!

1. உண்மைக்கும் நேர்மைக்கும் மரியாதை உண்டா? - குட்டிக்கதை.

2. நண்பனின் ஆலோசனையைப் புறக்கணிக்கலாமா? - குட்டிக்கதை.

3. டீக்கடைக்காரனை மல்யுத்தத்துக்கு அழைத்த வீரன் - குட்டிக்கதை.

4. கைவிட்ட கடவுள் - குட்டிக்கதை.

5. கழுதையின் தந்திரம் - குட்டிக்கதை.

6. எதற்காய் நீதி நூல்கள்? - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

7. ஹைக்கூ... ஹைக்கூ...- மகிழ்நன் - கவிதை.

8. தேடித் தேடி... கிடைத்தது! - செண்பக ஜெகதீசன் - கவிதை.

9. நதி வேர் - கலை இலக்கியா - கவிதை.

10. புதிய பாடம் - செண்பக ஜெகதீசன் - கவிதை.

11. அரசியல் துறவி! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன் - கவிதை.

12. காணாமப் போச்சு...! - சரஸ்வதி ராசேந்திரன் - கவிதை.

13. வரம் வாங்கப் ​போயி சாபம் வாங்கி வந்த க​தை - முனைவர் சி.சேதுராமன்- கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.5

14. மூதுரை புலப்படுத்தும் நல்லறங்கள் - வீ. முத்துலட்சுமி- கட்டுரை - இலக்கியம்.

15. திணைக்கோட்பாட்டு அடிப்படையில் உமறுப்புலவரின் சீறாப்புராணம் (நாட்டுப்படலம்) - முனைவர்.ஆ. சாஜிதா பேகம்- கட்டுரை - இலக்கியம்.

16. சங்க இலக்கியத்தில் வாயில் மறுத்தல் - ச. தனலெட்சுமி- கட்டுரை - இலக்கியம்.

17. பெண்களின் சிந்தனைகள் குறித்த சமுதாயப்பார்வை - ப. உமாதேவி- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

18. விடுதலைப் போராட்ட வீரர்களைப் பாடு!! - இல. பிரகாசம்- சிறுவர்பகுதி - கவிதை.

19. தம்பிக்கு அறிவுரை!! - இல. பிரகாசம்- சிறுவர்பகுதி - கவிதை.

20. சென்றிடுவீர் எட்டுத்திக்கும் சிறுகதை விமர்சனத்தை முன் வைத்து - முனைவர் துரை. மணிகண்டன் & முனைவர் கணபதிராமன் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

21. பாரதியின் பேய்க் கூட்டத்தில் அழகியல் - முனைவர் ரெ. குணசுந்தரி - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

22. கீற்று வலைத்தள சிறுகதைகள் காட்டும் இன்றைய வாழ்வியல் சிந்தனை - சு. ரம்யா- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

23. டி. செல்வராஜ் சிறுகதைகளில் கதாப்பாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் - சா. தங்கமாரியப்பன் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

24. சமுதாய நோக்கில் கொல்கத்தா சென்னை சீனத்து கதைகள் - ஏ. எஸ். தமிழரசி.- கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

25. அறிவின்மை கேவலமா...? - கணேஷ் அரவிந்த் - பொன்மொழிகள்.

26. மலராத பூ - சித்ரா பலவேசம் - குறுந்தகவல்.

27. வலைப்பூக்கள் - 225 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூ.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment