Wednesday, May 18, 2016

முத்துக்கமலம் 15-05-2016


அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-05-2016 அன்று பத்தாம் ஆண்டில் இருபத்தி நான்காம் (முத்து: 10 கமலம்: 24) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. பழனி பாத யாத்திரையில் காவடிப் பாடல்களும் அவற்றின் கலைநயமும் - முனைவர் மு. பழனியப்பன் - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்.

2. போர்ப் பின்புலத்தில் இசை - முனைவர் பா. பொன்னி - கட்டுரை -இலக்கியம்.

3. கல்வி மற்றும் பணி யோகம் எப்படி அமையும்? - ஆர். எஸ். பாலகுமார் - ஜோதிடம் - பொதுத்தகவல்கள்.

4.‘சூடிய பூ சூடற்க’ சித்தரிக்கும் பன்மிய மானுட வாழ்வு - சு. மகாராஜன் - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

5. தமிழ்ச் சிறுகதைகளில் கற்பனை உலகுக் கதைகள் - சி. நவீன் குமார் - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

6. யார் பிரம்ம ரிஷி? - குட்டிக்கதை.

7. பேசக்கற்றுக் கொண்ட பூனை - குட்டிக்கதை.

8. வெஜிடபிள் பிரியாணி - சித்ரா பலவேசம்- சமையல் - சாதங்கள்.

9. கத்தரிக்காய் சாதம் - சுதா தாமோதரன்- சமையல் - சாதங்கள்.

10. விளை நிலங்கள் காத்திடுவோம்! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

11. மரணித்தும் வாழ்கிறார் - வாணமதி - கவிதை.

12. கணினி சொல்லுமா...? - கலை இலக்கியா - கவிதை.

13. பித்தனின் புதுமைகள் - முனைவர் வே. நிர்மலர்செல்வி - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

14. கி. ராஜநாராயணனின் கோமதி சிறுகதையில் திருநங்கை - செ. புனிதவதி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

15. சோலை சுந்தரபெருமாள் சிறுகதைகள் காட்டும் சமுதாயச் சிக்கல்கள் - முனைவர் க. ராதிகா - கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

16. காணாமல் போன தங்க ஊசி - முனைவர் சி.சேதுராமன் - கதை - நாட்டுப்புறக் கதைகள் - கதை.2.

17. ஈரல் வறுவ‌ல் - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

18. காடை மசாலா - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

19. கிராமத்து மீன் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - மீன்.

20. முருங்கைக்காய் வடை - சுதா தாமோதரன் - சமையல் -இனிப்புகள் மற்றும் காரங்கள்.

21. நினைவுச் சின்னம் - செண்பக ஜெகதீசன்- கவிதை.

22. அவன் அப்படித்தான்...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

23. அரிதாகிப் போனதே...! - எஸ். மாணிக்கம்- கவிதை.

24. எந்தக் குழந்தை அதிர்ஷ்டசாலி? - கணேஷ் அரவிந்த்- பொன்மொழிகள்.

25. வலைப்பூக்கள் - 222 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

26. இரக்கமற்ற வெய்யில் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

27. கையேந்தி உணவகங்கள் - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

28. கோடையே சென்று விடு! - எஸ். மாணிக்கம்- கவிதை.

29. வெந்தயக் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

30. காலிபிளவர் பொரியல் - கவிதா பால்பாண்டி- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

31. முள்ளங்கிப் பொரியல் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

32. நூக்கல் குருமா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

33. வெண்டைக்காய் பச்சடி - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

34. யார் அந்தக் கட்டுப்படாத பூதம்? - குட்டிக்கதை.

35. கருமித்தனத்தால் வரும் அழிவு! - குட்டிக்கதை.

36. குரங்குகளுக்கு வந்த பேராசை! - குட்டிக்கதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

No comments:

Post a Comment