Thursday, November 19, 2015

முத்துக்கமலம் 15-11-2015



அன்புடையீர், வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-11-2015 அன்று பத்தாம் ஆண்டில் பன்னிரண்டாம் (முத்து: 10 கமலம்:12) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. இரு மனசு - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

2. மீமாம்சை - முனைவர் பழ. முத்தப்பன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

3. மணிமேகலையில் ஆசீவகம் - முனைவர் வேல். கார்த்திகேயன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

4. மணிமேகலையில் சாங்கியம் - முனைவர் வேல். கார்த்திகேயன்- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

5. மணிமேகலையில் அளவையியலும், இந்தியத் தத்துவ தரிசனப் பதிவுகளும் - முனைவர் எம். தேவகி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

6. மணிமேகலை சித்தரிக்கும் அறம் - முனைவர் எம். தேவகி- கட்டுரை - கருத்தரங்கக் கட்டுரைகள்.

7. வெறும் பானை பொங்குமோ? - முனைவர் மு. பழனியப்பன்- தொடர்கட்டுரை - ஔவையார் பார்வை - பகுதி2.

8. உலகின் அதி வேக விசையுந்துகள் - கணேஷ் அரவிந்த்- குறுந்தகவல்.

9. உலகில் பயந்து வாழமுடியுமா...? - சித்ரா பலவேசம்.சிறுவர்பகுதி - குட்டிக்கதை.

10. நட்பு...! - பாளை.சுசி- கவிதை.

11. நிலா நிலா ஓடி வா...! - பாளை.சுசி- கவிதை.

12. சாதிகள் இல்லா உலகம் - சி. அருள் ஜோசப் ராஜ்- கவிதை.

13. செயல்வீரர் காமராசர் - சி. அருள் ஜோசப் ராஜ்- கவிதை.

14. சரித்திர நாயகன் சிவாஜி கணேசன் - சி. அருள் ஜோசப் ராஜ்- கவிதை.

15. பிளிறல்! - கலை இலக்கியா- கவிதை.

16. நன்றியில்லையே...! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

17. மாறிப் போச்சு! - செண்பக ஜெகதீசன்- கவிதை.

18. பய​ந்தாங்​கொள்ளி வாழ்க்கை! - மு​னைவர் சி.​சேதுராமன்- கவிதை.

19. அகவெளி...! - ந. க. துறைவன்- கவிதை.

20. தவிப்பு...! - ந. க. துறைவன்- கவிதை.

21. காத்திருக்கு...! - ந. க. துறைவன்- கவிதை.

22. வாருங்கள் இளைஞர்களே...! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

23. சுமைதாங்கி! - ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்- கவிதை.

24. நான் மாறிட்டேன்... - விஜயகுமார் வேல்முருகன்- கவிதை.

25. இரக்கமுள்ள அரசு - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

26. ஏக்கக் காட்சி - பாவலர் கருமலைத்தமிழாழன்- கவிதை.

27. நட்பு - எஸ். மாணிக்கம்- கவிதை.

28. ஆனந்தத் தீபாவளியாக...! - எஸ். மாணிக்கம்- கவிதை.

29. அடங்காப் பசி - குட்டிக்கதை.

30. கொடியவர்களுக்கு உதவி செய்யலாமா? - குட்டிக்கதை.

31. தவத்தினும் மேலான தருமம் எது? - குட்டிக்கதை.

32. கெட்டிக்காரன் பொய் எல்லோரிடமும் பலிக்குமா? - குட்டிக்கதை.

33. நான் உங்களிடம் ஒன்றைச் சொல்லலாமா? - குட்டிக்கதை.

34. வலைப்பூக்கள் - 210 - உ. தாமரைச்செல்வி- தமிழ் வலைப்பூ.

35. மிளகுச் சாதம் - சித்ரா பலவேசம்-சமையல் - சாதங்கள்.

36. புளிச்சாதம் - கவிதா பால்பாண்டி-சமையல் - சாதங்கள்.

37. மொச்சைக் குழம்பு - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

38. பாகற்காய் புளிக்குழம்பு - சுதா தாமோதரன்-சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

39. அப்பளக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

40. பூசனிக்காய் மோர்க்குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

41. எண்ணெய்க் கத்தரிக்காய்க் குழம்பு - கவிதா பால்பாண்டி-சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

42. ஸ்வீட் கார்ன் சூப் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - சூப் வகைகள்.

43. காளான் மசாலா - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

44. பனீர் பட்டர் மசாலா - கவிதா பால்பாண்டி-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

45. சில்லி கோபி - சுதா தாமோதரன்-சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

46. பருப்பு பாலக் கீரை - கவிதா பால்பாண்டி-சமையல் - துணை உணவுகள் - கீரை.

47. கருவேப்பிலை துவையல் - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - துணை உணவுகள் - துவையல்.

48. நெல்லிக்காய்த் துவையல் - ராஜேஸ்வரி மணிகண்டன்-சமையல் - துணை உணவுகள் - துவையல்.

49. கேரட் தக்காளி சட்னி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - துணை உணவுகள் - சட்னி.

50. வெங்காயச் சட்னி - சுதா தாமோதரன்-சமையல் - துணை உணவுகள் - சட்னி.

51. பச்சை மிளகாய் ஊறுகாய் - சுதா தாமோதரன்-சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.

52. இறால் மசாலா ஊறுகாய் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.

53. மாங்காய் வற்றல் ஊறுகாய் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்-சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம்  போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment