Sunday, May 3, 2015

முத்துக்கமலம் 01-05-2015



அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-05-2015 அன்று ஒன்பதாம் ஆண்டில் இருபத்து மூன்றாம் (முத்து: 09 கமலம்:23) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. அன்பாகச் சிவமாக...!- முனைவர் சி.சேதுராமன் - கவிதை.

2. ஒசந்த வெகுமதி! - நாகினி - கவிதை.

3. பஞ்சத்திற்கென்ன பஞ்சம்! - நாகினி - கவிதை.

4. எந்தப் பட்டம்...? - செண்பக ஜெகதீசன் - கவிதை.

5. மாற்றம்...? - செண்பக ஜெகதீசன் - கவிதை.

6. புளிய இலையாய்... - கலை இலக்கியா - கவிதை.

7. சொட்டிப் பூக்கும் ரத்தம் - கலை இலக்கியா - கவிதை.

8. புலிகள் தீர்ந்துபோவதில்லை - கலை இலக்கியா - கவிதை.

9. உயிரார்ந்த வாழ்வு - கலை இலக்கியா - கவிதை.

10. மகளின் மாண்பு - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

11. வலைப்பூக்கள் - 199 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.

12. என்னடா இந்த வாழ்க்கை!- முனைவர் சி.சேதுராமன் - கதை - சிறுகதை.

13. ஐம்பத்தேழு சென்ட் கோவில் - பேராசிரியர். சிட்னி சுதந்திரன் - ஆன்மிகம் - கிறித்தவ சமயம்.

14. ஆலய அதிசயங்கள் - வயல்பட்டி கண்ணன் - ஆன்மிகம் - இந்து சமயம்.

15. தேன்குழல் முறுக்கு - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

16. தேங்காய் லட்டு - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

17. குலோப்ஜாமூன் - சுதா தாமோதரன் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

18. த‌க்காளி ப‌ஜ்ஜி - சித்ரா பலவேசம் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

19. பப்பாளி அல்வா - சித்ரா பலவேசம் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

20. ஆசிரியருக்கு அறிவூட்டிய குழந்தை! - கணேஷ் அரவிந்த் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

21. பனீர் புலவு - சித்ரா பலவேசம் - சமையல் - சாதங்கள்.

22. கேழ்வரகுக் கஞ்சி - சித்ரா பலவேசம் - சமையல் - சாதங்கள்.

23. நல்லவர்களின் பார்வை - குட்டிக்கதை.

24. புத்திசாலிக் கிளி - குட்டிக்கதை.

25. அரசியலில் யாரே உள்ளார்? - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

26. நதிகளை இணைப்போம் - பாவலர் கருமலைத்தமிழாழன் - கவிதை.

27. சாமிதான்...! - சுப.தனபாலன் - கவிதை.

28. மன அழுக்கு! - சுப.தனபாலன் - கவிதை.

29. பழி நம் மேல விழுந்திடுச்சு! - குட்டிக்கதை.

30. யார் புத்திசாலி? - குட்டிக்கதை.

31. காரட் ஜுஸ் - சுதா தாமோதரன் - சமையல் - குளிர்பானங்கள்.

32. பட்டானி சூப் - கவிதா பால்பாண்டி - சமையல் - சூப் வகைகள்.

33. ஆட்டுக்கறி சூப் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - சூப் வகைகள்.

34. நீ என்ன சாதி? - சுப.தனபாலன் - கவிதை.

35. உள்ளே...! வெளியே...? - சுப.தனபாலன் - கவிதை.

36. காலம் மாறிப்போச்சு! - சுப.தனபாலன் - கவிதை.

37. காத்திருக்கத் தேவையில்லை! - சுப.தனபாலன் - கவிதை.

38. அந்தநாள் ஞாபகம்! - விஜயகுமார் வேல்முருகன் - கவிதை.

39. வாழ்க தமிழ்! - விஜயகுமார் வேல்முருகன் - கவிதை.

40. மாண்புமிகு வாழ்க்கை - விஜயகுமார் வேல்முருகன் - கவிதை.

41. புளி அவல் - சுதா தாமோதரன்-சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

42. கத்திரிக்காய்த் தொக்கு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

43. முருங்கை மசாலாப் பொரியல் - கவிதா பால்பாண்டி - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

44. கொய்யா ஊறுகாய் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.

45. எள்ளுப்பொடி - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment