Friday, April 24, 2015

முத்துக்கமலம் 01-04-2015



அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-04-2015 அன்று ஒன்பதாம் ஆண்டில் இருபத்தொன்றாம் (முத்து: 09 கமலம்:21) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. எழுத்தறிவித்தவன் - முனைவர் சி.சேதுராமன்- கதை - சிறுகதை.

2. முருகனுக்கு எத்தனை பெயர்கள்? - கணேஷ் அரவிந்த்- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. கிறித்தவ வழிமுறை முதன்மையானது ஏன்? - பேராசிரியர். சிட்னி சுதந்திரன்- ஆன்மிகம் - கிறித்தவ சமயம்.

4. இலங்கையின் இசைநடன மரபு - தாக்‌ஷாயினி பிரபாகர்- கட்டுரை - பொது.

5. பதறாமல் முன்னேறுங்கள் - மு. கோபி சரபோஜி- கட்டுரை - பொது.

6. வடைகறி - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

7. தக்காளி சாம்பார் - கவிதா பால்பாண்டி- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

8. மோர் குழம்பு - சுதா தாமோதரன்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

9. முருங்கைக்காய் கத்திரிக்காய் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

10. சர்க்கரை நோய்? - சுப.தனபாலன்- கவிதை.

11. மனிதவளம் - சுப.தனபாலன்- கவிதை.

12. குரங்காகவே இருந்திருக்கலாம் - கலை இலக்கியா- கவிதை.

13. பக்தி - கலை இலக்கியா- கவிதை.

14. வானம் - கலை இலக்கியா- கவிதை.

15. முதலீடு - கலை இலக்கியா- கவிதை.

16. படிப்பும் பாடமும் - சுப.தனபாலன்- கவிதை.

17. பரி(தாப)ணாம வளர்ச்சி - சுப.தனபாலன்- கவிதை.

18. ம(னி)தம் எப்போது? - சுப.தனபாலன்- கவிதை.

19. தாய்மை - "கவியன்பன்" கலாம்- கவிதை.

20. தாய்க்குத் தனித்தட்டு - குட்டிக்கதை.

21. நாயின் தந்திரம் - குட்டிக்கதை.

22. இரண்டு ராஜாக்கள் - குட்டிக்கதை.

23. இரண்டு பாறைகள் - குட்டிக்கதை.

24. வலைப்பூக்கள் - 197 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.

25. தளபதி செய்த துரோகம் - முனைவர் சி.சேதுராமன் -வரலாற்றில் துரோகங்களும் துரோகிகளும் - கட்டுரை - தொடர் - பகுதி - 16.

26. விறால் மீன் குழம்பு - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - மீன்.

27. கோழிக்கறி வறுவல் - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

28. மங்களூர் போண்டா - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

29. மாங்காய் சட்னி - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - துணை உணவுகள் - சட்னி.

30. கோதுமை புட்டு - ராஜேஸ்வரி மணிகண்டன்- சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

31. காரட் சூப் - மாணிக்கவாசுகி செந்தில்குமார்- சமையல் - சூப் வகைகள்.

32. பருப்புப்பொடி - சுதா தாமோதரன்- சமையல் - துணை உணவுகள் - வற்றல் மற்றும் பொடிகள்.

33. வாழ்க்கையில்...! - "கவியன்பன்" கலாம்- கவிதை.

34. ஒன்றே நன்று! - பாரதியான்- கவிதை.

35. உன்னுள் கரைதல்...! - முனைவர் சி.சேதுராமன்- கவிதை.

36. எச்சில் தீபங்கள் - செண்பக ஜெகதீசன்- கவிதை.

37. என்னைக் கேட்டால்...? - சக்தி சக்திதாசன்- கவிதை.

38. மனமே மாமருந்து...! - விஜயகுமார் வேல்முருகன்- கவிதை.

39. பகையினை வெல்வோம்...! - விஜயகுமார் வேல்முருகன்- கவிதை.

40. கவிதைத்துளிகள் - ஸ்ரீதர்பாரதி- கவிதை.

41. கனியட்டும் நற்காலம்...! - நாகினி- கவிதை.

42. காகம் உரைப்பது...? - நாகினி- கவிதை.

மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment