Thursday, October 16, 2014

முத்துக்கமலம் 15-10-2014



அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-10-2014 அன்று ஒன்பதாம் ஆண்டில் பத்தாம் (முத்து: 09 கமலம்:10) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. ஆடும் மனசு - முனைவர் சி.சேதுராமன் - கதை - சிறுகதை.

2. தீபாவளித் தீர்வுகள்...! - பாரதியான் - கதை - சிறுகதை.

3. நம் துன்பத்திற்கு யார் காரணம்? - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

4. முக்திக்கு இருபத்தைந்து வழிகள் - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

5. ஒன்பது வகையான பக்தி - சித்ரா பலவேசம் - ஆன்மிகம் - இந்து சமயம்.

6. மாமியாரின் அன்புப் பரிசு! - குட்டிக்கதை.

7. கடவுளிடம் இரக்கமில்லை! - குட்டிக்கதை.

8. ஒரு நாள் மாற்றம் - குட்டிக்கதை.

9. சிரிப்பவர் யார்...? - கணேஷ் அரவிந்த் - பொன்மொழிகள்.

10. துரோகத்தில் வீழ்ந்த துரோகம் - முனைவர் சி.சேதுராமன் - வரலாற்றில் து​ரோகங்களும் து​ரோகிகளும் - கட்டுரை - தொடர் - பகுதி - 5.

11. வலைப்பூக்கள் - 186 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.

12. கடலை உருண்டை - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

13. முள் முறுக்கு - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

14. மைதா முறுக்கு - சித்ரா பலவேசம் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

15. ரவா லட்டு - சித்ரா பலவேசம் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

16. கோதுமை அப்பம் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

17. மைசூர் பாகு - கவிதா பால்பாண்டி - சமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்.

18. வந்து விட்டாயா...? தீபாவளியே...! - பாரதியான் - கவிதை.

19. கடிதங்கள்...! - மு​னைவர் சி.​சேதுராமன் - கவிதை.

20. என்​னோடு நீவந்து இரு! - மு​னைவர் சி.​சேதுராமன் - கவிதை.

21. இயற்கையிடம் படித்த பாடம்! - செண்பக ஜெகதீசன் - கவிதை.

22. கோலங்கள் - செண்பக ஜெகதீசன் - கவிதை.

23. அவளின் நினைவு - ரூபன் - கவிதை.

24. கவலைக்கும் மருந்து...! - நாகினி - கவிதை.

25. தீ...பா...வளி...? தீபாவளி...! - நாகினி - கவிதை.

26. மேகங்கள் - கவிதாயினி ஸ்டெல்லா தமிழரசி - கவிதை.



27. காளான் பிரியாணி - சுதா தாமோதரன் - சமையல் - சாதங்கள்.

28. மோர்க்குழம்பு - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

29. காலிப்ளவர் பட்டாணி குருமா - சுதா தாமோதரன் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

30. சமோசா - சித்ரா பலவேசம் - சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

31. காளான் வடை - சித்ரா பலவேசம் - சமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்.

32. முட்டை வறுவல் - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - முட்டை.

33. முட்டைக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - முட்டை.

34. ஆட்டுக்கறி சூப் - கவிதா பால்பாண்டி - சமையல் - சூப் வகைகள்.

35. ஆட்டு எலும்புக் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

36. ஆட்டுக்கறிக் குழம்பு - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

37. ஆட்டுக்கறி - உருளைக்கிழங்கு வறுவல் - கவிதா பால்பாண்டி- சமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி.

38. கோழிக்கறிப் பொறியல் - சித்ரா பலவேசம் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

39. கோழிக்கறி வறுவல் - சித்ரா பலவேசம் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

40. கோழிக்கறி முட்டைப் பிரியாணி - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

41. பெப்பர் சில்லி சிக்கன் - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

42. சிக்கன் குருமா - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

43. மீன் கட்லெட் - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - மீன்.

44. கார மீன் குழம்பு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - அசைவம் - மீன்.

45. வஞ்சிரம் மீன் வறுவல் - சித்ரா பலவேசம் - சமையல் - அசைவம் - மீன்.

46. நண்டு வறுவல் - கவிதா பால்பாண்டி - சமையல் - அசைவம் - நண்டு.

மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment