Saturday, September 20, 2014

முத்துக்கமலம் 15-09-2014



முத்துக்கமலம் - 15-09-2014

அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-09-2014 அன்று ஒன்பதாம் ஆண்டில் எட்டாம் (முத்து: 09 கமலம்:08) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. எல்லாருக்குள்​ளேயுமா சாமி இருக்காரு? - முனைவர் சி.சேதுராமன் - கதை - சிறுகதை.

2. அண்ணாவின் நாடகங்களில் சமூகச் சிந்தனைகள் - முனைவர். ந. உமாதேவி- கட்டுரை - சமூகம்.

3. கனவு மெய்ப்பட வேண்டும்! - ஜெயந்தி நாகராஜன்- சிறுவர் பகுதி - கதை.

4. மனிதனுக்கு மதிப்பு எதுவரை? - குட்டிக்கதை.

5. எங்கே குறை இருக்கிறது? - குட்டிக்கதை.

6. உதவி செய்ய மறுக்கலாமா? - கணேஷ் அரவிந்த்- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

7. கம்பன் எங்கள் கம்பனாம்! - ஜெயந்தி நாகராஜன்- சிறுவர் பகுதி - கவிதை.

8. தோழன் துரோகியானான்...! - முனைவர் சி.சேதுராமன் -வரலாற்றில் து​ரோகங்களும் து​ரோகிகளும் - கட்டுரை - தொடர் - பகுதி - 3.

9. வலைப்பூக்கள் - 184 - உ. தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.

10. காடை வறுவல் - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - கோழி.

11. மத்தி மீன் வறுவல் - சித்ரா பலவேசம்- சமையல் - அசைவம் - மீன்.

12. திருநெல்வேலிப் புளிக் குழம்பு - சித்ரா பலவேசம்- சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

13. உருளைக்கிழங்கு வறுவல் - சித்ரா பலவேசம்- சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

14. பூண்டு ஊறுகாய் - சித்ரா பலவேசம்.- சமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்.

15. நாளை நமதே...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.

16. செல்லாக்காசு...! - முனைவர் ம.தேவகி- கவிதை.

17. வலிக்கிறது இதயம்! - சுதா யேகம்மை- கவிதை.

18. சமாளிப்பு! - ந.க.துறைவன்- கவிதை.

19. குழந்தை! - பாரதியான்- கவிதை.

20. முதுமை! - பாரதியான்- கவிதை.

21. சி​லைகள் வியக்கும் சி​லை! - மு​னைவர் சி.​சேதுராமன்- கவிதை.

22. புகை இலை...! - நாகினி- கவிதை.

23. வரதட்சணை! - நாகினி- கவிதை.

24. இனிக்கும் வாழ்வு...! - நாகினி- கவிதை.

25. இனியாவது திருந்துவாயா...? - நாகினி- கவிதை.

மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment