Sunday, June 1, 2014

முத்துக்கமலம் 01-06-2014



முத்துக்கமலம் - 01-06-2014

அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் இணைய இதழ் ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-06-2014 அன்று ஒன்பதாம் ஆண்டில் முதல் (முத்து: 09 கமலம்:01) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. திருக்குறளும் சமயமும் - உ. தாமரைச்செல்வி - கட்டுரை - இலக்கியம்.

2. புளிச்​சேப்பக்காரர்கள் - முனைவர் சி.சேதுராமன் - கதை - சிறுகதை.

3. பின்னோக்கிய வளர்ச்சி? - செண்பக ஜெகதீசன் - கவிதை.

4. மௌனம் வெல்லும்... - செண்பக ஜெகதீசன் - கவிதை.

5. நழுவவிட்ட காலங்கள்...! - மு​னைவர் சி.​சேதுராமன் - கவிதை.

6. அது... அதுவாகவே...! - பாரதி சந்திரன் - கவிதை.

7. அளவுக்கதிகமான ஓய்வு என்னவாகும்? - தேனி. எஸ். மாரியப்பன்.- பொன்மொழிகள்.

8. வலைப்பூக்கள் - 177 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.

9. கணக்குப் பாடத்தில் ஆர்வம்! - கணேஷ் அரவிந்த் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

10. ஜோஜியும் பூனையும்! - சித்ரா பலவேசம் - சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

11. இளைஞர்களுக்குப் புரியாதது...! - குட்டிக்கதை.

12. புத்திசாலி வாயைத் திறக்கலாமா? - குட்டிக்கதை.

13. வச்சிராயுதம் வந்தது எப்படி? - குட்டிக்கதை.

14. வெற்றி நமக்குத்தான்! - குட்டிக்கதை.

15. முட்டைக் கறி - சித்ரா பலவேசம் -சமையல் - அசைவம் - முட்டை.

16. நாட்டுக் கோழிக் குழம்பு - சித்ரா பலவேசம் - சமையல் - அசைவம் - கோழி இறைச்சி.

17. வத்தக் குழம்பு - சித்ரா பலவேசம் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

18. கொள்ளு ரசம் - சித்ரா பலவேசம் - சமையல் - குழம்பு மற்றும் ரசம்.

19. பாகற்காய் பொறியல் - சித்ரா பலவேசம் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

20. பீன்ஸ் பொறியல் - சித்ரா பலவேசம் - சமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு.

21. பாம்பே சட்னி - சித்ரா பலவேசம் - சமையல் - துணை உணவுகள் - சட்னி.

22. அரிசி மாவு வடகம் - சித்ரா பலவேசம் - சமையல் - துணை உணவுகள் - வடகம் மற்றும் அப்பளம்.

மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment