Sunday, December 1, 2013

முத்துக்கமலம் - 01-12-2013



அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-12-2013 அன்று எட்டாம் ஆண்டில் பதின்மூன்றாம் (முத்து: 08 கமலம்:13) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. வேலிகளும் வேடிக்கைகளும்!- செண்பக ஜெகதீசன்.- கவிதை.

2. வேறுபாடு...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

3. சிறுகதையல்ல...தொடர்கதை! - வி. சந்திராதேவி.- கவிதை.

4. அன்பே உன்னை எண்ணி...! - மு​னைவர் சி.​சேதுராமன்.- கவிதை.

5. கொஞ்சமாய்க் கொஞ்சலாமா? - சக்தி சக்திதாசன்.- கவிதை.

6. விசித்திரமான உலகமிது! - சக்தி சக்திதாசன்.- கவிதை.

7. மை...மை...! - சா.துவாரகை வாசன்.- கவிதை.

8. வேதாவின் அகர வரிகள் - வேதா இலங்காதிலகம்.- கவிதை.

9. காதல் கடிதங்கள் - ரூபன்.- கவிதை.

10. புவனா நீ நலமா? - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.

11. காதல் நன்னிலத்தில் மலரட்டும்! - வித்யாசாகர்.- கதை - சிறுகதை.

12. உப்பு​ - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 53.

13. பண்டைய மட்டக்களப்புத் தேசத்தில் தமிழ் சிங்கள சமூகங்கள் - மீள்பார்வை - கவிக்கோ வெல்லவூர்க் கோபால்.- கட்டுரை - சமூகம் - பகுதி-4

14. தலித் சிற்றிதழ் புதிய கோடாங்கி உணர்த்தும் கதைக் கரு - ரெ. நல்லமுத்து.- கட்டுரை - இலக்கியம்

15. வலைப்பூக்கள் - 165 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

16. 1089 அதிசயம் - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - புதிர்கள்.

17. பாப்பா! பாப்பா! - கவிஞர் எம். வை. எம். மீஆத்.- சிறுவர் பகுதி - கவிதை.

18. அறிவைத் தேடுங்கள்! - கவிஞர் எம். வை. எம். மீஆத்.- சிறுவர் பகுதி - கவிதை.

19. தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா? - குட்டிக்கதை.

20. தானம் எப்படி செய்வது? - குட்டிக்கதை.

21. விடாத சனி விட்டதெப்படி? - குட்டிக்கதை.

22. மனிதனை மனிதனாக்குபவை எவை? - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.

23. சந்தேகம் வரும் வழி! - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.

மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

No comments:

Post a Comment