Sunday, July 1, 2012




முத்துக்கமலம் இணைய இதழ் 01-07-2012 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில்..... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்.....

1. யார் வெற்றியாளர்? - முகில் தினகரன். - கதை - சிறுகதை.

2. போடா பைத்தியக்காரா…! - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.

3. பரிகாரத் தொழில்? - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.

4. காக்கா பார்முலா! - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.

5. யார் ஆசிரியர்...? - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.

6. பிச்சைக்காரியிடம் பரிவு...? - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.

7. உபயம்...? - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.

8. அந்தப் பெண்ணிடம் மட்டும்...? - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.

9. அம்மாவின் மிரட்டல்! - நெல்லை விவேகநந்தா - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 18.

10. தீக்கொழுந்தில் பனித்துளிகள்! - முகில் தினகரன்.- கவிதை.

11. சேவலும் தம்பியும் - முகில் தினகரன்.- கவிதை.

12. பாதையோரப் பத்தினிகள் - முகில் தினகரன்.- கவிதை.

13. அழுகை! - முகில் தினகரன்.- கவிதை.

14. இழப்புகள் - முகில் தினகரன்.- கவிதை.

15. என்னைப் போல் இனி அழமாட்டார்கள்...! - வித்யாசாகர்.- கவிதை.

16. காதல் - வித்யாசாகர்.- கவிதை.

17. ஓரழகு! தனியழகு!! - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

18. மைக் குப்பி - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

19. போவது எங்கே...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

20. புலம் பெயர்ந்த நான்...? - சு. கருணாநிதி.- கவிதை.

21. கம்பன் கவியில் மயங்கிய கவிஞன்! - சக்தி சக்திதாசன்.- கவிதை.

22. செல்லச்சுகம்? - முகில் தினகரன்.- கவிதை.

23. முகவரி! - முகில் தினகரன்.- கவிதை.

24. சாகசக்காரி! - முகில் தினகரன்.- கவிதை.

25. சகிப்புத் தன்மை - முகில் தினகரன். - கட்டுரை.

26. மனச்சோர்வு - முனைவர் சி. சேதுராமன் - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.22

27. எது பகவத்கீதை? - தேனி. பொன். கணேஷ்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

28. அகந்தையை ஒழித்தால் ஆண்டவன் வருவான் - குட்டிக்கதை.

29. முட்டாள் ராசாவின் முடிவு? - குட்டிக்கதை.

30. வலைப்பூக்கள் - 130 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

மற்றும் தினம் ஒரு தளம்.

இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/ 

No comments:

Post a Comment