Friday, June 1, 2012

முத்துக்கமலம் - 01 - 06 - 2012.


முத்துக்கமலம் இணைய இதழ் தங்களைப் போன்ற தொடர் வாசகர்களைக் கொண்டும், புதிய வாசகர்களை உருவாக்கிக் கொண்டும் 01-06-2012 முதல் ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த புதுப்பித்தலில்..... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்.....

1. கபாலி கடன் வராமலிருக்கு! - முகில் தினகரன். - கதை - சிறுகதை.

2. இன்று முதல் இவள் செல்வி! - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.

3. கொய்யாப்பழக் கிழவி - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.

4. என் சாவுக்கு நாலு பேர்! - முகில் தினகரன்.- கதை - சிறுகதை.

5. அரசியல் சிரிப்புகள் - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

6. மணி ஓசை எழுப்பியது ஏன்? - குட்டிக்கதை.

7. அனைத்தையும் தெரிந்து கொண்டு விட்டாயா? - குட்டிக்கதை.

8. அடி, அடித்தல் - முனைவர் சி. சேதுராமன்.- பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.20

9. காதல் பரிமற்றம் - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 16.

10. உடல்நலத்திற்கு உதவும் மிதிவண்டிப் பயிற்சி! - டாக்டர். தி. செந்தில்குமார்.-மருத்துவம் - இயங்குமுறை மருத்துவம்

11. ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள் - கணேஷ் அரவிந்த். - குறுந்தகவல்.

12. ஸ்ரீ நாராயணகுரு பொன்மொழிகள் - கணேஷ் அரவிந்த். - பொன்மொழிகள்.

13. வலைப்பூக்கள் - 129 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

14. காயிதே மில்லத்தின் உண்மைச் சேவை - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

15. ஏய் குழந்தாய்...! - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

16. காலம் ஒரு கணந்தான்...! - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

17. சொல்லும் சொல் செல்வதெங்கே...? - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

18. மவுனமே மொழி...! - பாளை.சுசி.- கவிதை.

19. மறுபக்கம்...? - பாளை.சுசி.- கவிதை.

20. காதல்...! - பாளை.சுசி.- கவிதை.

21. இந்தக் கால இளசு! - ராசை நேத்திரன்.- கவிதை.

22. இனி கவலை...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

23. விடியலைத் தேடி! - சந்திரகௌரி சிவபாலன்.- கவிதை.

24. நூலக விருட்சம் - முகில் தினகரன்.- கவிதை.

மற்றும் தினம் ஒரு தளம்.

இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/ 

No comments:

Post a Comment