Sunday, January 1, 2012

முத்துக்கமலம் 01-01-2012



ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

முத்துக்கமலம் இணைய இதழ் 01-01-2012 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த புதுப்பித்தலில்.... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்....

1. குருநானக் - தேனி. எம். சுப்பிரமணி - ஆன்மிகம் - தொடர் - பகுதி4

2. சீக்கிய மதத் தகவல்கள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - பிற சமயங்கள்

3. இரு குழந்தைக் கவிஞர்கள்? - தேனி. எஸ். மாரியப்பன் - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

4. பக்கங்கள் - அண்டனூர் சுரா - கதை.

5. உதிர்ந்த ரோஜா - சந்திரகௌரி சிவபாலன் - கதை.

6. முதலிரவு பரபரப்பு - பகுதி.5 - நெல்லை விவேகநந்தா - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 7

7. துளசி வாசம் - முனைவர் சி. சேதுராமன் - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.10

8. புத்தாண்டே வருக….! - ஜுமானா ஜுனைட் - கவிதை.

9. எதையேனும் செய்; இனி வரும் காலத்திலேனும் - வித்யாசாகர் - கவிதை.

10. மீண்டும் ஓர் புத்தாண்டு! - ஷிரவாணி - கவிதை.

11. வெற்றியாண்டாய் மலர்வாய்! - சந்திரகௌரி சிவபாலன்.- கவிதை.

12. கருப்புச் சுதந்திரத்தின் வெள்ளைக் கனவுகள் - வித்யாசாகர் - கவிதை.

13. சரிசம படைப்பு! - ஷிரவாணி - கவிதை.

14. வேண்டுகின்றேன் தாயே! - சக்தி ச‌க்திதாசன் - கவிதை.

15. பூமியும் தாயும் - சா. துவாரகைவாசன் - கவிதை.

16. வார்த்தைக்குள் அகப்படவில்லை! - ஜுமானா ஜுனைட் - கவிதை.

17. ஒரு வண்டியின் பயணம் - இரா.ஜெகதீஸ் - கவிதை.

18. வருங்காலம் - ஜுமானா ஜுனைட் - கவிதை.

19. கள்ளிப்பால் பெண்ணே...! - அகரம் அமுதா - கவிதை.

20. புரியவில்லையா...? - பாளை.சுசி - கவிதை.

21. கரை சேரும் நாள்! - ஆஷிகா - கவிதை.

22. மறந்துபோன வார்த்தை! - பாரதிதேவராஜ் - கவிதை.

23. சுதந்திரம் கிடைச்சாச்சா? - நீச்சல்காரன் - சிரிக்க சிரிக்க

24. மந்திரியைக் கொல்ல மன்னர் கடிதம் - குட்டிக்கதை.

25. இவையெல்லாம் மாறிவிடும்! - குட்டிக்கதை.

26. வலைப்பூக்கள் - 119 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.

27. உலகில் முதன் முதலாய்...! - தேனி. எஸ். மாரியப்பன் - குறுந்தகவல்

28. மார்கழி மாத ராசி பலன்கள் - மகரிஷி சீடன் & ராஜா விஜயகுமார் - உங்கள் ராசிபலன்கள்.

மற்றும் தினம் ஒரு தளம்

இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...

http://www.muthukamalam.com/

என அன்புடன் வரவேற்கிறேன்...

- தேனி. எம். சுப்பிரமணி,
ஆசிரியர்,
முத்துக்கமலம் இணைய இதழ்

No comments:

Post a Comment