Friday, December 16, 2011

வருந்துகிறோம்


முத்துக்கமலம் இணைய இதழுக்கு இணையச்சேவை அளித்த நிறுவனத்தின் தொழில்நுட்பக் குறைபாடுகளால் கடந்த 01-11-2011 முதல் 27-11-2011 வரை முத்துக்கமலம் இணைய இதழ் வாசகர்களின் பார்வைக்குக் கிடைக்காத நிலை ஏற்பட்டது.

இதனால் 01-11-2011 அன்று புதுப்பிக்கப்பட்ட படைப்புகளே 01-12-2011 அன்றும் இடம் பெற்றது.

வாசகர்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறோம்.

இனி முத்துக்கமலம் தொடர்ந்து ஆங்கிலத் தேதிகளில் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.

தேனி.எம்.சுப்பிரமணி,
ஆசிரியர்,
முத்துக்கமலம் இணைய இதழ்

No comments:

Post a Comment