Sunday, October 2, 2011

முத்துக்கமலம் 01-10-2011



அன்புடையீர்,

வணக்கம். முத்துக்கமலம் தற்போது புதிய வடிவமைப்பில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

மாதமிருமுறையாக ஆங்கிலத் தேதியில் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் 01-10-2011 ல் புதுப்பிக்கப்பட்டுள்ளது...

01-10-2011 தேதியிட்ட புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்


1. பெற்ற பிள்ளை கைவிட்டாலும்...? - தேனி. எஸ். மாரியப்பன் - பொன்மொழிகள்.

2. நிஜத்தில் நடக்குமா? - தே. சுந்தர்ராஜ். - கதை - சிறுகதை.

3. ராஜேந்திரன் வருவானா? - ஜெபஸ்டின் ரொட்ரிக்ஸ். பி. - கதை - சிறுகதை.

4. வாசம் தேடும் தூக்கம் - சகுந்தலா. - கதை - சிறுகதை.

5. ஒரு மவுனத்தின் அழுகை - நெல்லை விவேகநந்தா.- இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 2

6. இளமையும் முதுமையும் - முனைவர் சி. சேதுராமன்.- பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.6

7. மனமே...மனமே! - சந்திரகௌரி சிவபாலன். - கவிதை.

8. முடிந்தது வாழ்வுப் பாதையென...- புலவர் சா. ராமாநுசம். - கவிதை.

9. பழுத்த இலையின் விளிம்பில்... - வித்யாசாகர்.- கவிதை.

10. மகாத்மாவே - பாரதியான்.- கவிதை.

11. இனி நீயே கதையெழுது... - சம்பூர் சனா.- கவிதை.

12. மொழி - வேதா. இலங்காதிலகம்.- கவிதை.

13. மீண்டும் ஒரு தேர்தல் - ராம்கோ மாரிமுத்து.- கவிதை.

14. முதிர்கன்னி - பாளை. சுசி.- கவிதை.

15. கிராமத்துப் பக்கம் - ஜுமானா ஜுனைட்.- கவிதை.

16. அவதாரம் - பாரதியான்.- கவிதை.

17. ஒளி கிடைக்குமா? - ப. மதியழகன்.- கவிதை.

18. வேண்டாத பட்டம் - ஆஷிகா.- கவிதை.

19. பூதத்தின் உயிர் ரகசியம்!- குட்டிக்கதை.

20. திருடினால் திருமணம்? - குட்டிக்கதை.

21. கால் சுளுக்கு - டாக்டர். தி. செந்தில்குமார்.- இயன்முறை மருத்துவம்.

22. “இவனே” என்கிற மனிதன் (சந்திரா மனோகரன்) - குரு. ராதாகிருஷ்ணன்.- புத்தகப்பார்வை.

23. பயனுள்ள யோசனைகள் - ச.விஜயலட்சுமி. - சமையல் - வீட்டுக் குறிப்புகள்.

24. வலைப்பூக்கள் - 115 - உ.தாமரைச்செல்வி - தமிழ் வலைப்பூக்கள்.

25. புரட்டாசி மாத ராசி பலன்கள் - மகரிஷி சீடன் & ராஜா விஜயகுமார் - உங்கள் ராசிபலன்கள்.

மற்றும்

முத்துக்கமலம் வாசகர்களின் கருத்துக்கள்

மாதமிருமுறை மலரும் முத்துக்கமலத்தைத் தொடர்ந்து பார்வையிடுங்கள்!

தங்கள் படைப்புகளையும், கருத்துக்களையும் பதிவிட வாருங்கள்!!

முத்துக்கமலம் இணைய முகவரி:

http://www.muthukamalam.com/

நன்றி.

தேனி.எம்.சுப்பிரமணி.

No comments:

Post a Comment