Saturday, June 18, 2011

முத்துக்கமலம் 15-06-2011



மாதமிருமுறையாக ஆங்கிலத் தேதியில் 1 மற்றும் 15 ஆம் தேதிகளில் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் 15-06-2011 ல் புதுப்பிக்கப்பட்டுள்ளது...

15-06-2011 தேதியிட்ட புதுப்பித்தலில்...

1. சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ். - அடையாளம் - பேரா. சிட்னி சுதந்திரன்.

2. பேராசையின் பொருள் என்ன? - பொன்மொழிகள் - தாமரைச்செல்வி.

3. மணியின் மேல் காதல்? - கதை - பாரதி தேவராஜ்.

4. ஒரு தோசையும் தொட்டுக்க நாலு மாத்திரையும்... - கதை - வித்யாசாகர்.

5. வெளியில வெயில்! - கவிதை - சந்திரகௌரி சிவபாலன்.

6. கனா கண்டேன் - கவிதை - ஜே.ஜுமானா.

7. உறுதி கொண்டேன்! - கவிதை - சக்தி சக்திதாசன்.

8. விட்டுப்போன சொந்தம் - கவிதை - முனைவர். வி. தேன்மொழி.

9. உணர்ந்திட முடிகிறதா...? - கவிதை - எஸ். பாயிஸா அலி.

10. நிசங்களைத் தேடி...! - கவிதை - வேதா இலங்காதிலகம்.

11. பார்வையில் பல உண்டு! - கவிதை - சா. துவாரகை வாசன்.

12. தடுமாற்றம்! - கவிதை - பாளை.சுசி.

13. ஊமை நாடகம் ஏனோ? - கவிதை - விஷ்ணுதாசன்.

14. நெசவாளர் - கவிதை - எஸ். மெய்யப்பன்.

15. ஒரு ரூபாய் நாணயம் - கவிதை - ராசை நேத்திரன்.

16. கிடைத்தும் கிடைக்காமல் போனது! - குட்டிக்கதை.

17. வைர மோதிரத்தைக் காணோமே...? - குட்டிக்கதை.

18. பாடகருக்கு சூடு வைத்தால்...? - குட்டிக்கதை.

19. ஸ்ரீ ரங்கத்து யானைக்கு நாமம்! - சிரிக்க சிரிக்க.

20. அறிவியல் பார்வை! - சிறுவர் பகுதி - அண்டனூர் சுரா.

21. பிப்ரவரி - சிறுவர் பகுதி - அண்டனூர் சுரா.

22. அழகியலே.. (பெ.விஜயராஜ்காந்தி.) - புத்தகப்பார்வை - தாமரைச்செல்வி.

23. வலைப்பூக்கள்-108 - தமிழ் வலைப்பூ - தாமரைச்செல்வி.

24. அய்யாவும் ஆன்மிகமும் - அய்யா வைகுண்டர் தொடர் - நெல்லை விவேகநந்தா.

25. உங்கள் ராசிபலன்கள் - ஜோதிடம் - மகரிஷி சீடன் & ராஜா விஜயக்குமார்.

26. வாசகர் கருத்துக்கள் - உங்கள் கருத்து.

மற்றும்

உங்கள் கருத்துக்கள்...

மாதமிருமுறை மலரும் முத்துக்கமலத்தைத் தொடர்ந்து பார்வையிடுங்கள்!

தங்கள் படைப்புகளையும், கருத்துக்களையும் பதிவிட வாருங்கள்!!

முத்துக்கமலம் இணைய முகவரி:

http://www.muthukamalam.com/

நன்றி.

தேனி.எம்.சுப்பிரமணி.

No comments:

Post a Comment