Monday, December 16, 2013

முத்துக்கமலம் 15-12-2013



அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-12-2013 அன்று எட்டாம் ஆண்டில் பதினான்காம் (முத்து: 08 கமலம்:14) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. பசுவைக் கொடுத்து வாங்கிய பானை! - குட்டிக்கதை.

2. அடுத்தவர்களின் உடைமைக்கு ஆசைப்படலாமா? - குட்டிக்கதை.

3. எது உயர்ந்தது? - குட்டிக்கதை.

4. பத்தின் அடுக்கு - பெயர் தெரியுமா? - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்.

5. குறுந்தகவல் குறியீடுகள் - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்.

6. பணத்தின் அருமை எப்போது தெரியும்? - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.

7. உண்மையைப் பற்றிய உண்மை! - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.

8. நாளை நமதே...!- முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.

9. உயிர் அடகு! - கவி கண்மணி.- கவிதை.

10. சின்னச் சின்ன (க)விதைகள் - பாளை.சுசி.- கவிதை.

11. பொறாமை...? - பாளை.சுசி.- கவிதை.

12. தடைகளும் ஒதுங்கலும்...? - பாளை.சுசி.- கவிதை.

13. இழப்பு! - பாளை.சுசி.- கவிதை.

14. கனவில் வந்தவர்கள்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

15. பலனில்லாதது...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

16. எமக்கும் ஒரு மண்டேலா - நோர்வே நக்கீரா.- கவிதை.

17. வாழ்வின் கோடு! - நோர்வே நக்கீரா.- கவிதை.

18. தீபம் ஏற்றுவோம்...! - நோர்வே நக்கீரா.- கவிதை.

19. பால் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 54.

20. பண்டைய மட்டக்களப்புத் தேசத்தில் தமிழ் சிங்கள சமூகங்கள் - மீள்பார்வை - கவிக்கோ வெல்லவூர்க் கோபால்.- கட்டுரை - சமூகம் - பகுதி-5

21. தொல்காப்பியத்தில் நடனச் செய்திகள் - தாக்ஷாயினி பிரபாகர்.- கட்டுரை - இலக்கியம்.

22. வலைப்பூக்கள் - 166 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

23. தன்னம்பிக்கை வேண்டும்! - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Sunday, December 1, 2013

முத்துக்கமலம் - 01-12-2013



அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-12-2013 அன்று எட்டாம் ஆண்டில் பதின்மூன்றாம் (முத்து: 08 கமலம்:13) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. வேலிகளும் வேடிக்கைகளும்!- செண்பக ஜெகதீசன்.- கவிதை.

2. வேறுபாடு...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

3. சிறுகதையல்ல...தொடர்கதை! - வி. சந்திராதேவி.- கவிதை.

4. அன்பே உன்னை எண்ணி...! - மு​னைவர் சி.​சேதுராமன்.- கவிதை.

5. கொஞ்சமாய்க் கொஞ்சலாமா? - சக்தி சக்திதாசன்.- கவிதை.

6. விசித்திரமான உலகமிது! - சக்தி சக்திதாசன்.- கவிதை.

7. மை...மை...! - சா.துவாரகை வாசன்.- கவிதை.

8. வேதாவின் அகர வரிகள் - வேதா இலங்காதிலகம்.- கவிதை.

9. காதல் கடிதங்கள் - ரூபன்.- கவிதை.

10. புவனா நீ நலமா? - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.

11. காதல் நன்னிலத்தில் மலரட்டும்! - வித்யாசாகர்.- கதை - சிறுகதை.

12. உப்பு​ - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 53.

13. பண்டைய மட்டக்களப்புத் தேசத்தில் தமிழ் சிங்கள சமூகங்கள் - மீள்பார்வை - கவிக்கோ வெல்லவூர்க் கோபால்.- கட்டுரை - சமூகம் - பகுதி-4

14. தலித் சிற்றிதழ் புதிய கோடாங்கி உணர்த்தும் கதைக் கரு - ரெ. நல்லமுத்து.- கட்டுரை - இலக்கியம்

15. வலைப்பூக்கள் - 165 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

16. 1089 அதிசயம் - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - புதிர்கள்.

17. பாப்பா! பாப்பா! - கவிஞர் எம். வை. எம். மீஆத்.- சிறுவர் பகுதி - கவிதை.

18. அறிவைத் தேடுங்கள்! - கவிஞர் எம். வை. எம். மீஆத்.- சிறுவர் பகுதி - கவிதை.

19. தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா? - குட்டிக்கதை.

20. தானம் எப்படி செய்வது? - குட்டிக்கதை.

21. விடாத சனி விட்டதெப்படி? - குட்டிக்கதை.

22. மனிதனை மனிதனாக்குபவை எவை? - கணேஷ் அரவிந்த்.- பொன்மொழிகள்.

23. சந்தேகம் வரும் வழி! - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.

மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Sunday, November 17, 2013

முத்துக்கமலம் 15-11-2013



அன்புடையீர், வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-11-2013 அன்று எட்டாம் ஆண்டில் பன்னிரண்டாவது (முத்து: 08 கமலம்:12) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. அப்பாவின் எதிர்பார்ப்பு!- முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.

2. கிணற்றை விற்றவன் தண்ணீரை எடுக்காதது ஏன்? - குட்டிக்கதை.

3. மோப்பம் பிடிக்கும் பக்கத்து வீட்டுக்காரி - குட்டிக்கதை.

4. குறையை மறைக்க விரும்பவில்லை - குட்டிக்கதை.

5. மனதில் உறுதி வேண்டும் - குட்டிக்கதை.

6. பட்டத்திற்கு வந்த கர்வம்! - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

7. கூத்தாடி - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 52.

8. பண்டைய மட்டக்களப்புத் தேசத்தில் தமிழ் சிங்கள சமூகங்கள் - மீள்பார்வை - கவிக்கோ வெல்லவூர்க் கோபால்.கட்டுரை - சமூகம் - பகுதி-3

9. நீதி சதகம் கூறும் நீதிகள் - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.

10. இதுதான் உலகம் - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.

11. பைட்ஸ் அளவுப் பட்டியல் - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்

12. வலைப்பூக்கள் - 164 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

13. அரசியல் அகராதியில் காசு! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

14. காலம் மாறும்...! - முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.

15. வானவில் - முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.

16. சமயப் புரட்சி...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

17. துணிந்து நில்! - சா.துவாரகை வாசன்.- கவிதை.

18. ஆறும் அதிசயமும் - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - புதிர்கள்.

19. ஒன்பதின் மடங்கு அதிசயம் - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - புதிர்கள்.

20. ஒன்றின் தொடர் பெருக்கல் - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - புதிர்கள்.

21. எண் ஒன்பதின் கணக்கு அதிசயம் - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - புதிர்கள்.

மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Friday, November 1, 2013

முத்துக்கமலம் 01-11-2013



அன்புடையீர், வணக்கம்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-11-2013 அன்று எட்டாம் ஆண்டில் பதினொன்றாவது (முத்து: 08 கமலம்:11) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்? - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. தீபாவளித் திருநாளும் சில கதைகளும் - கணேஷ் அரவிந்த்.- ஆன்மிகம் - பிற சமயங்கள்.

3. சிரிப்பு பற்றி சில அறிஞர்கள் - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.

4. சாணக்கிய நீதி வழங்கும் கருத்துகள் - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.

5. இனம்​ - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 51.

6. பண்டைய மட்டக்களப்புத் தேசத்தில் தமிழ் சிங்கள சமூகங்கள் - மீள்பார்வை - கவிக்கோ வெல்லவூர்க் கோபால்.கட்டுரை - சமூகம் - பகுதி-2

7. வலைப்பூக்கள் - 163 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

8. ஜவ்வரிசி வடை - சித்ரா பலவேசம்.- சமையலறை - இனிப்பு மற்றும் காரங்கள்.

9. முந்திரிக் கொத்து - சித்ரா பலவேசம்.- சமையலறை - இனிப்பு மற்றும் காரங்கள்.

10. உருளை மெதுவடை - சித்ரா பலவேசம்.- சமையலறை - இனிப்பு மற்றும் காரங்கள்.

11. கேரட் அல்வா - சித்ரா பலவேசம்.- சமையலறை - இனிப்பு மற்றும் காரங்கள்.

12. தங்கம் வெள்ளியில் எது மதிப்பு அதிகம்? - கணேஷ் அரவிந்த்.சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

13. சரிந்து விழுந்த கலசங்கள் - மு. கோபி சரபோஜி.- கவிதை.

14. சுற்றிக் கொண்டிருக்கும் மனம்! - மு​னைவர் சி.​சேதுராமன்.- கவிதை.

15. பிறவிக் கடன் தீர்க்க வேண்டும்! - மு​னைவர் சி.​சேதுராமன்.- கவிதை.

16. அரசியலால் வந்த வாழ்வு! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

17. என்று மாறும்…? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

18. முடிவுறாத முத்தம்...? - கவி கண்மணி.- கவிதை.

19. நீ உணர்வாயா? - ராசை நேத்திரன்.- கவிதை.

20. உன்னால் மட்டும் எப்படி? - குட்டிக்கதை.

21. குரு காட்டிய புது வழி! - குட்டிக்கதை.

22. பாம்புக் கடிக்கு மந்திரம் - குட்டிக்கதை.

23. விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா? - குட்டிக்கதை.

மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Wednesday, October 16, 2013

முத்துக்கமலம் 15-10-2013



அன்புடையீர்,

வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-10-2013 அன்று எட்டாம் ஆண்டில் பத்தாவது (முத்து: 08 கமலம்:10) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. பண்டைய மட்டக்களப்புத் தேசத்தில் தமிழ் சிங்கள சமூகங்கள் - மீள்பார்வை - கவிக்கோ வெல்லவூர்க் கோபால்.கட்டுரை - சமூகம் - பகுதி-1

2. அறிவைப் பயன்படுத்தலாமே...! - சித்ரா பலவேசம்.சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

3. தன்னிச்சையாக முடிவு எடுக்கலாமா? - கணேஷ் அரவிந்த்.சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

4. பௌத்த சமயம் சொல்லும் பொன்மொழிகள் - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.

5. அறியாமையப் பற்றி அறிஞர்கள் - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.

6. வலைப்பூக்கள் - 162 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

7. ஓவியனின் வாய்த்திறன்! - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.

8. இரு வேறு கவலை! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

9. சிந்திடு...! சிந்தித்திடு..! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

10. அரசனுக்கு ஏற்பட்ட ஞானோதயம் - குட்டிக்கதை.

11. கொடியவர்களுக்கு உதவி செய்யலாமா? - குட்டிக்கதை.

12. புதியவனின் அறியாமை - குட்டிக்கதை.

13. குந்திக்குப் பிறந்த கர்ணன் - குட்டிக்கதை.

14. குபேரனின் கர்வம் - குட்டிக்கதை.

மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Thursday, October 3, 2013

முத்துக்கமலம் 01-10-2013


அன்புடையீர்,

வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-10-2013 அன்று எட்டாம் ஆண்டில் ஒன்பதாவது (முத்து: 08 கமலம்:09) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. தமிழ் விக்கியூடகங்கள்: முன்னோக்கிய நகர்வுக்கான சில எண்ணங்கள் - இ. மயூரநாதன்.- கட்டுரை - பொது.

2. குறுந்தொகையும் காதா சப்த சதியும் புலப்படுத்தும் விலைமகளிர் நெறிகள் - த. சத்தியராஜ்.- கட்டுரை - இலக்கியம்.

3. ஏற்றத்தாழ்வு​ - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 50.

4. விதுர நீதி காட்டும் அறிவுரைகள் - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.

5. மரணம் எனும் பொற்சாவி - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.

6. வலைப்பூக்கள் - 161 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

7. தாயின் அறிவுரையைப் பின்பற்றிய விஞ்ஞானி! - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - சம்பவம்.

8. மக்களுக்கான உதவி முழுமையாகப் போகாதது ஏன்? - சித்ரா பலவேசம்.- சிறுவர் பகுதி - சம்பவம்.

9. பணக்காரப் பெண்ணின் முகவரி? - கணேஷ் அரவிந்த்.-சிரிக்க சிரிக்க.

10. தலைவா...!தலைவா…! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

11. முடியாது! முடியாது! - மு. சந்திரசேகர்.- கவிதை.

12. கண்ணீரின் கதை! - மு​னைவர் சி.​சேதுராமன்.- கவிதை.

13. தொடர்கதையாய்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

14. தொடர்ந்து கொண்டே இருக்கும்...! - ராசை நேத்திரன்.- கவிதை.

15. உண்மைதான் பலியாகி விடுகிறது! - குட்டிக்கதை.

16. நம்பிக்கைக்கு வெற்றி கிடைக்குமா? - குட்டிக்கதை.

17. கழுதையின் புத்திசாலித்தனம் - குட்டிக்கதை.

18. அடிமையும் சிங்கமும் - குட்டிக்கதை.

19. காகத்துக்கு மதிப்பில்லாமல் போனது ஏன்? - குட்டிக்கதை.

மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Sunday, September 15, 2013

முத்துக்கமலம் 15-09-2013



அன்புடையீர்,

வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-09-2013 அன்று எட்டாம் ஆண்டில் எட்டாவது (முத்து: 8 கமலம்:08) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. இராமேசுவரத் தீர்த்தங்கள் - தேனி.பொன். கணேஷ்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. திருக்குறள் பெருமைகள்! - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்.

3. விதியை மாற்ற முடியுமா? - குட்டிக்கதை.

4. கொடியவருக்கு உதவலாமா? - குட்டிக்கதை.

5. உதவி கேட்டவனைக் கல்லால் அடித்த பெரியவர் - குட்டிக்கதை.

6. காணாமல் போன கடிகாரம் - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

7. நட்பு - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 49.

8. சமய நூல் அறிஞரைத் தெரியுமா? - கணேஷ் அரவிந்த்.-சிரிக்க சிரிக்க.

9. வலைப்பூக்கள் - 160 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

10. சோர்வை விரட்டினால்...? - ஜெயந்தி நாகராஜன்.- கவிதை.

11. என்னவளைக் காண...! - கவி.மதுரன்.- கவிதை.

12. உறங்க நினைக்கிறேன்...! - கவி.மதுரன்.- கவிதை.

13. அழியாச் சுவடுகள்! - மு​னைவர் சி.​சேதுராமன்.- கவிதை.

14. அகராதி வேண்டாம்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

15. காற்றில் உயர்ந்தது...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

16. தனிமையை விரட்டு! - ராசை நேத்திரன்.- கவிதை.

மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/


Monday, September 2, 2013

முத்துக்கமலம் 01-09-2013



அன்புடையீர்,

வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-09-2013 அன்று எட்டாம் ஆண்டில் ஏழாவது (முத்து: 8 கமலம்:07) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. சைவ சித்தாந்தம் கூறும் முக்திகள் - கணேஷ் அரவிந்த்.ஆன்மிகம் - இந்து சமயம்.

2. திருக்கண்ணமங்கைப் பெருமான் - ப. காளீஸ்வரன்.ஆன்மிகம் - இந்து சமயம்.

3. நிலவும் நினைவும் - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

4. மறு கன்னத்திலும்…! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

5. தித்திக்குதே...தித்திக்குதே...! - ரூபன்.- கவிதை.

6. மேகம் - சா. துவார​கை வாசன்.- கவிதை.

7. உலர்ந்த பழங்கள் - மு​னைவர் சி.​சேதுராமன்.- கவிதை.

8. பா​னையும் சங்கும்​ - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 48.

9. முடிவுதான் என்ன? - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 46.

10. பிரம்ம ஞானத்துக்கு வழி! - குட்டிக்கதை.

11. குரங்கின் அவசரம்! - குட்டிக்கதை.

12. தவளைகளைக் காப்பாற்றுங்கள்! - வேணு சீனிவாசன்.- குறுந்தகவல்.

13. வீடு கட்டும் பல்லிகள் - வேணு சீனிவாசன்.- குறுந்தகவல்.

14. பாரதத் தாய் எப்படி இருக்க வேண்டும்? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

15. ஹெலன் கெல்லர் அறிவுரை! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

16. அன்னை தெரசாவின் வேண்டுகோள்! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

17. யாருக்கு உங்க ஓட்டு? - நீச்சல்காரன்.- சிரிக்க சிரிக்க.

18. தற்கொலைச் சிரிப்புகள் - நீச்சல்காரன்.- சிரிக்க சிரிக்க.

19. வலைப்பூக்கள் - 158 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Friday, August 16, 2013

முத்துக்கமலம் 15-08-2013



அன்புடையீர்,

வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் எட்டாம் ஆண்டில் நடைபோடுகிறது.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-08-2013 அன்று எட்டாம் ஆண்டில் ஆறாவது (முத்து: 8 கமலம்:06) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. சுதந்திரத்தின் தித்திப்பு! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

2. கனவும் நிகழ்வும்! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

3. எது சுதந்திரம்? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

4. எப்போது(ம்) இன்பம்? - முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.

5. மழையே! மழையே! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

6. சுவடுகள்! - எஸ். தனலட்சுமி.- கவிதை.

7. எண்ணங்களே ஏணிப்படி! - எஸ். தனலட்சுமி.- கவிதை.

8. ஏழுக்குப் பெருமை! - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்.

9. கண்டுபிடி! கண்டுபிடி!! - சித்ரா பலவேசம்.- சிரிக்க சிரிக்க.

10. விடை தெரிகிறதா? - சித்ரா பலவேசம்.- சிரிக்க சிரிக்க.

11. வலைப்பூக்கள் - 158 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

12. கேமரா பதிவில் கத்தி! - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 45.

13. மரங்கள் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 47.

14. என் உடம்புக்கு என்ன விலை? - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

15. தோற்றம் சரியில்லாத உலகம் போற்றும் விஞ்ஞானி - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

16. கம்பமாகத்தான் மதிப்பேன்! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

17. வாழ்நாள் முழுவதும் துன்பத்தைக் கொடு! - குட்டிக்கதை.

18. எப்படி இறந்தால் சொர்க்கம் கிடைக்கும்? - குட்டிக்கதை.

19. எது கிடைத்தாலும் பலனுண்டா? - குட்டிக்கதை.

20. நேர்மை எதற்குச் சமம்? - குட்டிக்கதை.

21. அனுமனின் தலையில் அமர்ந்த சனி! - குட்டிக்கதை.

மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

முத்துக்கமலம் 01-08-2013



அன்புடையீர்,

வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் எட்டாம் ஆண்டில் நடைபோடுகிறது.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-08-2013 அன்று எட்டாம் ஆண்டில் ஐந்தாவது (முத்து: 8 கமலம்:05) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. இசுலாமியர்களின் புனித நூல் திருக்குரான் - கணேஷ் அரவிந்த். - ஆன்மிகம் - இசுலாம்.

2. தானம் குறித்து நபிகள் நாயகம் - கணேஷ் அரவிந்த். - ஆன்மிகம் - இசுலாம்.

3. ஜகாத் - தானம் - கணேஷ் அரவிந்த். - ஆன்மிகம் - இசுலாம்.

4. ரமலான் நோன்பு - கணேஷ் அரவிந்த். - ஆன்மிகம் - இசுலாம்.

5. தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா? - குட்டிக்கதை.

6. திருடன் திருந்துவானா? - குட்டிக்கதை.

7. இறைவனையும் விடாத ஏழரைச் சனி! - குட்டிக்கதை.

8. சிரித்தது எதற்காக? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

9. கடவுளுக்கு கம்பர் கொடுத்த காணிக்கை! - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

10. வலைப்பூக்கள் - 157 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

11. பலாத்கார முயற்சி - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 44.

12. விதி எனும் ஊழ் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 46.

13. சாமி மரம்! - மு. கோபி சரபோஜி.- கவிதை.

14. புதைந்து போனது...? - மு. கோபி சரபோஜி.- கவிதை.

15. தட்சணை இல்லாமல்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

16. விழிப்பாயிரு...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

17. புளியோதரை - சித்ரா பலவேசம்.- சமையலறை - சாதம்.

மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Monday, July 15, 2013

முத்துக்கமலம் 15-07-2013




அன்புடையீர்,

வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் எட்டாம் ஆண்டில் நடைபோடுகிறது.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-07-2013 அன்று எட்டாம் ஆண்டில் நான்காவது (முத்து: 8 கமலம்:04) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. கரிசலில் மலர்ந்த ரோசா! - பாரதியான்.- கவிதை.

2. நீ மழையாகிற கணங்கள்! - சாதாரணமானவன்.- கவிதை.

3. தாயுமான தோழி! - கவி கண்மணி.- கவிதை.

4. ஏன்..? - பாளை.சுசி.- கவிதை.

5. எதிர்பார்ப்பு..! - பாளை.சுசி.- கவிதை.

6. நினைவுகள்..! - பாளை.சுசி.- கவிதை.

7. இறைவனைக் காண்கிறேன்..! - பாளை.சுசி.- கவிதை.

8. இரண்டு ஒன்றாய்...! - பாளை.சுசி.- கவிதை.

9. உன் நினைவு..! - பாளை.சுசி.- கவிதை.

10. தேவையா..? - பாளை.சுசி.- கவிதை.

11. ஒட்டாத வாழ்க்கை! - பாளை.சுசி.- கவிதை.

12. சிறைச்சாலை அறைகள் - பாளை.சுசி.- கவிதை.

13. தவறு - பாளை.சுசி.- கவிதை.

14. படைப்பாளி..! - பாளை.சுசி.- கவிதை.

15. அன்றும் இன்றும் - பாளை.சுசி.- கவிதை.

16. விண்ணப்பங்களும் பதில்களும்... - பாளை.சுசி.- கவிதை.

17. போர்க்களமானது...! - ரோஷான் ஏ.ஜிப்ரி.- கவிதை.

18. தள்ளாட்டம்! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

19. அமுதாவின் வாக்குவாதம் - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 43.

20. நிறங்கள் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 44.

21. வலைப்பூக்கள் - 156 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

22. சைவ சமயத் தத்துவங்கள் - தேனி.பொன். கணேஷ்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

23. சாகாவரம் கேட்ட முனிவர்! - குட்டிக்கதை.

24. கடவுளை விடப் பெரியவர்! - குட்டிக்கதை.

25. பருத்திப் பால் பாயசம் - சித்ரா பலவேசம்.- சமையலறை - பாயாசம்.

26. பிரபலங்களின் சிறப்புப் பெயர்கள் - ஜெயஸ்ரீ மகேந்திரன்.- குறுந்தகவல்.

மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

என்றும் அன்புடன்,

தேனி.மு.சுப்பிரமணி.






Monday, July 1, 2013

முத்துக்கமலம் 01-07-2013




அன்புடையீர்,

வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் எட்டாம் ஆண்டில் நடைபோடுகிறது.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-07-2013 அன்று எட்டாம் ஆண்டில் மூன்றாவது (முத்து: 8 கமலம்:03) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. கொடுங்கோல் மன்னனை விட...! - குட்டிக்கதை.

2. பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா? - குட்டிக்கதை.

3. மனைவியிடம் உபதேசம் பெறலாமா? - குட்டிக்கதை.

4. வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள் - பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன்.- கட்டுரை - இலக்கியம்.

5. கிணறு - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 43.

6. உணர்வுகள் வெளிப்பாடு - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 42.

7. பயண வேண்டுதல்!- மு. கோபி சரபோஜி.- கவிதை.

8. வாழ்வின் விடியல்! - பி. தமிழ்முகில்.- கவிதை.

9. மரத்துக்கு எண்கள்? - பி. தமிழ்முகில்.- கவிதை.

10. ஆளுயர கட்டவுட்! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

11. நடுவர் தீர்ப்பு..! - பாளை.சுசி.- கவிதை.

12. நிலா!நீலா? - பாளை.சுசி.- கவிதை.

13. விழிப்புணர்வு? - பாளை.சுசி.- கவிதை.

14. தியாகம்..! - பாளை.சுசி.- கவிதை.

15. கொடுப்பினையும் கொள்வினையும் - பாளை.சுசி.- கவிதை.

16. மாற்றமாகும் தோற்றங்கள்! - பாரதியான்.- கவிதை.

17. இக்கரைக்கு அக்கரை! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

18. வலைப்பூக்கள் - 155 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

19. படியில்லை என்று சொல்லலாமா? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

20. மழையை விடவா நீர்வீழ்ச்சி பெரியது? - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

21. நாம் திருமணம் செய்து கொள்ளலாமா? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

22. எதிர்க்கச் சொன்னது ஏன்? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

23. எலி திருமணம் செய்து கொண்டால்? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

24. அதிர்ஷ்டம் யாருக்கு? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/


என்றும் அன்புடன்,

தேனி.மு.சுப்பிரமணி.


Saturday, June 15, 2013

முத்துக்கமலம் 15-06-2013



அன்புடையீர்,

வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் எட்டாம் ஆண்டில் நடைபோடுகிறது.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-06-2013 அன்று எட்டாம் ஆண்டில் இரண்டாவது (முத்து: 8 கமலம்:02) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. பொன்விழா காணும் சீனத் தமிழ் வானொலி - ஆல்பர்ட் பெர்னாண்டோ .- கட்டுரை - பொது.


2. இலக்கியத்தில் ஆண் - பெண் ஏற்றத்தாழ்வு நிலை - ம.மகாலட்சுமி.- கட்டுரை - இலக்கியம்.

3. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடல்கள் - உ. தாமரைச்செல்வி.- கட்டுரை - இலக்கியம்.

4. போலி மதிப்பு - பகுதி.42 - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 42.

5. கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்? - கணேஷ் அரவிந்த்.- ஆன்மிகம் - இந்து.

6. எல்லாம் இறைவன் செயல்! - தேனி. எஸ். மாரியப்பன். - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

7. சொன்னதைச் செய்யலாமே! - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

8. அமுதாவின் வாக்குமூலம் - பகுதி.41 - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 41.

9. அழுவதா...? சிரிப்பதா...? - பாளை.சுசி.- கவிதை.

10. தண்ணீரில் விழுந்த...? - பாளை.சுசி.- கவிதை.

11. வந்து விட்டது காதல்! - பாளை.சுசி.- கவிதை.

12. கூடி வாழும் குருவிகள் - பாளை.சுசி.- கவிதை.

13. ஊமை மனம்...! - பாளை.சுசி.- கவிதை.

14. தமிழே!நீ தள்ளி நிற்பாய்! - அகரம் அமுதா.- கவிதை.

15. அவன்தான் மனிதன்! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

16. விலை போனதால்...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

17. மழைக்கு சாபம்! - கவி கண்மணி.- கவிதை.

18. வலைப்பூக்கள் - 154 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

19. கடவுள் எனும் முதலாளி...! - குட்டிக்கதை.

20. வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு என்ன செய்வது? - குட்டிக்கதை.

21. கடவுளைக் காண என்ன வழி? - குட்டிக்கதை.

22. சம்பந்தி சண்டை! - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.

23. குறள் யாருக்காக...? - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.

24. காணாமல் போன மனைவி! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

25. பழைய கடையா? புதிய கடையா? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

26. பஞ்சாங்கமாக இருந்தால்...? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

27. பைத்தியக்காரத்தனமான கேள்வி - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

28. பெண்கள் வாய் திறக்காமல் இருக்க...! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

29. தங்கவில்லை...! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.


மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

என்றும் அன்புடன்,

தேனி.மு.சுப்பிரமணி.

Saturday, June 1, 2013

முத்துக்கமலம் 01-06-2013




அன்புடையீர்,

வணக்கம்.

தங்கள் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-06-2013 அன்று எட்டாம் ஆண்டில் முதல் (முத்து: 8 கமலம்:01) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. சித்திர புத்திர நாயனார் கோயில் - உ.தாமரைச்செல்வி. - வழிபாட்டுத்தலங்கள் - இந்து சமயம்

2. மேளகர்த்தா இராகங்கள் - கணேஷ் அரவிந்த்.

3. வாடா மருதப்பா...என்றது சரியா? - சித்ரா பலவேசம்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

4. படிக்காதவனுக்கு மாலையா...? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

5. கோழிப் பிரியாணி - சித்ரா பலவேசம்.சமையலறை - அசைவம் - கோழி.

6. மொளகூட்டல் - சுபஸ்ரீஸ்ரீராம்.- சமையலறை - குழம்பு மற்றும் ரசம்.

7. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள் - கணேஷ் அரவிந்த். - பொன்மொழிகள்.

8. வலைப்பூக்கள் - 153 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

9. மகிழ்ச்சி நிரந்தரமானதா? - குட்டிக்கதை.

10. உள்ளத்தில் கடவுள் குடியிருக்க...! - குட்டிக்கதை.

11. தெப்பக்குளம் - ஆடுகளம் - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

12. ஒருவேளை உணவு? - கவி கண்மணி.- கவிதை.

13. கடவுளுக்குக் காவு எதுக்கு? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

14. மனிதன் திருந்துவானா...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

15. வறுமைச் சிறையுடைக்க! - வேதா. இலங்காதிலகம்.- கவிதை.

16. சங்கமம் - கவி கண்மணி.- கவிதை.

17. தாய்​ - பகுதி.41 - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 41.

18. புதிய காதல் - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 40.

19. முதலாளியின் ஒரு ரூபாய் இனாம்! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

20. சம அளவு என்றால்...? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

21. கணவன் மனைவி பேச்சு? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

22. டாக்டருக்குத் தெரியாதா? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

23. நேரம் என்ன ஆகுது? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

24. சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

25. மொட்டைக் கடுதாசி - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

26. எலிக்கு ஊசி போட்டாச்சா? - சித்ரா பலவேசம்.- சிரிக்க சிரிக்க.

27. ஷூ பாலீஷ் - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.

28. சொல்லின் செல்வர் - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.

மற்றும் இன்றைய நாளில் பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

என்றும் அன்புடன்,

தேனி.மு.சுப்பிரமணி.

Thursday, May 16, 2013

முத்துக்கமலம் 15-05-2013



அன்புடையீர்,

வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-05-2013 அன்று ஏழாம் ஆண்டில் இருபத்து நான்காவது (முத்து: 7 கமலம்:24) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. நாளை எனும் நம்பிக்கை! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

2. வாடி நின்ற செடி! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

3. பழைய மின்விசிறி! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

4. உச்சியைத் தேடி...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

5. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவும் புதிய பல் துலக்கி வடிவமைப்பு - உ. தாமரைச்செல்வி.- கட்டுரை - அறிவியல் & தொழில்நுட்பம்.

6. தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்ட ஓய்வூதியம் - உ. தாமரைச்செல்வி.- கட்டுரை - எப்படி?.

7. பெண்ணிடம் ஆண் அடக்கமா? - சித்ரா பலவேசம்.- மகளிர் மட்டும்.

8. மின்சாரப்பணி மேற்பார்வையாளர் தகுதித் தேர்வு - உ.தாமரைச்செல்வி.- கல்வி - படிப்புகள் மற்றும் தேர்வுகள்.

9. வலைப்பூக்கள் - 152 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

10. எது பயன்படக்கூடியது? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

11. விலை உயர்ந்த பொருள்? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

12. மாறிப்போன விசம் - பகுதி.39 - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 39.

13. நீலாம்பிகையா? கருப்பாயியா? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

14. என் வயதைச் சொல்லுங்கள்! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

15. பாதிப்பேர் முட்டாள்கள்! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

16. விசிட்டிங் பீஸ் எவ்வளவு? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

17. மாத்திரை யாருக்கு? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

18. தபால்காரர் வேலை! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.

19. பகலில் காண முடியாததை...? - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.

20. பெயர்தான் கெட்டுப் போகிறது! - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.

21. இறக்கை முளைக்குமா? - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.

22. யார் சாதனை? - சித்ரா பலவேசம்.- சிரிக்க சிரிக்க.

23. சிலுவையும் சீடர்களும்! - சித்ரா பலவேசம்.- சிரிக்க சிரிக்க.

24. மூன்றாம் தர ஆட்சி - சித்ரா பலவேசம்.- சிரிக்க சிரிக்க.

மற்றும் இன்றைய நாளில் பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Wednesday, May 1, 2013

முத்துக்கமலம் 01-05-2013


அன்புடையீர்,

வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ்  01-05-2013 அன்று ஏழாம் ஆண்டில் இருபத்து மூன்றாவது (முத்து: 7 கமலம்:23) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. எது பெருமை? - தேனி. எஸ். மாரியப்பன். - சிரிக்க சிரிக்க.

2. கடைசியாகக் கிடைத்த தகவல்! - தேனி. எஸ். மாரியப்பன். - சிரிக்க சிரிக்க.

3. நம் நாட்டைப் பற்றி என்ன நினைப்பார்கள்? - தேனி. எஸ். மாரியப்பன். - சிரிக்க சிரிக்க.

4. உனக்கு மூளை இல்லை என்று...? - தேனி. எஸ். மாரியப்பன். - சிரிக்க சிரிக்க.

5. புத்திசாலி மாமனார் - தேனி. எஸ். மாரியப்பன். - சிரிக்க சிரிக்க.

6. பெற்றோர்களின் முடிவு! - தேனி. எஸ். மாரியப்பன். - சிரிக்க சிரிக்க.

7. ஆசிக்கு எவ்வளவு தூரம்? - டி. எஸ். பத்மநாபன். - சிரிக்க சிரிக்க.

8. அருள் கிடைக்க நீதிமன்றம் போகலாமா? - டி. எஸ். பத்மநாபன். - சிரிக்க சிரிக்க.

9. கீதையைக் கேட்கக் கூட்டம் தேவையா? - டி. எஸ். பத்மநாபன். - சிரிக்க சிரிக்க.

10. மூன்று பேரின் கடைசி ஆசை! - டி. எஸ். பத்மநாபன். - சிரிக்க சிரிக்க.

11. பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு! - டி. எஸ். பத்மநாபன். - சிரிக்க சிரிக்க.

12. முருகனுக்கு அப்பாவான சிவாஜி! - நெல்லை விவேகநந்தா. - சிரிக்க சிரிக்க.

13. சொர்க்கத்தில் பில் - சித்ரா பலவேசம். - சிரிக்க சிரிக்க.

14. கவிஞரை விடக் கலைஞர்? - சித்ரா பலவேசம். - சிரிக்க சிரிக்க.

15. கவலைப்பட வேண்டாம்! - கணேஷ் அரவிந்த். - சிரிக்க சிரிக்க.

16. யாரைப் பார்க்க விரும்புகிறீர்கள்? - கணேஷ் அரவிந்த். - சிரிக்க சிரிக்க.

17. ஆறு தலையுடன் தூங்க முடியுமா? - கணேஷ் அரவிந்த். - சிரிக்க சிரிக்க.

18. பயன் யாருக்குக் கிடைக்கும்? - குட்டிக்கதை.

19. இராமசேவையில் கடல் வாழ் உயிரினங்கள் - குட்டிக்கதை.

20. இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் - குட்டிக்கதை.

21. திகில் நிமிடங்கள் - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 38.

22. நி​னைப்பதும் நடப்பதும் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.41.

23. வலைப்பூக்கள் - 151 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

24. ரயில் ஓட்டுநருக்கும் ஆசிரியருக்கும் என்ன வேறுபாடு? - சித்ரா பலவேசம்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

25. பூட்டைத் திருடிய பையன் - கணேஷ் அரவிந்த். - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

26. மரம் என்பதன் பொருள் என்ன? - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.

27. உபதேசங்களால் தீண்டாமை ஒழியுமா? - தேனி. எஸ். மாரியப்பன்.சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

28. வாழை மரங்கள் - கவி கண்மணி.- கவிதை.

29. அற்புத நிகழ்வு! - கவி கண்மணி.- கவிதை.

மற்றும் இன்றைய நாளில் பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Monday, April 15, 2013

முத்துக்கமலம் 15-04-2013




அன்புடையீர்,

வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ்  15-04-2013 அன்று ஏழாம் ஆண்டில் இருபத்திரண்டாவது (முத்து: 7 கமலம்:22) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. ராமபிரான் மீனும் தேனும் சாப்பிடுவாரா? - குட்டிக்கதை.

2. கடவுளைக் காட்ட முடியுமா? - குட்டிக்கதை.

3. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமா? - குட்டிக்கதை.

4. உண்மையாக இருந்தால்...! - குட்டிக்கதை.

5. துவாரபாலகர்கள் காட்டும் தத்துவம் - கணேஷ் அரவிந்த்.-ஆன்மிகம் - இந்து சமயம்.

6. பேட்டை துள்ளுதல்! - கணேஷ் அரவிந்த்.-ஆன்மிகம் - இந்து சமயம்.

7. விபூதியின் தத்துவம் - கணேஷ் அரவிந்த்.-ஆன்மிகம் - இந்து சமயம்.

8. நான்மாடக்கூடல் - சித்ரா பலவேசம்.-ஆன்மிகம் - இந்து சமயம்.

9. திருமலையின் வேறு பெயர்கள்! - தேனி.பொன். கணேஷ்.-ஆன்மிகம் - இந்து சமயம்.

10. தாய்​மையின் நி​றைவு - முனைவர் சி.சேதுராமன்.கதை - சிறுகதை.

11. சாந்தி ஆனேன்...! - நெல்லை விவேகநந்தா.- இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 37.

12. ஊர்கள் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.40.

13. வலைப்பூக்கள் - 150 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

14. மூன்று மீன்களின் கதை! - சித்ரா பலவேசம்.-சிறுவர் பகுதி - குட்டிக்கதை.

15. எழுதாக்கிளவி என்றால்...! - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்

16. குழந்தை! - கவி கண்மணி.- கவிதை.

17. மாற்றம் கற்றது எங்கே? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

18. நதி மூலம் - ரோஷான் ஏ.ஜிப்ரி.- கவிதை.

19. ஒரு வழிப்பாதையில்லை...! - தியாக.இரமேஷ்.- கவிதை.

மற்றும் இன்றைய நாளில் பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/ 

Tuesday, April 2, 2013

முத்துக்கமலம் 01-04-2013


அன்புடையீர்,

வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-04-2013 அன்று ஏழாம் ஆண்டில் இருபத்தொன்றாவது (முத்து: 7 கமலம்:21) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1.நான்கு வகையான மனிதர்கள்! - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

2. கீதை...எத்தனை கீதைகள்? - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

3. குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள் - கணேஷ் அரவிந்த்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

4. ஆன்மிகத் துணுக்குகள் - கணேஷ் அரவிந்த்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

5. பன்னிரண்டு நாமங்கள் - தேனி.பொன். கணேஷ்.- ஆன்மிகம் - இந்து சமயம்.

6. பொறாமையால் வந்த வறுமை - குட்டிக்கதை.

7. கணவனே கண்கண்ட தெய்வம் - குட்டிக்கதை.

8. அயல்நாட்டுப் புராணம் - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.

9. மருமகள் - தாரமங்கலம் வளவன்.- கதை - சிறுகதை.

10. நடந்தது என்ன? - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 36.

11. காரியம் - முனைவர் சி. சேதுராமன்.- பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.39.

12. வலைப்பூக்கள் - 149 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

13. எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

14. வயிற்றில் விழுந்த அடி! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

15. வாழ்க்கையில் நிமிர்ந்திட...! - ரூபன்.- கவிதை.

16. இரத்த தானம் செய்யுங்கள்...! - கவி கண்மணி.- கவிதை.

17. குறிப்பான அனுபவமிது...! - வேதா. இலங்காதிலகம்.- கவிதை.

18. நாடோடிப் பாடகன் - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

19. அம்மாவின் கைபேசி! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

20. கலாரசிகர்களுக்குத் தெரியுமா? - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

21. தேவை ஒரு மாற்றம்! - பி.தமிழ் முகில் நீலமேகம்.- கவிதை.

22. நல்ல உள்ளங்களின் உடமைகள்! - பி.தமிழ் முகில் நீலமேகம்.- கவிதை.

23. முகநூல் தேவைதானா? - பி.தமிழ் முகில் நீலமேகம்.- கவிதை.

மற்றும் இன்றைய நாளில் பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

முத்துக்கமலம் 15-03-2013



அன்புடையீர்,

வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-03-2013 அன்று ஏழாம் ஆண்டில் இருபதாவது (முத்து: 7 கமலம்:20) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. கடவுள் எங்கே இருக்கிறார்? - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - சம்பவம்

2. கணிதக் குறியீட்டில் வாழ்க்கை நெறி! - சித்ரா பலவேசம்.- சிறுவர் பகுதி - தகவல்

3. சோடச உபசாரம் - தேனி.பொன். கணேஷ்.-ஆன்மிகம் - இந்து சமயம்.

4. இந்து சமயமும் எட்டும் - கணேஷ் அரவிந்த்.-ஆன்மிகம் - இந்து சமயம்.

5. இறைவனிடம் பாகுபாடு உண்டா? - குட்டிக்கதை.

6. புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் காரணம் என்ன? - குட்டிக்கதை.

7. பலமான பலவீனம்! - குட்டிக்கதை.

8. இனி அவளின் உலகம்! - முனைவர் சி.சேதுராமன்.கதை - சிறுகதை.

9. தோழியின் காதல்! - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 35.

10. வீடு - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.38.

11. உள்மனம்...! - பாளை.சுசி.- கவிதை.

12. மதம் ஆதாயம் தருமா? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

13. நீ மட்டும் உறங்கலாமா...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

14. தத்துவம் உதவுமா...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

15. உறவுமுறை அழைப்பு... - வேதா. இலங்காதிலகம்.- கவிதை.

16. இரவல் தேசமிது...! - வேதா. இலங்காதிலகம்.- கவிதை.

17. குழந்தைகள் - பி.தமிழ் முகில் நீலமேகம்.- கவிதை.

18. தாயுள்ளம் - பி.தமிழ் முகில் நீலமேகம்.- கவிதை.

19. பிள்ளை உள்ளம் - பி.தமிழ் முகில் நீலமேகம்.- கவிதை.

20. மூதூர் முத்தே...! - தியத்தலாவ எச். எப். ரிஸ்னா.- கவிதை.

21. மகனுக்கான தந்தையின் கனவு! - கவி கண்மணி.- கவிதை.

22. வலைப்பூக்கள் - 148 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

மற்றும் இன்றைய நாளில் பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Sunday, March 3, 2013

முத்துக்கமலம் 01-03-2013




அன்புடையீர்,

வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ்  01-03-2013 அன்று ஏழாம் ஆண்டில் பத்தொன்பதாவது (முத்து: 7 கமலம்:19) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. தபால் பெட்டி - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

2. வீழ்ந்த புளியமரம் - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

3. சிவகாசிப் பட்டாசு! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

4. அத்து மீறிய வருகை! - கிருஷ்ணா.- கவிதை.

5. வீழ்ந்தாலும் நீ வாழ்வாய்! - நோர்வே நக்கீரா.- கவிதை.

6. உள்ளத்தினில் கருணை விதைகள்! - சக்தி சக்திதாசன்.- கவிதை.

7. நாளைக்காகத் துணிந்து நட...! - சக்தி சக்திதாசன்.- கவிதை.

8. எட்டா(ம்)த அதிசயம்...! - ரூபன்.- கவிதை.

9. பாடும் காலம் வந்திடாதா? - அகரம் அமுதா.- கவிதை.

10. புத்தனைத் தரிசிக்கும் எத்தன்கள் - ரோஷான் ஏ. ஜிப்ரி.- கவிதை.

11. தத்துவம் உதவுமா? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

12. காது கேட்காது... ஏன்? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

13. இசுலாமில் வட்டி ஏன் தடுக்கப்பட்டது? - கணேஷ் அரவிந்த்.- ஆன்மிகம் - இசுலாம்.

14. இந்தச் சுமையே சுமக்க முடியவில்லை...? - குட்டிக்கதை.

15. திருடனுக்குக் கூட தெரிந்திருக்கிறது! - குட்டிக்கதை.

16. கடைசிக் காலத்தில் அமைதி! - குட்டிக்கதை.

17. அவசர உதவி! - முனைவர் சி.சேதுராமன்.- கதை - சிறுகதை.

18. வேலை செய்யாத விசம்! - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 34.

19. கிழமைகள் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.37.

20. வலைப்பூக்கள் - 147 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

மற்றும் தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Saturday, February 16, 2013

முத்துக்கமலம் 15-02-2013




அன்புடையீர்,

வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ்  15-02-2013 அன்று ஏழாம் ஆண்டில் பதினெட்டாவது (முத்து: 7 கமலம்:18) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...

1. அட்டாங்க யோகம் - கணேஷ் அரவிந்த்.- ஆன்மிகம் - இந்து.

2. கடவுள் காப்பாற்றுவாரா? - குட்டிக்கதை.

3. தவறு எங்கே...? - குட்டிக்கதை.

4. பலன் கருதி வேலை செய்யலாமா? - குட்டிக்கதை.

5. முதியோர் இல்லம் - முனைவர் சி.சேதுராமன்.

6. பரபரப்பு திருப்பம் - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 33.

7. நமக்கில்லாத காதலர் தினம்! - ரோஷான் ஏ. ஜிப்ரி.- கவிதை.

8. காதலர் தினமாமே...! - வேதா. இலங்காதிலகம்.- கவிதை.

9. நண்பன்...! - பாளை.சுசி.- கவிதை.

10. அக்கரை பச்சை...! - பாளை.சுசி.- கவிதை.

11. குறுங்கவிதைகள் - பாளை.சுசி.- கவிதை.

12. துண்டு போட்ட பிளவு! - வித்யாசாகர்.- கவிதை.

13. மலர்களின் தலைக்குனிவு! - வித்யாசாகர்.- கவிதை.

14. மனிதனின் குற்றம்...? - வித்யாசாகர்.- கவிதை.

15. என் யன்னல் ஓரத்து நிலா! - ரூபன்.- கவிதை.

16. வயிற்றுப் பசிக்காக...? - மு. கோபி சரபோஜி.- கவிதை.

17. குறைதீர்க்க வந்திடுவாய்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

18. பெரும்பான்மை? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

19. இதிலென்ன பொறாமை? - பி.தமிழ் முகில் நீலமேகம்.- கவிதை.

20. பனிக்கட்டி ஒத்தடம் - டாக்டர். தி. செந்தில்குமார்.- மருத்துவம் - இயன்முறை மருத்துவம்.

21. சேக்கிழார் காலத்துக் கல்விச்சூழல் - முனைவர் மு. பழனியப்பன். - கட்டுரை - இலக்கியம்.

22. திருநாவுக்கரசர் காட்டும் திருஞானசம்பந்தர் அற்புதங்கள் - பொ. கருப்புசாமி.- கட்டுரை - இலக்கியம்.

23. சும்மா - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.36.

24. வலைப்பூக்கள் - 146 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

மற்றும் தினம் ஒரு தளம்.

இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/ 

Friday, February 1, 2013

முத்துக்கமலம் 01-02-2013




அன்புடையீர்,

வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ்  01-02-2013 அன்று ஏழாம் ஆண்டில் பதினேழாவது (முத்து: 7 கமலம்:17) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தல் கவிதைகளுக்காக... ... ...

1. செம்மொழி! தமிழ் மொழி!! - முனைவர் மா. தியாகராஜன்- கவிதை.

2. தனியாக நான்...! - வித்யாசாகர்.- கவிதை.

3. மரமும் மனிதமும்! - வித்யாசாகர்.- கவிதை.

4. மழையில் மழலை! - வித்யாசாகர்.- கவிதை.

5. பணக்கார மிருகங்கள்...? - வித்யாசாகர்.- கவிதை.

6. பல்லி சொல்லும் பலன்! - பாளை.சுசி.- கவிதை.

7. நாணமா...? - பாளை.சுசி.- கவிதை.

8. ஓவியம்...! - பாளை.சுசி.- கவிதை.

9. தடங்கள்...! - பாளை.சுசி.- கவிதை.

10. தொடரும் ஏமாற்றம்...! - தாரமங்கலம் வளவன்.- கவிதை.

11. ஒளி விளக்கு! - மு. கோபி சரபோஜி.- கவிதை.

12. கூழாங்கற்களும் குறுமணலும்! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

13. அய்யனாரின் ஆவேசக் கண்கள்! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

14. பாட்டன் காலம்! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

15. மணியோசை கேட்டு...? - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

16. மாற்றமில்லையே...? - முகில் தினகரன்.- கவிதை.

17. வன்முறை வேண்டாம்! - முகில் தினகரன்.- கவிதை.

18. விரைவில் தீவிரவாதியாய்...? - முகில் தினகரன்.- கவிதை.

19. பாதையோரப் பத்தினிகள் - முகில் தினகரன்.- கவிதை.

20. மிளிர வைப்போம்! - முகில் தினகரன்.- கவிதை.

21. குட்டிச் சுவர் - முகில் தினகரன்.- கவிதை.

22. காணாமல் போன மின்னல்! - வித்யாசாகர்.- கவிதை.

23. காணாமல் போன கூடுகள்! - வித்யாசாகர்.- கவிதை.

24. காணாமல் போன கட்டில்! - வித்யாசாகர்.- கவிதை.

25. கல்லூரி வாழ்க்கை அவலங்கள்! - ரூபன்.- கவிதை.

26. விசாரணையில் அதிர்ச்சி! - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 32.

27. ஈகை (கொடுத்தல்) - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.35.

28. வலைப்பூக்கள் - 145 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

மற்றும் தினம் ஒரு தளம்.

இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/


Wednesday, January 16, 2013

முத்துக்கமலம் 15-01-2013




அன்புடையீர்,

வணக்கம்.

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ்  15-01-2013 அன்று ஏழாம் ஆண்டில் பதினாறாவது (முத்து: 7 கமலம்:16) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில்..... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்.....

1. வாழ்க்கையின் சூட்சுமம் தெரியுமா? - குட்டிக்கதை.

2. கடைசிக்கால அமைதி! - குட்டிக்கதை.

3. முழுமையான ஈடுபாடு எது? - குட்டிக்கதை.

4. புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா? - குட்டிக்கதை.

5. குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு என்ன வழி? - குட்டிக்கதை.

6. வாசகர் வட்டம் - அண்டனூர் சுரா.- கதை - சிறுகதை.

7. உண்மைதான் என்ன? - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 31.

8. திசைகள் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.34.

9. வலைப்பூக்கள் - 144 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

10. நிலாப் பெண் - பாளை.சுசி.-கவிதை.

11. கற்சிலையாய்...? - பாளை.சுசி.-கவிதை.

12. ஆசை...ஆசை...! - பாளை.சுசி.-கவிதை.

13. காதலி என்றேன்...? - பாளை.சுசி.-கவிதை.

14. பொங்கல் பொங்கட்டும்...! - முனைவர் மா. தியாகராசன்.-கவிதை.

15. மாட்டுப்பொங்கல் - இனி...? - செண்பக ஜெகதீசன்.-கவிதை.

16. பொங்கல் எங்கள் பொன்னாள்!! - வித்யாசாகர்.-கவிதை.

17. கடவுளுக்கு மட்டும்...? - மு. கோபி சரபோஜி.-கவிதை.

18. குழந்தை ஒன்று - ஜுமானா ஜுனைட்.-கவிதை.

19. ஜனநாயகவாதி - பொன்பரப்பியான்.-கவிதை.

20. உழைத்துப் பார்! - மு. சந்திரசேகர்.-கவிதை.

21. மழையோ மழை! - கிருஷ்ணா.-கவிதை.

மற்றும் தினம் ஒரு தளம்.

இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/

Wednesday, January 2, 2013

முத்துக்கமலம் 01-01-2013




அன்புடையீர்,

வணக்கம்.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ்  01-01-2013 அன்று ஏழாம் ஆண்டில் பதினைந்தாவது (முத்து: 7 கமலம்:15) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுப்பித்தலில்..... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்.....

1. இனிதாய் மலரட்டும்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

2. எந்தக் காலம்...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.

3. இதய நோயாளி! - பாளை.சுசி.- கவிதை.

4. தொழில் தர்மம்! - பாளை.சுசி.- கவிதை.

5. பச்சோந்தி - பாளை.சுசி.- கவிதை.

6. நினைவும்... மறதியும்...! - பாளை.சுசி.- கவிதை.

7. பழக்க தோசம்! - பாளை.சுசி.- கவிதை.

8. விழா! - பாளை.சுசி.- கவிதை.

9. குடையும் மழையும்..! - பாளை.சுசி.- கவிதை.

10. துன்பத்தின் பசை! - வேதா.இலங்காதிலகம்.- கவிதை.

11. கிடைத்தது எது...? - தஞ்சை சதீஷ்குமார்.- கவிதை.

12. சயனைடு நினைவுகள்! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.

13. காற்றின் வலி! - ரோஷான் ஏ. ஜிப்ரி.- கவிதை.

14. தவறிப் போன இளமை! - மு. கோபி சரபோஜி.- கவிதை.

15. முருகா என்றால் என்ன கிடைக்கும்? - கணேஷ் அரவிந்த்.- ஆன்மிகம் - இந்து.

16. மகாவீரர் பொன்மொழிகள் - கணேஷ் அரவிந்த். - பொன்மொழிகள்.

17. உலக விவசாயி...? - குட்டிக்கதை.

18. யாருக்கு பக்தி அதிகம்? - குட்டிக்கதை.

19. விசித்திரக் கவி காளமேகப் புலவர் - தேனி. பொன். கணேஷ். - நகைச்சுவை.

20. உள்ளக்கசிவு - பாளை.சுசி- கதை - சிறுகதை.

21. தனிமரம் - நோர்வே நக்கீரா.- கதை - சிறுகதை.

22. அதிர வைத்த கொலை! - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 30.

23. குட்டி - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.33.

24. தள்ளிப்போடும் மனப்பான்மை தேவைதானா? - முகில் தினகரன்.- கட்டுரை - பொது.

25. தாழ்வு மனப்பான்மையை தகர்ப்போம்! - முகில் தினகரன்.- கட்டுரை - பொது.

26. சிறிய உடற்பயிற்சியாவது செய்யுங்கள்...! - டாக்டர். தி. செந்தில்குமார்.- மருத்துவம் - இயன்முறை மருத்துவம்.

27. வலைப்பூக்கள் - 143 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.

மற்றும் தினம் ஒரு தளம்.

இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.

முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!

தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!

http://www.muthukamalam.com/