Saturday, June 15, 2013
முத்துக்கமலம் 15-06-2013
அன்புடையீர்,
வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் எட்டாம் ஆண்டில் நடைபோடுகிறது.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-06-2013 அன்று எட்டாம் ஆண்டில் இரண்டாவது (முத்து: 8 கமலம்:02) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. பொன்விழா காணும் சீனத் தமிழ் வானொலி - ஆல்பர்ட் பெர்னாண்டோ .- கட்டுரை - பொது.
2. இலக்கியத்தில் ஆண் - பெண் ஏற்றத்தாழ்வு நிலை - ம.மகாலட்சுமி.- கட்டுரை - இலக்கியம்.
3. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடல்கள் - உ. தாமரைச்செல்வி.- கட்டுரை - இலக்கியம்.
4. போலி மதிப்பு - பகுதி.42 - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 42.
5. கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்? - கணேஷ் அரவிந்த்.- ஆன்மிகம் - இந்து.
6. எல்லாம் இறைவன் செயல்! - தேனி. எஸ். மாரியப்பன். - சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
7. சொன்னதைச் செய்யலாமே! - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
8. அமுதாவின் வாக்குமூலம் - பகுதி.41 - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 41.
9. அழுவதா...? சிரிப்பதா...? - பாளை.சுசி.- கவிதை.
10. தண்ணீரில் விழுந்த...? - பாளை.சுசி.- கவிதை.
11. வந்து விட்டது காதல்! - பாளை.சுசி.- கவிதை.
12. கூடி வாழும் குருவிகள் - பாளை.சுசி.- கவிதை.
13. ஊமை மனம்...! - பாளை.சுசி.- கவிதை.
14. தமிழே!நீ தள்ளி நிற்பாய்! - அகரம் அமுதா.- கவிதை.
15. அவன்தான் மனிதன்! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
16. விலை போனதால்...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
17. மழைக்கு சாபம்! - கவி கண்மணி.- கவிதை.
18. வலைப்பூக்கள் - 154 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
19. கடவுள் எனும் முதலாளி...! - குட்டிக்கதை.
20. வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு என்ன செய்வது? - குட்டிக்கதை.
21. கடவுளைக் காண என்ன வழி? - குட்டிக்கதை.
22. சம்பந்தி சண்டை! - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.
23. குறள் யாருக்காக...? - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.
24. காணாமல் போன மனைவி! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
25. பழைய கடையா? புதிய கடையா? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
26. பஞ்சாங்கமாக இருந்தால்...? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
27. பைத்தியக்காரத்தனமான கேள்வி - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
28. பெண்கள் வாய் திறக்காமல் இருக்க...! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
29. தங்கவில்லை...! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
என்றும் அன்புடன்,
தேனி.மு.சுப்பிரமணி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment