அன்புடையீர்,
வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-01-2013 அன்று ஏழாம் ஆண்டில் பதினாறாவது (முத்து: 7 கமலம்:16) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில்..... இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்.....
1. வாழ்க்கையின் சூட்சுமம் தெரியுமா? - குட்டிக்கதை.
2. கடைசிக்கால அமைதி! - குட்டிக்கதை.
3. முழுமையான ஈடுபாடு எது? - குட்டிக்கதை.
4. புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா? - குட்டிக்கதை.
5. குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு என்ன வழி? - குட்டிக்கதை.
6. வாசகர் வட்டம் - அண்டனூர் சுரா.- கதை - சிறுகதை.
7. உண்மைதான் என்ன? - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 31.
8. திசைகள் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.34.
9. வலைப்பூக்கள் - 144 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
10. நிலாப் பெண் - பாளை.சுசி.-கவிதை.
11. கற்சிலையாய்...? - பாளை.சுசி.-கவிதை.
12. ஆசை...ஆசை...! - பாளை.சுசி.-கவிதை.
13. காதலி என்றேன்...? - பாளை.சுசி.-கவிதை.
14. பொங்கல் பொங்கட்டும்...! - முனைவர் மா. தியாகராசன்.-கவிதை.
15. மாட்டுப்பொங்கல் - இனி...? - செண்பக ஜெகதீசன்.-கவிதை.
16. பொங்கல் எங்கள் பொன்னாள்!! - வித்யாசாகர்.-கவிதை.
17. கடவுளுக்கு மட்டும்...? - மு. கோபி சரபோஜி.-கவிதை.
18. குழந்தை ஒன்று - ஜுமானா ஜுனைட்.-கவிதை.
19. ஜனநாயகவாதி - பொன்பரப்பியான்.-கவிதை.
20. உழைத்துப் பார்! - மு. சந்திரசேகர்.-கவிதை.
21. மழையோ மழை! - கிருஷ்ணா.-கவிதை.
மற்றும் தினம் ஒரு தளம்.
இந்த தினம் ஒரு தளம் பகுதியில் ஒவ்வொரு நாளும் கணினி தொழில்நுட்பம் குறித்த இணைய தளம் அல்லது வேடிக்கையான இணையதளம் அல்லது பயனளிக்கும் இணையதளம் என்று ஏதாவது ஒரு தளம் இடம் பெற்று வருகிறது.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment