Monday, April 15, 2013
முத்துக்கமலம் 15-04-2013
அன்புடையீர்,
வணக்கம்.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-04-2013 அன்று ஏழாம் ஆண்டில் இருபத்திரண்டாவது (முத்து: 7 கமலம்:22) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. ராமபிரான் மீனும் தேனும் சாப்பிடுவாரா? - குட்டிக்கதை.
2. கடவுளைக் காட்ட முடியுமா? - குட்டிக்கதை.
3. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமா? - குட்டிக்கதை.
4. உண்மையாக இருந்தால்...! - குட்டிக்கதை.
5. துவாரபாலகர்கள் காட்டும் தத்துவம் - கணேஷ் அரவிந்த்.-ஆன்மிகம் - இந்து சமயம்.
6. பேட்டை துள்ளுதல்! - கணேஷ் அரவிந்த்.-ஆன்மிகம் - இந்து சமயம்.
7. விபூதியின் தத்துவம் - கணேஷ் அரவிந்த்.-ஆன்மிகம் - இந்து சமயம்.
8. நான்மாடக்கூடல் - சித்ரா பலவேசம்.-ஆன்மிகம் - இந்து சமயம்.
9. திருமலையின் வேறு பெயர்கள்! - தேனி.பொன். கணேஷ்.-ஆன்மிகம் - இந்து சமயம்.
10. தாய்மையின் நிறைவு - முனைவர் சி.சேதுராமன்.கதை - சிறுகதை.
11. சாந்தி ஆனேன்...! - நெல்லை விவேகநந்தா.- இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 37.
12. ஊர்கள் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - கட்டுரைத் தொடர் - பகுதி.40.
13. வலைப்பூக்கள் - 150 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
14. மூன்று மீன்களின் கதை! - சித்ரா பலவேசம்.-சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
15. எழுதாக்கிளவி என்றால்...! - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்
16. குழந்தை! - கவி கண்மணி.- கவிதை.
17. மாற்றம் கற்றது எங்கே? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
18. நதி மூலம் - ரோஷான் ஏ.ஜிப்ரி.- கவிதை.
19. ஒரு வழிப்பாதையில்லை...! - தியாக.இரமேஷ்.- கவிதை.
மற்றும் இன்றைய நாளில் பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment