அன்புடையீர், வணக்கம்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-11-2013 அன்று எட்டாம் ஆண்டில் பதினொன்றாவது (முத்து: 08 கமலம்:11) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்? - சித்ரா பலவேசம்.- ஆன்மிகம் - இந்து சமயம்.
2. தீபாவளித் திருநாளும் சில கதைகளும் - கணேஷ் அரவிந்த்.- ஆன்மிகம் - பிற சமயங்கள்.
3. சிரிப்பு பற்றி சில அறிஞர்கள் - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.
4. சாணக்கிய நீதி வழங்கும் கருத்துகள் - தேனி. பொன். கணேஷ்.- பொன்மொழிகள்.
5. இனம் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 51.
6. பண்டைய மட்டக்களப்புத் தேசத்தில் தமிழ் சிங்கள சமூகங்கள் - மீள்பார்வை - கவிக்கோ வெல்லவூர்க் கோபால்.கட்டுரை - சமூகம் - பகுதி-2
7. வலைப்பூக்கள் - 163 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
8. ஜவ்வரிசி வடை - சித்ரா பலவேசம்.- சமையலறை - இனிப்பு மற்றும் காரங்கள்.
9. முந்திரிக் கொத்து - சித்ரா பலவேசம்.- சமையலறை - இனிப்பு மற்றும் காரங்கள்.
10. உருளை மெதுவடை - சித்ரா பலவேசம்.- சமையலறை - இனிப்பு மற்றும் காரங்கள்.
11. கேரட் அல்வா - சித்ரா பலவேசம்.- சமையலறை - இனிப்பு மற்றும் காரங்கள்.
12. தங்கம் வெள்ளியில் எது மதிப்பு அதிகம்? - கணேஷ் அரவிந்த்.சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
13. சரிந்து விழுந்த கலசங்கள் - மு. கோபி சரபோஜி.- கவிதை.
14. சுற்றிக் கொண்டிருக்கும் மனம்! - முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.
15. பிறவிக் கடன் தீர்க்க வேண்டும்! - முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.
16. அரசியலால் வந்த வாழ்வு! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
17. என்று மாறும்…? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
18. முடிவுறாத முத்தம்...? - கவி கண்மணி.- கவிதை.
19. நீ உணர்வாயா? - ராசை நேத்திரன்.- கவிதை.
20. உன்னால் மட்டும் எப்படி? - குட்டிக்கதை.
21. குரு காட்டிய புது வழி! - குட்டிக்கதை.
22. பாம்புக் கடிக்கு மந்திரம் - குட்டிக்கதை.
23. விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா? - குட்டிக்கதை.
மற்றும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment