அன்புடையீர்,
வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-09-2013 அன்று எட்டாம் ஆண்டில் எட்டாவது (முத்து: 8 கமலம்:08) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. இராமேசுவரத் தீர்த்தங்கள் - தேனி.பொன். கணேஷ்.- ஆன்மிகம் - இந்து சமயம்.
2. திருக்குறள் பெருமைகள்! - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்.
3. விதியை மாற்ற முடியுமா? - குட்டிக்கதை.
4. கொடியவருக்கு உதவலாமா? - குட்டிக்கதை.
5. உதவி கேட்டவனைக் கல்லால் அடித்த பெரியவர் - குட்டிக்கதை.
6. காணாமல் போன கடிகாரம் - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
7. நட்பு - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 49.
8. சமய நூல் அறிஞரைத் தெரியுமா? - கணேஷ் அரவிந்த்.-சிரிக்க சிரிக்க.
9. வலைப்பூக்கள் - 160 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
10. சோர்வை விரட்டினால்...? - ஜெயந்தி நாகராஜன்.- கவிதை.
11. என்னவளைக் காண...! - கவி.மதுரன்.- கவிதை.
12. உறங்க நினைக்கிறேன்...! - கவி.மதுரன்.- கவிதை.
13. அழியாச் சுவடுகள்! - முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.
14. அகராதி வேண்டாம்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
15. காற்றில் உயர்ந்தது...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
16. தனிமையை விரட்டு! - ராசை நேத்திரன்.- கவிதை.
மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment