Saturday, June 1, 2013
முத்துக்கமலம் 01-06-2013
அன்புடையீர்,
வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-06-2013 அன்று எட்டாம் ஆண்டில் முதல் (முத்து: 8 கமலம்:01) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. சித்திர புத்திர நாயனார் கோயில் - உ.தாமரைச்செல்வி. - வழிபாட்டுத்தலங்கள் - இந்து சமயம்
2. மேளகர்த்தா இராகங்கள் - கணேஷ் அரவிந்த்.
3. வாடா மருதப்பா...என்றது சரியா? - சித்ரா பலவேசம்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
4. படிக்காதவனுக்கு மாலையா...? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
5. கோழிப் பிரியாணி - சித்ரா பலவேசம்.சமையலறை - அசைவம் - கோழி.
6. மொளகூட்டல் - சுபஸ்ரீஸ்ரீராம்.- சமையலறை - குழம்பு மற்றும் ரசம்.
7. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பொன்மொழிகள் - கணேஷ் அரவிந்த். - பொன்மொழிகள்.
8. வலைப்பூக்கள் - 153 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
9. மகிழ்ச்சி நிரந்தரமானதா? - குட்டிக்கதை.
10. உள்ளத்தில் கடவுள் குடியிருக்க...! - குட்டிக்கதை.
11. தெப்பக்குளம் - ஆடுகளம் - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.
12. ஒருவேளை உணவு? - கவி கண்மணி.- கவிதை.
13. கடவுளுக்குக் காவு எதுக்கு? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
14. மனிதன் திருந்துவானா...? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
15. வறுமைச் சிறையுடைக்க! - வேதா. இலங்காதிலகம்.- கவிதை.
16. சங்கமம் - கவி கண்மணி.- கவிதை.
17. தாய் - பகுதி.41 - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 41.
18. புதிய காதல் - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 40.
19. முதலாளியின் ஒரு ரூபாய் இனாம்! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
20. சம அளவு என்றால்...? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
21. கணவன் மனைவி பேச்சு? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
22. டாக்டருக்குத் தெரியாதா? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
23. நேரம் என்ன ஆகுது? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
24. சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
25. மொட்டைக் கடுதாசி - தேனி. எஸ். மாரியப்பன்.- சிரிக்க சிரிக்க.
26. எலிக்கு ஊசி போட்டாச்சா? - சித்ரா பலவேசம்.- சிரிக்க சிரிக்க.
27. ஷூ பாலீஷ் - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.
28. சொல்லின் செல்வர் - கணேஷ் அரவிந்த்.- சிரிக்க சிரிக்க.
மற்றும் இன்றைய நாளில் பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
என்றும் அன்புடன்,
தேனி.மு.சுப்பிரமணி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment