அன்புடையீர்,
வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-09-2013 அன்று எட்டாம் ஆண்டில் ஏழாவது (முத்து: 8 கமலம்:07) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. சைவ சித்தாந்தம் கூறும் முக்திகள் - கணேஷ் அரவிந்த்.ஆன்மிகம் - இந்து சமயம்.
2. திருக்கண்ணமங்கைப் பெருமான் - ப. காளீஸ்வரன்.ஆன்மிகம் - இந்து சமயம்.
3. நிலவும் நினைவும் - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
4. மறு கன்னத்திலும்…! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
5. தித்திக்குதே...தித்திக்குதே...! - ரூபன்.- கவிதை.
6. மேகம் - சா. துவாரகை வாசன்.- கவிதை.
7. உலர்ந்த பழங்கள் - முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.
8. பானையும் சங்கும் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 48.
9. முடிவுதான் என்ன? - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 46.
10. பிரம்ம ஞானத்துக்கு வழி! - குட்டிக்கதை.
11. குரங்கின் அவசரம்! - குட்டிக்கதை.
12. தவளைகளைக் காப்பாற்றுங்கள்! - வேணு சீனிவாசன்.- குறுந்தகவல்.
13. வீடு கட்டும் பல்லிகள் - வேணு சீனிவாசன்.- குறுந்தகவல்.
14. பாரதத் தாய் எப்படி இருக்க வேண்டும்? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
15. ஹெலன் கெல்லர் அறிவுரை! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
16. அன்னை தெரசாவின் வேண்டுகோள்! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
17. யாருக்கு உங்க ஓட்டு? - நீச்சல்காரன்.- சிரிக்க சிரிக்க.
18. தற்கொலைச் சிரிப்புகள் - நீச்சல்காரன்.- சிரிக்க சிரிக்க.
19. வலைப்பூக்கள் - 158 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment