அன்புடையீர்,
வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் எட்டாம் ஆண்டில் நடைபோடுகிறது.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 15-08-2013 அன்று எட்டாம் ஆண்டில் ஆறாவது (முத்து: 8 கமலம்:06) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. சுதந்திரத்தின் தித்திப்பு! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.
2. கனவும் நிகழ்வும்! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
3. எது சுதந்திரம்? - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
4. எப்போது(ம்) இன்பம்? - முனைவர் சி.சேதுராமன்.- கவிதை.
5. மழையே! மழையே! - ஸ்ரீதர்பாரதி.- கவிதை.
6. சுவடுகள்! - எஸ். தனலட்சுமி.- கவிதை.
7. எண்ணங்களே ஏணிப்படி! - எஸ். தனலட்சுமி.- கவிதை.
8. ஏழுக்குப் பெருமை! - கணேஷ் அரவிந்த்.- குறுந்தகவல்.
9. கண்டுபிடி! கண்டுபிடி!! - சித்ரா பலவேசம்.- சிரிக்க சிரிக்க.
10. விடை தெரிகிறதா? - சித்ரா பலவேசம்.- சிரிக்க சிரிக்க.
11. வலைப்பூக்கள் - 158 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
12. கேமரா பதிவில் கத்தி! - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 45.
13. மரங்கள் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 47.
14. என் உடம்புக்கு என்ன விலை? - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
15. தோற்றம் சரியில்லாத உலகம் போற்றும் விஞ்ஞானி - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
16. கம்பமாகத்தான் மதிப்பேன்! - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
17. வாழ்நாள் முழுவதும் துன்பத்தைக் கொடு! - குட்டிக்கதை.
18. எப்படி இறந்தால் சொர்க்கம் கிடைக்கும்? - குட்டிக்கதை.
19. எது கிடைத்தாலும் பலனுண்டா? - குட்டிக்கதை.
20. நேர்மை எதற்குச் சமம்? - குட்டிக்கதை.
21. அனுமனின் தலையில் அமர்ந்த சனி! - குட்டிக்கதை.
மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment