அன்புடையீர்,
வணக்கம்.
தங்கள் பேராதரவுகளுடன் முத்துக்கமலம் எட்டாம் ஆண்டில் நடைபோடுகிறது.
மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்படும் முத்துக்கமலம் இணைய இதழ் 01-08-2013 அன்று எட்டாம் ஆண்டில் ஐந்தாவது (முத்து: 8 கமலம்:05) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள புதிய படைப்புகள்...
1. இசுலாமியர்களின் புனித நூல் திருக்குரான் - கணேஷ் அரவிந்த். - ஆன்மிகம் - இசுலாம்.
2. தானம் குறித்து நபிகள் நாயகம் - கணேஷ் அரவிந்த். - ஆன்மிகம் - இசுலாம்.
3. ஜகாத் - தானம் - கணேஷ் அரவிந்த். - ஆன்மிகம் - இசுலாம்.
4. ரமலான் நோன்பு - கணேஷ் அரவிந்த். - ஆன்மிகம் - இசுலாம்.
5. தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா? - குட்டிக்கதை.
6. திருடன் திருந்துவானா? - குட்டிக்கதை.
7. இறைவனையும் விடாத ஏழரைச் சனி! - குட்டிக்கதை.
8. சிரித்தது எதற்காக? - தேனி. எஸ். மாரியப்பன்.- சிறுவர் பகுதி - சம்பவங்கள்.
9. கடவுளுக்கு கம்பர் கொடுத்த காணிக்கை! - கணேஷ் அரவிந்த்.- சிறுவர் பகுதி - குட்டிக்கதை.
10. வலைப்பூக்கள் - 157 - உ.தாமரைச்செல்வி. - தமிழ் வலைப்பூக்கள்.
11. பலாத்கார முயற்சி - நெல்லை விவேகநந்தா. - இரண்டாம் தேனிலவு - தொடர்கதை - பகுதி. 44.
12. விதி எனும் ஊழ் - முனைவர் சி. சேதுராமன். - பண்பாட்டு நோக்கில் பழமொழிகள் - தொடர்கட்டுரை - பகுதி. 46.
13. சாமி மரம்! - மு. கோபி சரபோஜி.- கவிதை.
14. புதைந்து போனது...? - மு. கோபி சரபோஜி.- கவிதை.
15. தட்சணை இல்லாமல்...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
16. விழிப்பாயிரு...! - செண்பக ஜெகதீசன்.- கவிதை.
17. புளியோதரை - சித்ரா பலவேசம்.- சமையலறை - சாதம்.
மற்றும் “இன்றைய நாளில்” பகுதியில் நாட்குறிப்புகள், ராசிபலன்கள், பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்துகள்.
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
தாங்களும் முத்துக்கமலத்தில் பங்களிக்க வாருங்கள்...!!
http://www.muthukamalam.com/
No comments:
Post a Comment