அன்புடையீர், வணக்கம்.
உங்களின் பேராதரவுகளுடன் மாதமிருமுறையாகப் புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (ISSN: 2454-1990) 1-7-2024 ஆம் நாளில், பத்தொன்பதாமாண்டில் மூன்றாம் (முத்து: 19 கமலம்: 3) புதுப்பித்தலாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இப்புதுப்பித்தலில் இடம் பெற்றுள்ள படைப்புகள்!
1. ஆன்மக் கொள்கைகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
2. அன்னக்காவடி எடுத்த கவிராயர் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
3. வைணவக் கோயில்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் - உ. தாமரைச்செல்வி - ஆன்மிகம் - இந்து சமயம்.
4. தச தீட்சை - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
5. எண்குணம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
6. பதினாறு வகை சைவம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
7. அஞ்செழுத்துத் தாண்டவம் - மு. சு. முத்துக்கமலம் - ஆன்மிகம் - இந்து சமயம்.
8. பெஞ்சமின் பிராங்ளின் பொன்மொழிகள் - மு. சு. முத்துக்கமலம் - பொன்மொழிகள்.
9. குன்றக்குடி அடிகளாரின் சிந்தனைத் துளிகள் - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - பொன்மொழிகள்.
10. அதிர்ஷ்டசாலி (மலையாளத்தில்: எம். எஸ். உஷாதேவி) - தமிழில்: சிதம்பரம் இரவிச்சந்திரன்- கதை - மொழிபெயர்ப்புக் கதைகள்.
11. நாற்பது நாள் நற்பலன் - ஆர்னிகா நாசர் - கதை - இஸ்லாமிய நீதிக்கதைகள் - கதை.31.
12. கம்பராமாயணத்தில் மங்கல அணிகள் - முனைவர் க. மங்கையர்க்கரசி - கட்டுரை - இலக்கியம்.
13. தமிழ் மூலச் சொற்கள் - 3 - திருத்தம் பொன் சரவணன்- கட்டுரை - தொடர் - தமிழின்றி அமையாது ஆங்கிலம் - பகுதி 3.
14. தொண்டை - டாக்டர் ஆ. நிலாமகன் - மருத்துவம் - பல் மருத்துவம் - தொடர் - பகுதி 8.
15. இக்கணத்தில்...! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
16. இருக்கை நோக்கி! - பாரியன்பன் நாகராஜன் - கவிதை.
17. சிற்றுயிர் காப்போம்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
18. அன்னையும் தந்தையும்...! - செண்பக ஜெகதீசன் - கவிதை.
19. தியானம் - முனைவர் த. ராதிகா லட்சுமி - கவிதை.
20. துன்பம் தீர்வது பெண்மையினாலே - மாலதி இராமலிங்கம் - கவிதை.
21. குறுங்கவிதைகள் - ஆர். எஸ். பாலகுமார் - கவிதை.
22. என் திருமணம் - கோ. கோகுலநாதன் - கவிதை.
23. நிழல் - வெளிச்சம் (கன்னடத்தில்: கவிஞர் மூட்னாகூடு சின்னசாமி) - தமிழில்: முனைவர் கே. மலர்விழி & கவிஞர் பா. தென்றல் - கவிதை - மொழிபெயர்ப்புக் கவிதை.
24. ஒரு பிரளயத்தின் கனவு (கன்னடத்தில்: கவிஞர் மூட்னாகூடு சின்னசாமி) - தமிழில்: முனைவர் கே. மலர்விழி & கவிஞர் பா. தென்றல் - கவிதை - மொழிபெயர்ப்புக் கவிதை.
25. மிகப்பெரிய மாளிகை - குட்டிக்கதை.
26. பீமன் உபசரிப்பு - குட்டிக்கதை.
27. துறவு போன இல்லறத்தான் - குட்டிக்கதை.
28. அரச வாழ்க்கையை மாற்றிய நிகழ்வு - குட்டிக்கதை.
29. போலி வழிபாடு - குட்டிக்கதை.
30. குரு தட்சணை - குட்டிக்கதை.
31. அந்தணனுக்கு என்ன தண்டனை? - குட்டிக்கதை.
32. கிளியோபாட்ரா ஊசிகள் - மு. சு. முத்துக்கமலம் - குறுந்தகவல்.
33. நரிக்குறவர்கள் பேசும் மொழி - உ. தாமரைச்செல்வி - குறுந்தகவல்.
34. உலக மகிழ்ச்சி அறிக்கையில் இந்தியா - மு. சு. முத்துக்கமலம் - சிறுவர் பகுதி - கட்டுரை.
35. இரம்புட்டான் - மணிமொழி மாரிமுத்து - சிறுவர் பகுதி - குறுந்தகவல்.
36. உப்பை எடுத்தார்... உப்பை எடுத்தார்... - மணிமொழி மாரிமுத்து- சிறுவர் பகுதி - நிகழ்வுகள்.
37. அவன் யார் தெரியுமா...? - சித்ரகலா செந்தில்குமார்- சிறுவர் பகுதி - விடுகதைகள்.
38. முள்ளு முறுக்கு - மணிமொழி மாரிமுத்து - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
39. கேரட் லட்டு - சித்ரகலா செந்தில்குமார் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
40. மைசூர் பாகு - ராஜேஸ்வரி மணிகண்டன் - சமையல் - இனிப்பு மற்றும் காரங்கள்.
41. பலாப்பழப் பாயாசம் - மாணிக்கவாசுகி செந்தில்குமார் - சமையல் - பாயாசம்.
42. அவல் வடை - சுதா தாமோதரன் - சமையல் - சிற்றுண்டிகள் - வடை.
மற்றும் சுவையான தகவல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் தினம் ஒரு தளம் போன்ற பல தகவல்களுடன்...
முத்துக்கமலம் இணைய இதழைத் தொடர்ந்து பாருங்கள்...!
முத்துக்கமலத்தின் இலக்கியப் பயணத்தில் பங்கேற்கப் படைப்புகளுடன் வாருங்கள்...!!
இதழினைப் பார்வையிடக் கீழ்க்காணும் இணைப்பில் சொடுக்குங்கள்...!!!
No comments:
Post a Comment